பிறமொழிச் சொற்களை நீக்குதல்
இப்பகுதியில் 6th – 12th வரையிலான பிறமொழிச் சொற்களை நீக்குதல் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம். அறிவிப்பு: பிறமொழிச் சொற்கள் நேரிய தமிழ்ச்சொல் அகதிகள் நிலையற்றவர்கள் அங்கத்தினர் உறுப்பினர் அபிஷேகம் திருமுழுக்கு அனுபவம் பட்டறிவு அவசரம் விரைவு அப்பட்டம் கலப்பில்லாது ஆக்கிரமிப்பு வலிந்து கவர்தல் ஆஸ்தி சொத்து, செல்வம் சமுத்திரம் கடல் இலட்சணம் அழகு அமல் (அமுல்) செயல்படுத்துகிறது அங்கத்தினர் உறுப்பினர் உத்தியோகம், யோகஸ்தர் அலுவல், அலுவலர் உற்சவம் விழா ஏராளம் மிகுதி தாக்கல் செய்யப்பட்டது ஒப்படைக்கப்பட்டது … Read more