முதுமொழிக் காஞ்சி 6th – 12th

முதுமொழிக் காஞ்சி இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து முதுமொழிக் காஞ்சி பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். முதுமொழிக்காஞ்சிசிறந்த பத்து(சிறந்ததெனக் கூறப்படும் பத்துப் பொருளைத் தன்னகத்தே கொண்டிருப்பது சிறந்த பத்து.) 1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை.2. காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்.3. மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை.4. வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை.5. இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை.6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று.7. குலனுடை மையின் கற்புச் … Read more

பழமொழி நானூறு 6th – 12th

பழமொழி நானூறு 6th – 12th கல்வியின் சிறப்பு ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடுவேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால்ஆற்றுணா வேண்டுவது இல். – முன்றுறை அரையனார் 1. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். 2. முன்றுறை என்பது ஊர்ப்பெயர். அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும். இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம். 3. பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு … Read more

நான்மணிக்கடிகை 6th – 12th

நான்மணிக்கடிகை மனைக்கு விளக்கம் மடவார்; மடவார்தனக்குத் தகைசால் புதல்வர்; – மனக்கினியகாதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்ஓதின் புகழ்சால் உணர்வு.— விளம்பிநாகனார் 1. நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் பெயர் விளம்பிநாகனார். 2. விளம்பி என்பது ஊர்ப்பெயர்; நாகனார் என்பது புலவரின் இயற்பெயர். 3. நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 4. கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள் 5. நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள். 6. ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது 7. மனைக்கு … Read more

நாலடியார் 6th – 12th

நாலடியார் நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்வாய்க்கால் அனையார் தொடர்பு. *— சமணமுனிவர் 1. நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 2. இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது. 3. அறக்கருத்துகளைக் கூறுவது. ‘நாலடி நானூறு’ என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. 4. இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு. 5. பதினெண்கீழ்க்கணக்கு – விளக்கம்சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு … Read more

திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்)

திருக்குறள் 6th to 12th Old and New book (+ Sirappu Tamil 11th and 12th Old and New Book) 1. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர், சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர். 2. இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர்.இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. 3. இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை. 4. இவர் நாயனார், முதற்பாவலர், நான்முகனார். மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், … Read more

எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல்

Useful Links  ⇒ TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024 >>> Where to Study – Group 4 Science Where to Study 2024 Ethugai, Monai, Muran, Iyaibu – எதுகை, மோனை,  இயைபு  இப்பகுதியில் எதுகை மோனை இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம். தொடை தொடை என்பது தொடுக்கப்படுவது எனப் பொருள்படும். மலர்களைத் தொடுப்பது போலவே, சீர்களிலும் அடிகளிலும் மோனை … Read more

தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டு வாக்கியங்களைக் கண்டெழுதுதல்

• TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024 • Group 4 Science Where to Study 2024 தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டு வாக்கியங்களைக் கண்டெழுதுதல்: முந்தைய பகுதியில் பயின்ற வாக்கியங்களைத் தவிர தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களில் ஏதேனும் ஒன்றை கண்டறியும் விதமாக இப்குதி வினாக்கள் கேட்கப்டுகின்றன. எனவே இவ்வாக்கியங்கள் பற்றிய இலக்கணங்களை அறிதல் அவசியம் தன் வினை:- ஒருவன் தானே செய்யும் செயலை உணர்த்துவதைத் தன்வினை என்பர். … Read more

எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல்

evvagai vakkiyam ena kandezhudhudhal – எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல் எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல் – இப்பகுதியில் வரும் வினாக்கள் ஒரு சொற்றொடர் கொடுத்து அது எவ்வகை வாக்கியம் என கண்டறியுமாறு அமைக்கப்படுகிறது. இதற்கு வாக்கிய வகைகளையும் அதன் இலக்கணங்களையும் அறிந்திருக்க வேண்டும். வாக்கியம் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்றமைந்து பொருள் நிறைவு பெற்றிருக்கும் சொற்றொடர் வாக்கியம் எனப்படும் வாக்கிய அமைப்பு:-

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் 6th – 12th

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் இப்பகுதியில் வரும் வினாக்கள் விடை வடிவத்திலும் சில சமயங்களில் விடையாகவும் வருகின்றது. எனவே வினாக்களின் வகைகளையும் விடைகளின் வகைகளையும் அறிதல் அவசியம். அறுவகை வினாக்கள் அறி வினா:- தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது. எ.கா. மாணவரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று ஆசிரியர் கேட்டல். அறியா வினா:- தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது. எ.கா. ஆசிரியரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் … Read more

இலக்கணக் குறிப்பறிதல் 6th to 12th

Ilakkana kuriparithal — இலக்கணக் குறிப்பறிதல் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து இலக்கணக் குறிப்பறிதல் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம். 9ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு எத்தனை எத்தனை – அடுக்குத்தொடர் விட்டு விட்டு – அடுக்குத்தொடர் ஏந்தி – வினையெச்சம் காலமும் – முற்றுமரம் முத்திக்கனி – உருவகம் தெள்ளமுது – பணபுத்தொகை குற்றமிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம் நா – ஓரெழுத்து ஒரு மொழி செவிகள் உணவான – நான்காம் வேற்றுமைத் … Read more