பிறமொழிச் சொற்களை நீக்குதல்

இப்பகுதியில் 6th – 12th வரையிலான பிறமொழிச் சொற்களை நீக்குதல் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.

அறிவிப்பு:

பிறமொழிச் சொற்களை நீக்குதல்
பிறமொழிச் சொற்கள்நேரிய தமிழ்ச்சொல்
அகதிகள்நிலையற்றவர்கள்
அங்கத்தினர்உறுப்பினர்
அபிஷேகம்திருமுழுக்கு
அனுபவம்பட்டறிவு
அவசரம்விரைவு
அப்பட்டம்கலப்பில்லாது
ஆக்கிரமிப்புவலிந்து கவர்தல்
ஆஸ்திசொத்து, செல்வம்
சமுத்திரம்கடல்
இலட்சணம்அழகு
அமல் (அமுல்)செயல்படுத்துகிறது
அங்கத்தினர்உறுப்பினர்
உத்தியோகம், யோகஸ்தர்அலுவல், அலுவலர்
உற்சவம்விழா
ஏராளம்மிகுதி
தாக்கல் செய்யப்பட்டதுஒப்படைக்கப்பட்டது
காரியம்செயல்
கிராமம்சிற்றூர்
கெட்டியாகஉறுதியாக
கும்பாபிஷேகம்குடமுழுக்கு
கேப்பைகேழ்வரகு
கோஷ்டிகுழாம்
குமாஸ்தாஎழுத்தர்
சக்திஆற்றல்
சந்தேகம்ஐயம்
சம்பிரதாயம்மரபு, தொன்மரபு
சாதாரணம்எளிமை
சொந்தம்உரிமை
தற்காலிக வேலைநிலையற்ற வேலை
தாறுமாறுஒழுங்கற்று
தெம்புஊக்கம்
தேதிநாள்
தொந்தரவுதொல்லை
நிரந்தரமானதுநிலையானது
பஜனைகூட்டுப்பாடல்
பஜார்கடைத்தெரு
பந்தயம்பயணம்
மத்தியானம்நண்பகல்
மாமிசம்இறைச்சி
மிருகம்விலங்கு
ரகசியம்மறைபொருள்
ருசிசுவை
லோபிகருமி
ரசிகர்கலைஞர்
ரத்துநீக்கு, நீக்கம்
வாகனம்ஊர்தி
வாடிக்கைவழக்கம்
வாலிபர்இளைஞர்
விபத்துதுயரநிகழ்ச்சி
விஷயம்பொருள், செய்தி
வேகம்விரைவு
வேடிக்கைகாட்சி
ஜனங்கள்மக்கள்
ஜாக்கிரதையாகவிருப்பாக, விழிப்பாக
மாமூல்வழக்கம்
பைசல் செய்யப்பட்டதுதீர்க்கப்பட்டது
நாஷ்டாசிற்றுண்டி
பண்டிகைதிருவிழா
கடுதாசிகடிதம்
ஆஸ்பத்திரிமருத்துவமனை
கேணிகிணறு
அச்சன்தந்தை
ஆய்தாய்
பாழிசிறுகுளம்
வேடிக்கைகாட்சி
அசல்மூலம்
ஆசாமிஆள்
இலாகாதுறை
சந்தாஉறுப்பினர் கட்டணம்
மகசூல்விளைவு
ஜமக்காளம்விரிப்பு
தபால்அஞ்சல்
தாயார்ஏற்பாடு
நபர்ஆள்
புகார்முறையீடு
வக்கில்வழக்குரைஞர்
வியாபாரம்வாணிகம்
சாவிதிறவுகோல்
பட்டாளம்படைப்பிரிவு
அர்ச்சனைமலரிட்டு வழிபடுதல்
சுதந்திரம்விடுதலை
யாத்திரைசெலவு (பயணம்)
வாகனம்ஊர்தி
சலம்நீர்
வருடம்ஆண்டு
பட்சிபறவை
