நற்றிணை 6th – 12th

நற்றிணை இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து நற்றிணை பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். நன்மை + திணை / நல் + திணை = நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து போற்றப்படும் நூல் நற்றிணை. நற்றிணை பாடல்களின் எண்ணிக்கை – 400 நற்றிணை பாடினோர் -275 பேர் ‘நல்’, ‘நல்ல திணை’ என்ற அடைமொழி கொடுத்துப் போற்றப்படும் நூல் நற்றிணை. நற்றிணையை தொகுப்பித்தவன் – பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி நற்றிணையின் … Read more

புறநானூறு 6th – 12th

புறநானூறு இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து புறநானூறு பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். புறநானூறு -புறம்+நான்கு+நூறு புறநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 400 புறநானூற்று பாடலின் பா வாகை – அகவற்பா ‘புறம்’, ‘புறம்பாட்டு’ என்றும் வழங்கப்படும் நூல் – புறநானூறு தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகத் திகழ்வது – புறநானூறு “தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென முயலுநர் உண்மையானே” காவற்பெண்டு பாடிய ஒரே ஒரு பாடல் … Read more

அகநானூறு 6th – 12th

அகநானூறு பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூஇருண்டுயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்போர்ப்புறு முரசின் இரங்கி முறைபுரிந்துஅறனெறி பிழையாத் திறனறி மன்னர்அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்செய் ஆடவர்கழித்தெறி வாளின் நளிப்பன விளங்கும்மின்னுடைக் கருவியை ஆகி நாளும்கொன்னே செய்தியோ அரவம் பொன்னெனமலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப்பொலிந்த ஆயமொடு காண்டக இயலித்தழலை வாங்கியும் தட்டை 1யோப்பியும்அழலேர் செயலை அந்தழை 2அசைஇயும்குறமகள் காக்கும் ஏனல்புறமும் தருதியோ வாழிய மழையே. கோடை-அகநானூறுமருந்து- அகநானூறு ‘பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’ என்னும் வரி இடம்பெற்ற நூல் – அகநானூறு. … Read more

இராவண காவியம் தொடர்பான செய்திகள் 6th – 12th

Iravana Kaaviyam (இராவண காவியம்) இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து இராவண காவியம் தொடர்பான செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். இராவண காவியம் – புலவர் குழந்தை அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளிபருகிய தமிழிசை பாடப் பொன்மயில்அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினைமருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால் அடுப்பிடு சாந்தமோடு அகிலின் நாற்றமும்துடுப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும்மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற்கடைப்படு பொருளெலாம் கமழும் குன்றமே பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும்பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந்தேஇசை பெறும்கடறு … Read more

கம்பராமாயணம் 6th – 12th

கம்பராமாயணம் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து கம்பராமாயணம் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே. *– கம்பர் 1) பெயர் : கம்பர் 2) ஊர் : நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர். 3) ஆதரித்த(புரந்த ) வள்ளல் : திருவெண்ணெய் சடையப்ப வள்ளல். … Read more

ஔவையார் 6th – 12th

ஔவையார் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ஔவையார் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். கல்விக்கு எல்லை இல்லை கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்தவெறும்பந் தயம்கூற வேண்டா; புலவீர்எறும்புந்தன் கையால்எண் சாண். *– ஒளவையார் இங்குக் குறிக்கப்படும் ஔவையார், சங்க கால ஔவையாருக்கு மிகவும் பிற்பட்டவர். கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர். புலவர் பலர், பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் … Read more

ஆசாரக்கோவை 6th – 12th

Aasarakkovai (ஆசாரக்கோவை) இப்பகுதியில் 6th to வரையிலான அனைத்து ஆசாரக்கோவை பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடுஇன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடுஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத் தாரோடு நட்டல் – இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து 1. ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். 2. இவர் பிறந்த ஊர் கயத்தூர். 3. ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். 4. இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 5. இந்நூல் 100 … Read more

ஏலாதி 6th – 12th

Elaadhi (ஏலாதி) ஏலாதி வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டுநுணங்கிநூல் நோக்கி நுழையா – இணங்கியபால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்நூல்நோக்கி வாழ்வான் நுனித்து,– கணிமேதாவியார் 1. ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார். 2. இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு. 3. இவர், சமண சமயத்தவர் என்பர். 4. இவர், சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான உயரிய அறக்கருத்துகளை ஏலாதியில் வலியுறுத்திக் கூறுகிறார். 5. இவர் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு. 6. இவர், திணைமாலை நூற்றைம்பது … Read more

சிறுபஞ்சமூலம் 6th – 12th

Sirupanjamoolam (சிறுபஞ்சமூலம்) கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல், பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல், கிளர்வேந்தன் தன்னாடு வாட்டான்நன் றென்றல் வனப்பு.— காரியாசான்1. காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது. 2. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர். 3. இவரும் கணிமேதாவியாரும் ஒருசாலை மாணாக்கராவர். 4. பெரும்பான்மை பொது அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்கருத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 5. சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று 6. இதன் ஆசிரியர் காரியாசான். 7. இந்நூலில், கடவுள் வாழ்த்துடன் 107 வெண்பாக்கள் உள்ளன. 8. கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, … Read more

திரிகடுகம் 6th – 12th

திரிகடுகம்  இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து திரிகடுகம் பற்றிய செய்திகள்த் தொகுத்து கொடுத்துள்ளோம். தூயவர் செயல்கள் உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்பால்பற்றிச் சொல்லா விடுதலும் – தோல்வற்றிச்சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்தூஉயம் என்பார் தொழில். அறவுணர்வு உடையாரிடத்து உள்ளவை இல்லார்க்கொன் றீயும் உடைமையும், இவ்வுலகில்நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்நன்றறியும் மாந்தர்க் குள. * புதரில் விதைத்த விதை முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்நிறையிலான் கொண்ட தவமும் நிறைஒழுக்கம்தேற்றாதான் பெற்ற … Read more