பெரியபுராணம் 6th – 12th

Note (Desktop mode –இல் போட்டு படிக்கவும் (பாடல் வரிகள் மாறாது) >Chrome >(desktop site= on click) சின்னதாக இருந்தால் zoom–செய்தோ அல்லது எழுதி வைத்து கொண்டு படிக்கவும். பெரியபுராணம் 1) ‘இயற்கை அன்பு’ –  பெரியபுராணம். இயற்கை வாழ்வில்லம் – திருக்குறள்இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் – மணிமேகலை சிலப்பதிகாரம்,இயற்கைத் தவம் – சீவக சிந்தாமணிஇயற்கைப் பரிணாமம் – கம்பராமாயணம் 2) “சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி” 3) பெரிய புராணத்தை அருளியவர் … Read more

ஐம்பெரும் ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்

ஐம்பெருங் காப்பியங்கள்  இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ஐம்பெரும் ஐஞ்சிறுங் காப்பியங்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். •  சிலபதிகாரம்•  மணிமேகலை•  சீவகசிந்தாமணி•  வளையாபதி•  குண்டலகேசி சிலபதிகாரம் மணிமேகலை thoda சீவகசிந்தாமணி 1) குணமாலை என்னும் தலைவி, யானையைக் கண்டு அஞ்சிய காட்சியை சீவகன் துணியில் வரைந்ததாகக் கூறப்படும் நூல் – சீவகசிந்தாமணி. 2) சீவகசிந்தாமணியின் ஆசிரியர் – திருத்தக்கதேவர். ‘இயற்கைத் தவம்’ – சீவக சிந்தாமணி 3) சீவகசிந்தாமணியின் கதைத் தலைவன் – … Read more

மணிமேகலை தொடர்பான செய்திகள்

மணிமேகலை இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து மணிமேகலை பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். 1) இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம், மணிமேகலை. 2) பசிப்பிணி போக்கிய பாவை யார்? மணிமேகலை. 3) மணிமேகலை எந்த ஊரைச் சேர்ந்தவள்? பூம்புகார். 4) மணிமேகலையை தீவிற்கு கொண்டு வந்து சேர்த்தவர் மணிமேகலா தெய்வம். 5) மணிமேகலையின் பெற்றோர் – கோவலன், மாதவி. 6) மணிமேகலை அமுதசுரபியை பெற்ற இடம் – மணிபல்லவத் தீவு. 7) … Read more

சிலபதிகாரம் மணிமேகலை தொடர்பான செய்திகள்

சிலபதிகாரம் 1) ‘தமிழ்நாடு’ என்னும் சொல் முதலில் இடம்பெற்றுள்ள இலக்கியம் சிலப்பதிகாரம் (வஞ்சிக்காண்டம்). 2) “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்”. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம். 3) சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள். 4) தமிழின் முதல் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் – சிலப்பதிகாரம். 5) இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்? சேர மரபு. 6) இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது … Read more

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

எட்டுத்தொகை நூல்களில் உள்ள பிற செய்திகள். பதிற்றுப்பத்து 6th – 12th 1) போர்களத்தில் புண்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் – பதிற்றுப்பத்து. 2) “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு”. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் – பதிற்றுப்பத்து 3) “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்”  4) 4) மதுரை பதிற்றுப்பத்தந்தாதி எழுதியவர் – பரஞ்சோதி முனிவர். 5) அதற்கு பல்லவர்கள் கல்வெட்டுகளையும்; பாண்டியர்கள் செப்பேடுகளையும் அறிமுகம் … Read more

பரிபாடல் 6th – 12th

பரிபாடல் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து பரிபாடல் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். 1) ‘இசைப்பாடல்’ என்று அழைக்கப்படும் நூல் – பரிபாடல். 2) பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் – பரிபாடல். 3) ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர்” என்ற செய்தி இடம் பெற்றுள்ள நூல் – பரிபாடல். 4) “இன்ன பலபல எழுத்துநிலை … Read more

பதிற்றுப்பத்து 6th – 12th

பதிற்றுப்பத்து இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து பதிற்றுப்பத்து பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். 1) போர்களத்தில் புண்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் – பதிற்றுப்பத்து. 2) “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு”. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் – பதிற்றுப்பத்து 3) “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்” எனும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் – பதிற்றுபத்து. 4) மதுரை பதிற்றுப்பத்தந்தாதி … Read more

ஐங்குறுநூறு 6th – 12th

ஐங்குறுநூறு இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ஐங்குறுநூறு பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். “கொற்கைக் கோமாள் கொற்கையம் பெருந்துறை” ஐந்து நிலத்திற்கும் பாடல்கள் இயற்றியுள்ள சங்க இலக்கியம் ஐங்குறுநூறு ஐங்குறு நூலின் அடி 3 – 6 குறிஞ்சித்திணை பாடியவர் – கபிலர்முல்லைத்திணை பாடியவர் – பேயனார்மருதத்திணை பாடியவர் – ஓரம்போகியார்நெய்தல் திணை பாடியவர் – அம்மூவனார்பாலைத்திணை பாடியவர் – ஓதலாந்தையார் ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். ஐங்குறுநூற்றை தொகுத்தவர் … Read more

கலித்தொகை 6th – 12th

கலித்தொகை   வேளாண்மை – கலித்தொகை கலித்தொகையில் மருதத்திணையைப் பாடியவர் – இளநாகனார். கலித்தொகையில் மருதத்திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 35. மருதத்திணை பாடுவதில் வல்லவர் – மருதன் இளநாகனார். இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு. இயற்கை இன்பக்கலம் கலித்தொகை. கலித்தொகை – எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. பாவகை : கலிப்பா. கலிப்பா துள்ளல் ஓசையை உடையது கலித்தொகை – 5 பிரிவுகளை உடையது. “ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்” – கலித்தொகை ( … Read more

குறுந்தொகை 6th – 12th

குறுந்தொகை பாம்பு, முதலை, மீன், செய் – குறுந்தொகை ‘பாலொடு வந்து கூழொடு பெயரும்’ நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;பிடி பசி களைஇய பெருங் கை வேழம்மென் சினை யாஅம் பொளிக்கும்அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.– பெருங்கடுங்கோ அம்ம வாழி தோழி நம்மூர்ப்பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோதண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்நன்றுநன் றென்னு மாக்களோடின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே.– வெள்ளிவீதியார் தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுவது – குறுந்தொகை ‘நல்ல’ என்னும் அடைமொழி கொண்ட … Read more