சங்கதிசெய்தி
வாசனைமணம்
அரிதிருமால்
விவாகம்திருமணம்
பாரங்கள்விண்ணப்பங்கள்
வாஸ்துபொருட்கள்
மாதம்திங்கள்
பத்துமித்திரர்உறவினர்களும், நண்பர்களும்
சகிதம்சேர்ந்து
ஆசீர்வதிக்கவாழ்த்த
கோருகிறேன்வேண்டுகிறேன்
சுபதினம்நல்லநாள்
கிரகப்பிரவேசம்புதுமனைப்புகுவிழா
தம்பதிகள்கணவர், மனைவியர்
புஷ்பம்மலர்
பறித்தாள்கொய்தாள்
ஜெயம்வெற்றி
பிதாதந்தை
நமஸ்காரம்வணக்கம்
வழக்கப்படிமரபுப்படி
பிரசங்கம்சொற்பொழிவு
பெற்றம்பசு
தள்ளைதாய்
சொன்றிசோறு
பட்டாளம்படைபிரிவு
அல்வாஇனிப்புகனி
கடுதாசிஎழுதும்தாள்
வாடிக்கைவழக்கம்
ஏராளம்மிகுதி
சர்க்கார்அரசு
வாய்தாநிலவரி
பாக்கிமிச்சம்
சிப்பாய்போர்வீரன்
கோர்ட்நீதிமன்றம்
சிபாரிசுபரிந்துரை
பந்தோபஸ்துபாதுகாப்பு
சன்னல்காலதர் (பலகனி)
குசினிசமையலறை
அபாயம்பேரிடர்
அனுபவம்பட்டறிவு
ஆயுள்வாழ்நாள்
உபாத்தியாயர்ஆசிரியர்
கர்வம்செருக்கு
கைதிசிறையாளி
சபைஅவை
சாதம்சோறு
சேவைதொண்டு
ஜாக்கிரதைவிழிப்பு
தகவல்செய்தி
தினம்நாள்
நிபுணர்வல்லுநர்
பத்திரிக்கைசெய்தித்தாள்
பூஜைவழிபாடு
பேட்டிநேர்காணல்
விபூதிதிருநீறு
விவாதம்உரையாடல்
வைத்தியர்மருத்துவர்
அங்கத்தினர்உறுப்பினர்
அதிகாரிஅலுவலர்
அதிபர்தலைவர்
அந்நியர்அயலார்
அபிஷேகம்குடமுழுக்கு
அபூர்வம்புதுமை
அர்த்தம்பொருள்
அலங்காரம்ஒப்பனை
அவசரம்விரைவு
அனுமதிஇசைவு
ஆபத்துஇடர்
ஆரம்பம்தொட்க்கம்
ஆராதனைவழிபாடு
இருதயம்நெஞ்சு
உபயோகம்பயன்
உற்சாகம்ஊக்கம்
கவனம்கருத்து
குமாரன்புதல்வன்
கோபம்சினம்
விஞ்ஞானம்அறிவியல்
விரதம்நோன்பு
பதில்விடை
ஜாதிஇனம்
சங்கம்மன்றம்
சிகிச்சைமருத்துவம்
சித்திரம்ஓவியம்
சின்னம்அடையாளம்
தினசரிநாள்தோறும்
தீபம்விளக்கு
நஷ்டம்இழப்பு
நாயகன்தலைவன்
பரீட்சைதேர்வு
புத்திஅறிவு
போதனைகற்பித்தல்
மந்திரிஅமைச்சர்
முக்கியம்முதன்மை
வினாடிநொடி
வேதம்மறை
காகிதம்தாள்
மைதானம்திடல்
ஜாமீன்பிணை
ரத்துநீக்கம்
பைசல் செய்தீர்த்து வை
ஜனங்கள்மக்கள்
கஜானாகருவூலம்
சர்க்கார்அரசு
அமல்நடைமுறை
உபந்நியாசம்சமயச்சொற்பொழிவு
பந்துமித்ரர்சுற்றம், நட்பு
நமஸ்காரம்வணக்கம்

Leave a Comment