எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல்
evvagai vakkiyam ena kandezhudhudhal – எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல் எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல் – இப்பகுதியில் வரும் வினாக்கள் ஒரு சொற்றொடர் கொடுத்து அது எவ்வகை வாக்கியம் என கண்டறியுமாறு அமைக்கப்படுகிறது. இதற்கு வாக்கிய வகைகளையும் அதன் இலக்கணங்களையும் அறிந்திருக்க வேண்டும். வாக்கியம் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்றமைந்து பொருள் நிறைவு பெற்றிருக்கும் சொற்றொடர் வாக்கியம் எனப்படும் வாக்கிய அமைப்பு:-