காவடிச் சிந்து

காவடிச் சிந்து

காவடிச் சிந்து

ஆசிரியர் – அண்ணாமலையார் 

அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சங்க இலக்கியம்-காவடிச்சிந்து.

சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து யாருடைய திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சங்க இலக்கியமாகும் அருணகிரியார்.

காவடிச்சிந்து மெட்டுகள் அமைத்தவர் அண்ணாமலையார்.

தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியவர் அண்ணாமலையார்.

தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபு – காவடிச்சிந்து.

முருகப் பெருமானை வழிபடுவதற்காக பாடப்பட்ட வழிநடைப் பாடல் வகைகளிலிருந்து தோன்றிய பாவடிவம் காவடிச்சிந்து.

காவடி எடுக்கும் அடியார்கள் பாடும் திருப்புகழ் முழக்கம் – காவடிச்சிந்து.

சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்துப் பாடலில் கழுகுமலை முருகன் கோயில் வளத்தைப் பற்றி பாடப்பட்டுள்ளது.

“சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதிலே” என்னும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் காவடிச்சிந்து