சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல் 6th –12th
Sorkalai Ozhungu Paduthi Sorchodar Aakuthal சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்- ஒரு சொற்றொடர் எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்ற அமைப்புடன இருக்க வேண்டும். சொற்றொடர்களில் முதலில் எழுவாயும் கடையில் பயனிலையும் வரும். இடையில் செய்யப்படுபொருள் மற்றும் பிற சொற்கள் வரும். ஒழுங்கற்ற முறையில் தரப்பட்டிருக்கும் சொற்களை சரியான முறையில் தொடராக எழுத வேண்டும் எ.கா. 1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து சரியான விடை : வளைந்த கோடுகளால் … Read more