எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக 6th –12th

  1. பெரியது x சிறியது
  2. பல x சில
  3. உயரம் x குட்டை
  4. ஏறு x இறங்கு
  5. இழு x தள்ளு
  6. மேலே x கீழே
  7. உள்ளே x வெளியே
  8. சூடான x குளிர்ச்சியான
  9. பழைய x புதிய
  10. முன்னால் x பின்னால்
  11. அருகில் x தொலைவில்
  12. நினைத்தல் x மறத்தல்
  13. மண்ணில் x விண்ணில்
  14. தேக்குதல் x நீக்குதல்
  15. நண்பர்கள் x பகைவர்கள்
  16. வெப்பமாய் x குளிர்ச்சியாய்
  17. மேல் x கீழ்
  18. உள்ளே x வெளியே
  19. ஏறினான் x இறங்கினான்
  20. உயர்திணை x தாழ்திணை
  21. மெய் x பொய்
  22. பழமை x புதுமை
  23. அமுதம் x நஞ்சு
  24. சோம்பல் x சுறுசுறுப்பு
  25. பெருமை x சிறுமை
  26. இட்ட x எடுத்த
  27. பெறு x கொடு
  28. மிகுதி x குறைவு
  29. புதுமை x பழமை
  30. குறை x நிறை
  31. நீளும் x நீளாத
  32. நினைத்தது x மறந்தது
  33. குறையாத x நிறையாத
  34. ஆனந்தம் x வருத்தம்
  35. இன்னல் x இன்பம்
  36. கல்லார் x கற்றவர்
  37. இளையோரும் x முதியோரும்
  38. குறைய x நிறைய
  39. மெல்லிய x தடித்த
  40. முடியும் x முடியாது
  41. விரைவாக x மெதுவாக
  42. கொழுத்த x இளைத்த
  43. பலவகை x சிலவகை
  44. விரைவாக x மெதுவாக
  45. கடினமாக x எளிதாக
  46. விழுந்து x எழுந்து
  47. உயர x தாழ
  48. மகிழ்ச்சி x கவலை
  49. உண்மை x பொய்
  50. முடிவு x தொடக்கம்
  51. தோல்வி x வெற்றி
  52. புதிய x பழைய
  53. கொடுத்து x வாங்கி
  54. உயர்ந்த x தாழ்ந்த
  55. சத்தமாக x மெதுவாக
  56. இரவு x பகல்
  57. மேடு x பள்ளம்
  58. துயரம் x இன்பம்
  59. வெளிச்சம் x இருட்டு
  60. நன்மை x தீமை
  61. புகழ் x இகழ்
  62. வெற்றி x தோல்வி
  63. தோன்றும் x மறைவு
  64. பகைவன் x நண்பன்
  65. வேற்றுமை x ஓற்றுமை
  66. மெய்ம்மை x பொய்மை
  67. அன்பு x பகை
  68. இனிய x இன்னாத
  69. இழிவு x உயர்வு
  70. இடம் x வலம்
  71. இம்மை x வறுமை
  72. இன்னா x இனிய
  73. உறங்கு x விழி
  74. ஏமாற்றம் x இறக்கம்
  75. பழமை x புதுமை
  76. பெருமை x சிறுமை
  77. வென்று x தோற்று
  78. குழு x தனி
  79. தொன்மை x அண்மை
  80. தன் x பிற
  81. எளிய x அரிய
  82. எட்டிய x எட்டா
  83. செம்மை x கருமை
  84. தீது x நன்று
  85. கூடி x பிரிந்து
  86. நம்பி x நங்கை
  87. திண்மம் x நீர்மம்
  88. தண்மை x வெம்மை
  89. காடு x நாடு
  90. நீண்டு x குறுகி
  91. வாங்கல் x விற்றல்
  92. கலை x கடை
  93. போற்றி x தூற்றி
  94. காய் x கனி
  95. என்னிடம் x உம்மிடம்
  96. தெரு x கொல்லை
  97. தன்னலம் x பிறர்நலம்
