பிழை திருத்தம் 6th – 12th
முன்னுரை இப்பகுதியில் பிழை திருத்தம் tnpsc வரையிலான அனைத்தையும் தொகுத்து கொடுத்துள்ளோம். ஏழுதுவதைப் பிழையின்றி எழுதினால்தன் படிப்போர்க்குப் பொரு மயக்கம் ஏற்படாது. திணை, பால், எண், இடம், காலம், மரபு ஆகியவற்றில் வழுவின்றி எழுதப் பயிற்சி பெற வேண்டும். சில வகைகள் மட்டும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. வாக்கியப் பிழையும் திருத்தமும் : வாக்கியங்களைப் பிழையின்றி எழுத சில இலக்கண நெறிகளைக் கையாள வேண்டும். உயர்திணைப் எழுவாய் உயர்திணைப் பயனிலையைப் பெற்று வரும். அது போன்று அஃறிணை எழுவாய்க்குப் … Read more