ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்

இப்பகுதியில் 6th to 12th வரையிலான ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.

Oli Verubadarindhu Sariyana Purulai Aridhal – ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
சொல்பொருள்
தன்மைஇயல்பு
தண்மைகுளிர்ச்சி
வலிதுன்பம்
வளிகாற்று
வழிபாதை
ஒலிசத்தம்
ஒளிவெளிச்சம்
ஒழிநீங்கு
இலைஒர் உறுப்பு
இளைஇளைத்தல், மெலிதல்
இழைநூல் இழை
மரைமான்
மறைவேதம்
புகழ்நற்பெயர்
புகள்கூறு
அல்லிமலர்
அள்ளிவாரியெடுத்து
மணம்நல்ல வாசனை
மனம்உள்ளம்
விலைபணம்
விளைஉற்பத்தி
விழைவிரும்பு
கனைகுரல் ஒலி
கணைஅம்பு
அரன்சிவபெருமான்
அரண்பாதுகாப்பு
தலைசிரம்
தளைகட்டு
தழைஇலை
அளிப்பதுகொடுப்பது
அழிப்பதுஇல்லாமற் செய்வது
கலைஅறிவுப்பகுதி, கலைத்துவிடு
களைநீக்கு
கழைமூங்கில்
பணிவேலை
பனிகுளிர்
இருத்தல்அமர்ந்திருத்தல்
இறுத்தல்தங்கியிருத்தல்
மரித்தல்சாதல்
மறித்தல்தழுவுதல்
பரவைகடல்
பறவைபறக்கும் பறவை
கரத்தல்மறைத்தல்
கறத்தல்வெளிப்படுத்துல்
கரியானை
கறிகாய்கறி
திரைஅலை
திறைகப்பம்
அன்னம்சோறு
அண்ணம்வாய் உட்புறம்
எரிதீ
எறிகல் எறிதல்
செருபோர்
செறுவயல்
கரைஆற்றாங்கரை
கறைஅழுக்கு
பொறிஇயந்திரம்
பொரிநெற்பொரி
இரைஉணவு
இறைகடவுள்
உறைதங்கு
உரைகூறு
உரிசுழற்று
உறிதூக்கு

லகர, ளகர ஒலி வேறுபாடு

பொருள்சொல்
அலைநீரலை
அளைவளை
அழைகூப்பிடுதல்
உலவுநடுமாடு
உளவுவேவு
உழவுபயிர்த்தொழில்
வால்உறுப்பு
வாள்கருவி
வாழ்வாழ்தல்
ஒலிஓசை
ஓளிவெளிச்சம்
ஒழிநீக்கு
கலம்கப்பல்
களம்இடம்
கொல்கொணருதல்
கொள்பெற்றுக்கொள்
தால்நாக்கு
தாள்பாதம்
தாழ்பணிந்துபோ
வலிவலிமை
வளிகாற்று
வழிபாதை, சாலை
வெல்லம்இனிப்புக்கட்டி
வெள்ளம்நீர்
வேலைபணி
வேளைபொழுது
கழிதடி
களிமகிழ்ச்சி
வாளைமீன்வகை
வாழைதாவரம்
அலகுபறவை மூக்கு
அளகுபெண்மயில்
அழகுகவி
அலம்கலப்பை
அளம்உப்பளம்
ஆல்ஆலமரம்
ஆள்உள்ளுதல்
ஆழ்முழுகு
ஆலிமழைத்துளி
ஆள்ஆளுதல்
ஆழ்முழுகு
உளிகருவி
உழிஇடம்
உலைஉலைக்களம்
உளைபிடரிமயிர்
உழைமான்
உல்குசுங்கம்
உள்குநினை
எல்பகல்
எள்திணை
கலங்குகலக்கமடைதல்
கழங்குமகளிர் விளையாட்டு பொருள்
காலிபசுக்கூட்டம்
காளிதெய்வம்
காழிமலர்
கிளவிசொல்
கிழவிமுதுமையடைதல்
கூலிசம்பளம்
கூளிபேய்
கொலைகொல்லுதல்
கொளைபாட்டு
கோல்ஊன்றுகோல்
கோள்புங்கூறுதல்
கலிஓசை
களிபேய்
கூலிசம்பளம்
கூளிபேய்
சூலைநோய்
சூளைசெங்கல்சூளை
சூல்கர்ப்பம்
சூள்சபதம்
சூழ்சுற்று
தவலைபாத்திரம்
தவளைவிலங்கு
துலைதராசு
துளைதுவாரம்
தோல்சருமம்
தோள்புயம்
நலிவருந்து
நளிநடுக்கம்
நல்லால்நல்லவர்
நள்ளவர்பகைவர்
பசலைமகளிர் நிற வேறுபாடு
பசளைஒரு கொடி
பால்பசும்பால்
பாள்தாழ்பாள்
பாழ்பாழாதல்
அலிஆணும் பெண்ணும் இல்லாமை
அளிகொடு, கருளை
அழிஇல்லாமல் ஆக்குதல்
கலைஓவியம்
களைபயிரில் முளைப்பது
கழைமூங்கில்
குலம்குடி
குளம்நீர்நிலை
காலைமுப்பொழுது
காளைஎருது

