பழமொழிகள் 6th – 12th
பழமொழிகள் பழமொழிகள் tnpsc 6th to 12th old and new (fully covered) ஆங்கில மொழி தமிழ் பழமொழி All that glitter is not gold மின்னுவதெல்லாம் பொன்னல்ல Art is long but life is short கல்வி கரையில, கற்பவர் நாள் சில Barking dog seldom bite குரைக்கின்ற நாய் கடிக்காது Even a pin is good for something சிறுதுரும்பும் பல் குத்த உதவும் Take time … Read more