ரகர றகர வேறுபாடு 6th to 12th Full Notes – Old and New Book
ரகர றகர வேறுபாடு – முழுத் தொகுப்பு TNPSC போட்டித் தேர்வு வெற்றிக்காக 6 முதல் 12-ஆம் வகுப்பு Samacheer School Book பாடப்பகுதியின் ரகர றகர வேறுபாடு குறிப்புகள் இங்கே முறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இது உங்கள் Professional Online Preparation-க்கு உதவும். ர, ற – எழுத்துகள் ர ற ர – நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம். … Read more