ரகர, றகர ஒலி வேறுபாடு

பொருள்சொல்
அரம்கருவி
அறம்தருமம்
அரிதிருமால்
அறிதெரிந்துகொள், நறுக்கு
அலரிஅலிரிப்பூ
அலறிஅழுது
அரைபாதி
அறைவீட்டின் பகுதி
ஆரநிரம்ப
ஆறசூடுதணிய
இரத்தல்யாசித்தல்
இறத்தல்சாகுதல்
ஆரல்ஒருவகை மீன்
ஆறல்ஆறவைத்தல்
இரைதீனி
இறைஇறைவன், அரசன்
உரவுவலிமை
உறவுதொடர்பு, உறவினர்
உரல்இடிக்கும் உரல்
உறல்பொருந்துதல்
உருவடிவம்
உறுமிகுதி
உரைபேச்சு
உறைமூடி
எரிதீ
எறிவீசு
கரியானை
கறிகாய்கறி, அடுப்புக்கரி
கரைஏரிக்கரை
கறைஅழுக்கு
குரைத்தல்நாள்குரைத்தல்
குறைத்தல்பெருகுதல்
குரங்குவானரம்
குறங்குதொடை
கூரைவீட்டுக்கூரை
கூறைதுணி
சீரியசிறந்த
சீறியசினந்த
செரித்தல்சீரமைதல்
செறித்தல்திணித்தல்
தரிஅணிந்து கொள்
தறிவெட்டு
திரைஅலை
திறைகப்பம்
நிரைஅலை
நிறைநிறைந்துள்ள
பரந்தபரவிய
பறந்தபறவை
பரவைகடல்
பறவைபறக்கும பறவை
பரிகுதிர
பறிபறித்து கொள்ளல்
மரம்தரு
மறம்வீரம்
மரிஇற
மறிமான்குட்டி
மரைமான், தாமரை
மறைவேதம்
மருமணம்
மறுதடு, குற்றமான
வருத்தல்துன்புறுத்தல்
வறுத்தல்காய்கறி வறுத்தல்
விரல்கைவிரல்
விறல்வெற்றி
விரகுகைவிரல்
விறகுகட்டை
அருகுசமீபம்
அறுகுஅருகம்புல்
இரும்புஓர் உலோகம்
இறும்புகருங்காடு
உரிபட்டை
உறிகட்டை
ஊரநகர்ந்து செல்ல
ஊறசுரக்க
ஒருத்தல்யானை
ஒறுத்தல்கோபித்தல்
குரவர்பெரியோர்
குறவர்ஒருசாதியர்
குருகுநாரை
குறுகுநெருங்கு
செருபோர்
செறுவயல்
சேரல்இணைதல்
சேறல்செல்லுதல்
சொரியசிந்த
சொறியசுரண்ட
துரவுகிணறு
துறவுதுறத்தல்
தெரித்தல்தெரிவித்தல்
தெறித்தல்சிதறுதல்
தேரஆய்ந்து பார்க்க
தேறதெளிய
நரைவெண்மயிர்
நறைதேன்
நிரைவரிசை
நிறைநிறைவு
பிரைஉறைமோர்
பிறைஇளஞ்சந்திரன்
புரம்ஊர்
புறம்பக்கம்
புரவுகாத்தல்
புறவு புறா
பொரிநெற்பொரி
பொறிஅடையாளம்
பொருபோர்செய்
பொறுபொறுத்துகொள்
பொருப்புமலை
பொறுப்புகடமை
மரம்விருட்சம்
மறம்பாவம்
மரிஇறந்துபோ
மறிதடு
மருகிமருமகள்
மறுகிமயங்கி
மரைதாமரை
மறைவேதம்

