வினைச்சொல்

வினைச்சொல் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து வினைச்சொல் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். வினைச்சொல் •  ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். •  எ.கா – சாந்தி, வகுப்பறை, சித்திரை, கண், கதிரவன், சந்திரன். •  ஒரு செயலைக் (வினையை) குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். •  எ. கா – ஓடினான், விழுந்தது, எழுதினான். கீழுள்ள தொடர்களைக் கவனியுங்கள் 1. இராமன் பாடம் படித்தான். இத்தொடரில், இராமன், பாடம் – … Read more

எதிர்ச்சொல்

Related Links பிரித்தெழுதுக tnpsc Useful Links  ⇒  TNPSC Group 4 Study Material Syllabus Wise 2025 >>> where to Study – Group 4 Science Where to Study  •  TNPSC Official Link (partner) எதிர்ச்சொல் இப்பகுதியில் 6th – 12th வரையிலான எதிர்ச்சொல் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்

வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் (Versollai Thervu Seithal) இப்பகுதியில் 6th – 12th வரையிலான அனைத்து வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் பற்றித் தொகுத்து கொடுத்துள்ளோம். சொல் பதம், மொழி, கிளவி என்பன சொல் என்பதன் வேறு பெயர்கள். பதம் பகாப்பதம், பகுபதம் என இருவகைப்படும். பகாப்பதம் பிரித்தால் பொருள் தராத சொல் பகாப்பதம் எனப்படும். பெயர், வினை, இடை, உரி ஆகியவற்றின் அடிப்படையில் பகாப்பதம் நான்கு வகைப்படும். பெயர்ப்பகாப்பதம் – மரம், நாய், நீர் வினைப்பகாப்பதம் – … Read more

அயற்சொல் தமிழ்ச்சொல்

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து அயற்சொல் தமிழ்ச்சொல் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். அயற்சொல் தமிழ்ச்சொல் / பிற மொழிச்சொல் தமிழ்ச் சொல் 1. அனுமதி — இசைவு2.ஆதவன்…கடவுள்3. ஆரம்பம் —தொடக்கம்4. ஆஸ்தி — சொத்து5. இம்சை — துன்பம்6. இருதயம் —நெஞ்சகம்7. ஈசன் — இறைவன்8. உபசரித்தல் —விருந்தோம்பல்9. உபயம் திருப்பணியாளர் கொடை10. உஷார் —எச்சரிக்கை, விழிப்பு11. எதார்த்தம் — இயல்பு12. ஐதிகம் உலக வழக்கு13. காகிதம் —தாள்14. கிரீடம் — மணிமுடி15. … Read more

TNPSC Group 4 New Syllabus Download Pdf Format in Tamil and English

Group 4 New Syllabus On Dec 13 2024 TNPSC Group 4 Syllabus 2025 Updated by TNPSC Government. So exam questions will taken by using a New Syllabus 2025. TNPSC Group 4 Syllabus 2025 List of Exam TNPSC Group 4 2025 Post Names Junior Assistant, VAO, Bill Collector, Typist, Steno-Typist, Store Keeper, forest watcher, Forest watcher … Read more

பெயர்ச் சொல்லின் வகை அறிதல்

பெயர்ச் சொல்லின் வகை அறிதல் கொடுக்கப்பட்டிருக்கும் சொல் எத்தகைய பெயர்ச்சொல் என கண்டறிதலே இப்பகுதி வினாக்களாக இருக்கின்றன. இவ்வினாக்களுக்கு எளிதில் விடையளிக்கும் வகையில் பெயர்ச் சொல்லின் அனைத்து வகைகளையும் அதற்கான உதாரணங்களைு் தேர்வு நோக்கம் தொகுத்துள்ளோம். (பெயர்ச் சொல்லின் வகை அறிதல்) 1. பண்புப்பெயர் பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும். அது நிறம், சுவை, வடிவம், அளவு என்னும் நான்கின் அடிப்படையில் அமையும். வெண்மை – நிறப்பண்புபெயர். இனிப்புச்சுவை – சுவைப்பண்புப்பெயர் வட்டவடிவம் – … Read more

வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல்

Versollai Koduthu Vinaimutru, Vinaiyecham, Vinaiyalanaiyum Peyar, Thozhirpeyarai Uruvaakal வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல் — இப்பகுதி வினாக்களை எளிதில் விடையளிக்க வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் இலக்கணத்தை அறிந்திருத்தல் அவசியம் வினைச்சொல் இராமன் வந்தான், கண்ணன் நடந்தான்

ஒருமை பன்மை அறிதல்

ஒருமை பன்மை அறிதல் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ஒருமை பன்மை அறிதல் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். ஒருமை ஒருமை என்பது ஒன்றை மட்டும் குறிப்பது.

வினா எழுத்துகள்

வினா எழுத்துகள் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து வினா எழுத்துகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும். •  மொழியின் முதலில் வருபவை – எ, யா (எங்கு, யாருக்கு). •  மொழியின் … Read more

சுட்டு எழுத்துகள்

சுட்டு எழுத்துகள் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து சுட்டு எழுத்துகள் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம். அவன், இவள். அங்கு, இங்கு, அந்த, இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள். அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ, இ ஆகிய எழுத்துகளே காரணம் ஆகும். இவ்வாறு ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர். அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு … Read more