நாமக்கல் கவிஞர்
இப்பகுதியில் 6th to 12th வரையிலான நாமக்கல் கவிஞர் பற்றிய அனைத்து செய்திகளையும் தொகுத்து கொடுத்துள்ளோம்.
‘எங்கள் தமிழ்’ என்னும் கவிதை இடம்பெற்றுள்ள நூல் நாமக்கல் கவிஞர் பாடல்கள்.
நாமக்கல் கவிஞர என்று அழைக்கப்படுபவர் – வெ. இராமலிங்கனார்.
காந்தியக்கவிஞர் என்று அழைக்கப்படுபவர் நாமக்கல் கவிஞர்.
வெ. ராமலிங்கனாருக்கு நடுவணரசு அளித்த விருது பத்மபூஷண்.
‘என் கதை’ – நாமக்கல் கவிஞர்
நாமக்கல் கவிஞர் பாடல்கள் – திருமலர், தமிழ்த்தேன் மலர், காந்தி மலர், தேசிய மலர், சமுதாய மலர், பெரியோர் புகழ் மலர், திருநாள் மலர், சிறுகாப்பிய மலர், இசை மலர், அறிவுரை மலர், பல்சுவை மலர்.
வெ. ராமலிங்கனார் எழுதிய கவிதைத் தொகுப்புகள் – 10.
சமுதாய மலர் – நாமக்கல் கவிஞர்.
நாமக்கல்லாரின் படைப்புகள்:
• இசைநாவல்கள் –3
• கட்டுரைகள் –12
• தன்வரலாறு – 3
• இலக்கியத்திறனாய்வுகள் – 7
• கவிதைத்தொகுப்புகள் – 10
• சிறுகாப்பியங்கள் – 5
• மொழிபெயர்ப்புகள் – 4
“சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும்
சுகம் தரும் உணர்ச்சியும் வேறுண்டோ?”
நிதம் தரும் துயர்களை நிமிர்ந்துநின் றெதிர்த்திட
நிச்சயம் சுதந்திரம் அது வேண்டும்” – என்று பாடியவர் நாமக்கல் கவிஞர்.
“கம்பனோடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித் தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்துவிட்ட தெய்வக்கவி”
இராமலிங்கனார் நாமக்கல் மாவட்டம் மோகலூரில் 19-10-1888 அன்று பிறந்தார்.
கவிஞர் சத்தியாக்கிரகத் தொண்டர்கள் பாடுவதற்கென இயற்றிய சில பாடல்கள் ‘என்னுடைய நாடு’ என்னும் தலைப்பில் தேசிய மலரில் இடம் பெற்றுள்ளளன. அப்பாடல்கள் நாமக்கல் பாடல்கள்.
Related Links பாரதிதாசன் 6th – 12th