நாலடியார் 6th – 12th
நாலடியார் நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்வாய்க்கால் அனையார் தொடர்பு. *— சமணமுனிவர் 1. நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 2. இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது. 3. அறக்கருத்துகளைக் கூறுவது. ‘நாலடி நானூறு’ என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. 4. இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு. 5. பதினெண்கீழ்க்கணக்கு – விளக்கம்சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு … Read more