ணர, னகர ஒலி வேறுபாடு

பொருள்சொல்
அணல்தாடி
அனல்நெருப்பு
ஆணிஇரும்பு ஆணி
ஆனிதமிழ் மாதம்
ஊண்உணவு
ஊன்இறைச்சி
கணம்கூட்டம்
கனம்பாரம்
அண்ணம்மேல்வாய்
அன்னம்பறவை
ஆணைகட்டளை
ஆனையானை
அரண்கோட்டை
அரன்சிவன்
அணைதழுவு
அனைதாய்
ஆண்ஆண்பால்
ஆன்பசு
இணைஒப்பு
இனைவருந்து
உண்ணிசிறுஉயிரி
உன்னிநினைத்து
உண்சாப்பிடு
உன்உன்னுடைய
எண்ணநினைக்க
என்னசொல்ல
எவண்எவ்விடம்
எவன்யாவன்
ஏணைதொட்டில்
ஏனைமற்றை
கண்ணன்கிருஷ்ணன்
கன்னன்கர்ணன்
கணிசோதிடர்
கனிபழம்

னர, ணகர ஒலி வேறுபாடு

பொருள்சொல்
கன்னிகுமரி
கண்ணிஅரும்பு, பூமாலை
பன்னிமனைவி
பண்ணிசெய்து
பானம்குடிபானம்
பாணம்அம்பு
புனைஅலங்கரி
புணைதெப்பம்
பனிகுளிர்
பணிதொழில்
பேன்தலைப்பேன்
பேண்காப்பாற்று
மன்அரசன்
மண்பூமி
மனம்உள்ளம்
மணம்நறுமணம், வாசனை
மனைவீடு
மணைஉட்காடும் பலகை
வன்மைவலிமை
வண்மைகொடை
கனைஒலி
கணைஅம்பு
கான்காடு
காண்பார்
குனிவளை
குணிகுணத்தை உடையது
சோனைவிடாமழை
சோணைஒருமலை
தனிதனிமையான
தணிகுறை
தன்மைஇயல்பு
தண்மைகுளிர்ச்சி
தின்மைதீமை
திண்மைவலிமை
தினைதானியம்
திணைசாதி
தின்தின்னு
திண்வலிய
துனிவெறுப்பு
துணிஅடை
துனைவிரைவு
துணைஉதவி
நானம்கஸ்தூரி
நாணம்வெட்கம்
பன்னசொல்ல
பண்ணசெய்ய
பனிக்கநடுங்க
பணிக்ககட்டளையிட
பனைஒருமரம்
பணைபருத்த
வன்மைஆற்றல்
வண்மைகொடை
கனிபழம்
கணிசோதிடன்
ஊன்மாமிசம்
ஊண்உணவு
கன்னன்கர்னன்
கண்ணன்கிருஷ்ணன்

நகர, னகர ஒலி வேறுபாடு

பொருள்சொல்
அந்தநாள்அந்த நாள்
அன்னாள்அப்பெண்
இந்நாள்இந்தநாள்
இன்னாள்இத்தகையவள்
எந்நாள்எந்தநாள்
என்னால்என்னால் செய்ப்பட்டது
எந்நாடுஎந்த நாடு
என்னாடுஎனது நாடு
எந்நிலைஎந்த நிலை
என்னிலைஎனது நிலை
முந்நாள்மூன்று நாள்
முன்னாள்முற்காலம்
முந்நூறுமூன்று நூறுகள்
முன்னூறுமுன்பு நூறு
நந்நூல்நமது நூல்
நன்னூல்நல்ல நூல்
தேநீர்குடிப்பது
தேனீர்தேன்கலந்த நீர்

Leave a Comment