ஜவகர்லால் நேரு
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ஜவகர்லால் நேரு பற்றிய செய்திகளைத்தொகுத்து கொடுத்துள்ளோம்.
காமராசர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாள்
டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் – ஆசிரியர் தினம்
அப்துல்கலாம் பிறந்த நாள் – மாணவர் தினம்
விவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் தினம்
ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் – குழந்தைகள் தினம்.
மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்.
எத்தனை ஆண்டுகள் தம் மகள் இந்திரா காந்திக்கு நேரு கடிதம் – 42 (1922-1964).
விசுவபாரதி கல்லூரி எங்குள்ளது? – சாந்திநிகேதன்.
“புத்தகம் வாசிப்பதனைக் கடமையாக ஆக்குதல் கூடாது” எனக் கூறியவர் – நேரு.
நேரு யாருடைய புத்தகங்களை சுவையானவை, சிந்தனையைத் தூண்டுபவை எனக் கூறுகிறார்? – பிளேட்டோவின் புத்தகங்கள்.
“உலகின் மிகச்சிறந்த நூல்களுள் ஒன்று” என நேரு எந்தாவலை கூறுகிறார்? போரும் அமைதியும் (டால்ஸ்டாய்).
வாசிக்கத் தகுந்த நூல்கள் என நேரு கூறுவது – பெர்னாட்ஷாவின் நூல்கள்.
நேருவுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் – பெட்ரண்ட் ரஸ்ஸல்.
“ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை, அதனைப் புரிந்து கொள்ளவும் முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது”
இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகம் – கேம்பிரிட்ஜ்.