இப்பகுதியில் 6th – 12th வரையிலான அனைத்து பொருந்தாச் சொல்லைக் கண்டறிக பற்றி தொகுத்து கொடுத்துள்ளோம்.
இருவினை
- நல்வினை
- தீவினை
இருதிணை
- உயர்திணை
- அஃறினை
மூவிடம்
- தன்மை
- முன்னிலை
- படர்க்கை
அரசருக்குரிய பத்து
- படை
- தார்
- முரசு
- கொடி
- தேர்
- களிறு
- குடை
- மாலை
- புரவி
- செங்கோல்
இராசிகள் பன்னிரென்டு
- மேடம்(மேஷம்)
- இடம் (ரிஷபம்)
- மிதுனம்
- கடகம்
- சிம்மம் (சிங்கம்)
- கன்னி
- துலாம்
- விருச்சிகம்
- தனுசு
- மகரம்
- கும்பம்
- மீனம்
அட்டமங்கலம்
- சாமரம்
- முரசு
- நிறைகுடம்
- விளக்கு
- கண்ணாடி
- கொடி
- தோட்டி
- இணைக்கயல்
அகத்தியர் மாணக்கர் பன்னிருவர்
- செம்பூட்சேஎய்
- வையாபிகர்
- அதங்கோட்டாசான்
- அவிநயர்
- காக்கை பாடினியார்
- தொல்காப்பியர்
- தூரலிங்கர்
- வாய்பியர்
- பனம்பாரனார்
- கழாரம்பர்
- நற்றத்தார்
- வாமனர்
ஐம்பொறி
- மெய்
- வாய்
- மூக்கு
- கண்
- காது
அகத்திணைகள் ஏழு வகை
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
- கைக்கிளை
- பெருந்திணை
புறத்திணைகள் பன்னிரு வகை
- வெட்சி
- கரந்தை
- வஞ்சி
- காஞ்சி
- உழிஞை
- நொச்சி
- தும்பை
- வாகை
- பாடாண்
- பொதுவியல்
- கைக்கிளை
- பெருந்திணை
பருவங்கள் பத்து வகை
- காப்பு
- செங்கீரை
- தால்
- சப்பாணி
- முத்தம்
- வருகை
- அம்புலி
- சிறுபறை
- சிற்றில் சிதைத்தல்
- சிறு நேருருட்டல்
இலக்கணம் ஐந்து
- எழுத்து
- சொல்
- பொருள்
- யாப்பு
- அணி
நாற்றிசை
- கிழக்கு
- மேற்கு
- வடக்கு
- தெற்கு
ஐம்பெரும் பூதங்கள்
- நிலம்
- நீர்
- காற்று
- அக்னி
- வானம்
எண்பேராயம்
- கரணத்தியலவர்
- கருமகாரர்
- சுனகச்சுற்றம்
- கடைகாப்பாளர்
- நகரமாந்தர்
- படைத்தலைவர்
- யானைவீரர்
- இவுளிமறவர்
ஐம்பெருங்குரவர்
- அரசன்
- குரு
- தந்தை
- தேசிகன்
- மூத்தோன்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
- நாககுமாரகாவியம்
- உதயணகுமார காவியம்
- யசோதர காவியம்
- சூளாமணி
- நீலகேசி
ஐம்பெருங்காப்பியங்கள்
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- வளையாபதி
- குண்டலகேசி
செம்மொழி இலக்கியங்கள்
- தொல்காப்பியம்
- பத்துப்பாட்டு
- எட்டுத்தொகை
- சிலப்பதிகாரம்
- பதினெண்கீழ்க்கணக்கு
- மணிமேகலை
- இறையனார் அகப்பொருள்
- முத்தொள்ளாயிரம்
எட்டுத்தொகை நூல்கள்
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு
- புறநானூறு
பத்துப்பாட்டு நூல்கள்
- திருமுருகாற்றுப்படை
- பெருநாராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை 4. பெரும்பாணாற்றுப்படை
- முல்லைப்பாட்டு 6. மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை 8. குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலை 10. மலைபடுகடாம்
பதினெண் கீழ்கணக்கு நூல்கள்