  98. தேய்ந்து x வளர்ந்து
  99. தனியாக x கூட்டாக
  100. போடு x எடு
  101. சேமித்தார் x செலவழித்தார்
  102. வறுமை x வளமை
  103. புதுமை x பழமை
  104. இயற்கை x செயற்கை
  105. அகம் x புறம்
  106. வாழ்வு x தாழ்வு
  107. வாழ்த்தல் x தூற்றல்
  108. நினை x மற
  109. கேடு x நலம்
  110. பிழை x திருத்தம்
  111. தூய்மை x மாசு
  112. புகழ் x இகழ்
  113. நன்மை x தீமை
  114. இனிய x இன்னா
  115. வெண்மை x கருமை
  116. அமைதி x குழப்பம்
  117. இசை x வசை
  118. புகழ் x இகழ்
  119. மேதை x பேதை
  120. தண்மை x வெம்மை
  121. பெருமை x சிறுமை
  122. எளிது x அரிது
  123. ஓய்வு x உழைப்பு
  124. நோதல் x தணிதல்
  125. தட்பம் x வெப்பம்
  126. ஆக்கம் x கேடு
  127. ஆண்டான் x அடிமை
  128. ஆங்கு x ஈங்கு
  129. ஆசை x நிராசை
  130. ஆண்டு x ஈண்டு
  131. இகழ்ச்சி x மகிழ்ச்சி
  132. இசை x வசை
  133. இணைந்து x தனித்து
  134. இரவு x பகல்
  135. இருள் x ஒளி
  136. இலாபம் x நஷ்டம்
  137. இன்சொல் x வன்சொல்
  138. இனியது x இன்னாதது
  139. உச்சந்தலை x உள்ளங்கால்
  140. உண்டு x இல்லை
  141. உயர்வு x தாழ்வு
  142. உவத்தல் x காய்தல்
  143. உள்நாடு x வெளிநாடு
  144. உள்ளூர் x வெளியூர்
  145. ஊடல் x கூடல்
  146. எதிர்த்தார் x வரவேற்றார்
  147. எளிது x அரிது
  148. ஏற்றம் x தாழ்வு
  149. ஏறு x இறங்கு
  150. ஒருமை x பன்மை
  151. ஒற்றுமை x வேற்றுமை
  152. ஓங்கியது x தாழ்ந்தது
  153. ஓங்குதல் x ஒடுங்குதல்
  154. கஞ்சம் x தாராளம்
  155. கட்டுதல் x அவிழ்தல்
  156. கவனம் x மறதி
  157. களிப்பு x துயரம்
  158. கற்றால் x கல்லாமை
  159. கனவு x நனவு
  160. மலர்தல் x கூம்புதல்
  161. அருகு x பெருகு
  162. பழமை x புதுமை
  163. வீரன் x கோழை
  164. இகழ்ந்து x புகழ்ந்து
  165. இளமை x முதுமை
  166. இகழ்ச்சி x புகழ்ச்சி
  167. அரியது x எளியது
  168. அடைப்பு x திறப்பு
  169. அருமை x எளிமை
  170. அருள் x மருள்
  171. வெற்றி x தோல்வி
  172. நட்பு x பகை
  173. எட்டா x எட்டிய
  174. முதன்மை x இறுதி
  175. துன்பம் x இன்பம்
  176. மறப்பது x நினைப்பது
  177. தொன்மை x புதுமை
  178. தோன்ற x மறைய
  179. வளர்ச்சி x தேக்கம்
  180. அகநகர் x புறநகர்
  181. அகப்பொருள் x புறப்பொருள்
  182. அகம் x புறம்
  183. அங்கு x இங்கு
  184. அகலுதல் x கிட்டுதல்
  185. அந்தம் x ஆதி
  186. அடி x முடி
  187. அண்மை x சேய்மை
  188. அரிது x எளிது
  189. அரு x மருள்
  190. அவ்விடம் x இவ்விடம்
  191. அறம் x மறம்
  192. கருமை x வெண்மை
  193. காக்க x விடுக
  194. காலம் x அகாலம்
