சிறுபஞ்சமூலம் 6th – 12th
Sirupanjamoolam (சிறுபஞ்சமூலம்) கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல், பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல், கிளர்வேந்தன் தன்னாடு வாட்டான்நன் றென்றல் வனப்பு.— காரியாசான்1. காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது. 2. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர். 3. இவரும் கணிமேதாவியாரும் ஒருசாலை மாணாக்கராவர். 4. பெரும்பான்மை பொது அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்கருத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 5. சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று 6. இதன் ஆசிரியர் காரியாசான். 7. இந்நூலில், கடவுள் வாழ்த்துடன் 107 வெண்பாக்கள் உள்ளன. 8. கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, … Read more