முக்கூடற்பள்ளு
“ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி-மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே” தாமிரபரணியும், சிற்றாரும் கலக்கிற இடம் -சீவலப்பேரி என்கிற – முக்கூடல். நாடக பாங்கில் அமைந்த நூல் – முக்கூடற்பள்ளு. திருநெல்வேலி மாவட்ட வழக்கை ஆங்காங்கே காட்டும் நூல் – முக்கூடற்பள்ளு. காளைகளின் பல்வேறு பெயர்கள், விதைகளின் பெயர்கள், மீன்வகைகள் என மருத நில வளம் பற்றி கூறும் நூல் – முக்கூடற்பள்ளு. பள்ளு வடிவிலான நாடகங்களும் குறவஞ்சி நாடகங்களும் யாருடைய காலத்தில் … Read more