  195. காழ்ப்பு x நயப்பு
  196. குணம் x குற்றம்
  197. குறைவு x நிறைவு
  198. கூடல் x பிரிதல்
  199. கொடு x வாங்கு
  200. கொடுமை x செம்மை
  201. கொள்வினை x கொடுப்பினை
  202. சஞ்சலம் x துணிவு, தெளிவு
  203. சத்து x அசத்து
  204. சாந்தம் x உக்கிரம்
  205. சான்றோன் x மூடன்
  206. சிறப்பு x இழிவு
  207. செய்வார் x செய்யார்
  208. சுகம் x துக்கம்
  209. சுபம் x அசுபம்
  210. சுருக்கம் x பெருக்கம்
  211. செங்கோல் x கொடுங்கோல்
  212. செல்வம் x வறுமை
  213. செலவு x வரவு
  214. சேய்மை x அண்மை
  215. சேரத்தல் x பிரித்தல்
  216. செளக்கியம் x அசொக்கியம்
  217. தக்கவன் x தகாதவன்
  218. தட்பம் x வெப்பம்
  219. தந்நலம் x பிறர்நலம்
  220. தவம் x அவம்
  221. தழுவு x தள்ளு
  222. தள்ளுதல் x தள்ளாமை
  223. தண்மை x வெம்மை
  224. தாங்கு x விடு
  225. தாழ்வு x உயர்வு
  226. திண்மை x நொய்மை
  227. தீமை x நன்மை
  228. துக்கம் x சுகம்
  229. தூய்மை x கலப்பு
  230. தொகை x விரி
  231. தோல்வி x வெற்றி
  232. தோன்றுக x மறைக
  233. நண்பகல் x நள்ளிரவு
  234. நல்லது x கெட்டது
  235. நல்வழி x அல்வழி
  236. நற்குணம் x தீக்குணம்
  237. நன்மை x தீமை
  238. நாற்றம் x துர்நாற்றம்
  239. நியாயம் x அநியாயம்
  240. நினைவு x மறதி
  241. நீண்ட x குறுகிய
  242. நீதி x அநீதி
  243. நுண்மை x பருமை
  244. நேசம் x பகை
  245. பருத்தல் x சிறுத்தல்
  246. பள்ளம் x மேடு
  247. டாலர் x விருத்தர்
  248. பாவம் x புண்ணியம்
  249. பிடித்தல் x விடுதல்
  250. பிணக்கம் x இணக்கம்
  251. புகழ்ச்சி x இகழ்ச்சி
  252. புதியது x பழையது
  253. பூரித்தல் x வாடுதல்
  254. பெரியது x சிறியது
  255. பெரும்பான்மை x சிறுபான்மை
  256. பேதம் x அபேதம்
  257. பொய் x மெய்
  258. பொய்மை x பொய்யாமை
  259. போலி x அசல்
  260. மங்கலம் x அமங்கலம்
  261. மடிதல் x விரிதல்
  262. மரியாதை x அவமரியாதை
  263. மருள் x தெருள்
  264. மறைதல் x வெளிப்படல்
  265. முன்பு x பின்பு
  266. முற்பகல் x பிற்பகல்
  267. மூடு x திற
  268. மூதேவி x சீதேவி
  269. மென்மை x வன்மை
  270. மேதை x பேதை
  271. மேலார் x கீழார்
  272. மேற்கொள்க x கைவிடுக
  273. வரவு x செலவு
  274. வலப்புறம் x இடப்புறம்
  275. வளைதல் x நிமிர்தல்
  276. வற்றிய x தளிர்த்த
  277. வாழ்வு x தாழ்வு
  278. வாழ்க x வீழ்க
  279. விருப்பு x வெறுப்பு
  280. விவேகி x அவிவேகி
  281. வெம்மை x தண்மை
  282. வேண்டுதல் x வேண்டாமை
  283. அசைகிறான் x அசைகின்றிலன்
  284. அசைவான் x அசையான்
  285. அடையும் x அடையா
