வினா எழுத்துகள்
வினா எழுத்துகள் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து வினா எழுத்துகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும். • மொழியின் முதலில் வருபவை – எ, யா (எங்கு, யாருக்கு). • மொழியின் … Read more