நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்
நிகழ்கலை இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து நிகழ்கலை தொடர்பான செய்திகள் பற்றித் தொகுத்து கொடுத்துள்ளோம். நிகழ்கலை • கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவன. • சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை. 1. கரகாட்டம் • ‘கரகம்’ என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம். • கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. • “நீரற வறியாக் கரகத்து” – … Read more