  286. அணைகிறாள் x அணைக்கிறன்றலன்
  287. அணைவாள் x அணையாள்
  288. அழுவா் x அழார்
  289. ஆடின் x ஆடா
  290. ஆழ்வார் x ஆழார்
  291. இடித்திதது x இடித்திலது
  292. இடிக்கும் x இடித்திலது
  293. இடிக்கும் x இடியாது
  294. இயம்பினாள் x இயம்பிலன்
  295. இயம்புவார் x இயம்பார்
  296. ஈந்தார் x ஈந்திலர்
  297. ஈவாய் x ஈயாய்
  298. உண்டாய் x உண்டிலை
  299. ஊதுகின்றது x ஊதுகின்றலது
  300. ஊதுக x ஊதாத
  301. எழுந்தேன் x எழுந்திலேன்
  302. எழுவேன் x எழேன்
  303. ஏற்றாய் x ஏற்றிலை
  304. ஏற்பாய் x ஏலாய்
  305. ஒழிந்தாய் x ஒழிந்திலை
  306. ஒழிவாய் x ஒழியாய்
  307. ஓடின x ஓடிற்றில்
  308. ஓடும் x ஓடா
  309. கற்றான் x கற்றிலன்
  310. கற்பான் x கற்றிலன்
  311. காண்பாய் x காணாய்
  312. காப்பாய் x காவாய்
  313. குடித்தன x குடித்தில
  314. குடியா x குடிக்கும்
  315. கூவியது x கூவிற்றலது
  316. கூவும் x கூவாது
  317. கேட்கிறாய் x கேட்கின்றிலை
  318. கொடுத்தார் x கொடுத்திலர்
  319. சிரித்தது x சிரித்திலது
  320. சிரிக்கும் x சிரிக்காது
  321. சென்றன x சென்றில
  322. செல்லும் x செல்லா
  323. சேர்ந்தாய் x சேர்ந்திலை
  324. சேர்வாய் x சேராய்
  325. தின்றான் x தின்றிலன்
  326. தின்பான் x தின்னான்
  327. தேய்ந்தன x தேய்ந்தில
  328. தேயும் x தேயா
  329. தொட்டான் x தொட்டிலன்
  330. தொடுவாள் x தொடாள்
  331. தோண்டிலர் x தோண்டிற்றிலர்
  332. தோண்டுவார் x தோண்டார்
  333. நடந்தாய் x நடிந்திலை
  334. நடுங்கின x நடுங்கிற்றில
  335. நடுங்கும் x நடுங்கா
  336. நின்றான் x நின்றிலன்
  337. நிற்பாள் x நில்லாள்
  338. நிற்கின்றன x நிற்கின்றிலர்
  339. நீந்துகின்றனர் x நீந்துகின்றிலர்
  340. நொந்தனை x நொந்திலை
  341. நோவு x நோகாய்
  342. பாடுகிறாய் x பார்த்திலன்
  343. பார்ப்பான் x பாரான்
  344. மடிந்தார் x மடிந்திலர்
  345. மடிவார் x மடியார்
  346. வந்தான் x வந்திலான்
  347. வருகின்றான் x வருகின்றிலன்
  348. வருவான் x வாரான்
  349. வரும் x வாரா
  350. வருகின்றன x வருகின்றில
  351. வாழ்வாய் x வாழாய்
  352. விட்டன x விடா
  353. வீழ்ந்தேன் x வீழ்ந்திலேன்
  354. வீழ்வேன் x வீழேன்
  355. வெந்தார் x வெந்திலர்
  356. வைக்கிறார் x வைக்கின்றிலர்
  357. இடும்பை x இன்பம்
எதிர்ச்சொல்லை-எடுத்தெழுதுக tnpsc

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக

இப்பகுதியில் 6th – 12th வரையிலான எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக பற்றி அனைத்தையும் தொகுத்து கொடுத்துள்ளோம்.

Leave a Comment