- நாலடியார்
- நாண்மடிக்கடிகை
- இன்னாநாற்பது
- இனியவை நாற்பது
- கார்நாற்பது
- களவழிநாற்பது
- ஐந்திணைஐம்பது
- ஐந்திணையெழுபது
- திணைமொழி
- திணைமாலை நூற்றைம்பது
- திருக்குறள்
- கைந்நிலை ஐம்பது
- திரிகடுகம்
- ஆசாரக்கோவை
- பழமொழி
- சிறுபஞ்சமூலம்
- முதுமொழிக்காஞ்சி
- ஏலாதி
ஈசன் குணம்
- வரம்பில் ஞானம்
- வரம்பில் காட்சி
- வலம்பிலின்பம்
- வரம்பிலாற்றல்
- நாமமமின்மை
- கோத்திரமின்மை
- ஆயுளின்மை
- இடையூறின்மை
முத்தமிழ்
- இயல்
- இசை
- நாடகம்
முக்கனி
- மா
- பலா
- வாழை
முப்பால்
- அறம்
- பொருள்
- இன்பம்
ஐம்பால்
- ஆண் பால்
- பெண் பால்
- பலர் பால்
- ஒன்றன் பால்
- பலவின் பால்
ஐம்புலன்
- தொடுஉணர்வு
- உண்ணல்
- உயிரத்தல்
- காணல்
- கேட்டல்
நானிலம்
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
ஐந்திணைகள்
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
அகப்பொருள் திணை விளக்கம்
- குறிஞ்சி – மலை மலை சார்ந்த இடம்
- முல்லை – காடு காடு சார்ந்த இடம்
- மருதம் – வயல் வயல் சார்ந்த இடம்
- நெய்தல் – கடல் கடல் சார்ந்த இடம்
- பாலை – மணல் மணல் சார்ந்த இடம்
சிறுபொழுது ஆறு
- மாலை
- யாமம்
- வைகறை
- விடியல் (காலை)
- நண்பகல்
- ஏற்பாடு
பெரும்பொழுது ஆறு
- கார்
- கூதிர்
- முன்பனி
- பின்பனி
- இளவேனில்
- முதுவேனில்
பாவகை ஐந்து
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
- மருட்பா
ஐவகைத் தாயார்
- பாராட்டுந்தாய்
- ஊட்டுந்தாய்
- முலைத்தாய்
- கைத்தாய்
- செவிலித்தாய்
ஐம்பெருங்குழு
- அரசர்
- அமைச்சர்
- புரோகிதர்
- ஒற்றர்
- தூதுவர்
அறுசுவை
- கைப்பு
- இனிப்பு(தித்திப்பு)
- புளிப்பு
- உவர்ப்பு
- துவர்ப்பு
- கார்ப்பு
நவரத்தினங்கள்
- கோமேதகம்
- நீலம்
- பவளம்
- புட்பராகம்
- மரகதம்
- மாணிக்கம்
- முத்து
- வைடூரியம்
- வைரம்
மலரின் ஏழுவகை
- அரும்பு
- மொட்டு
- முகை
- மலர்
- அலர்
- வீ
- செம்மல்
ஐம்புலன்கள்
- சுவை
- ஒளி
- ஊறு
- ஓசை
- நாற்றம்
ஏழிசை
- குதல்
- துத்தம்
- கைக்கிளை
- உழை
- கிளி
- விளரி
- தாரம்
கடையெழு வள்ளல்கள்
- பாரி
- ஆய் அண்டிரன்
- எழினி
- நள்ளி
- மலையன்
- பேகன்
- காரி
உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடங்கள்
- கோலாம்பூர்
- சென்னை
- பாரிஸ்
- யாழ்ப்பாணம்
- மதுரை
- மொரீசியஸ்
- தஞ்சாவூர்
பருவ பேதை (மங்கை) எழுவர் – (வயது)
- பேதை (5-7)
- பெதும்பை (8-11)
- மங்கை (12-13)
- மடந்தை (14-19)
- அரிவை (20-25)
- தெரிவை (26-31
- பேரிளம் பெண் (32-40)
Related Links எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக
Useful Links
⇒ TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024
>>> Where to Study – Group 4 Science Where to Study