நந்திக் கலம்பகம் 6th – 12th

நந்திக் கலம்பகம்

இப்பகுதியில் நந்திக் கலம்பகம் tnpsc மொத்தமாக தொகுத்து கொடுத்துள்ளோம். Put Your Browser in Desktop Mode)

நந்திக் கலம்பகம்
நந்திமன்னன் வீரம்

பதிதொறு புயல்பொழி தருமணிபணைதரு
பருமணி பகராநெற்
கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு
காவிரி வளநாடா
நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும்
இவையிவை யுடைநந்தி
மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர்
வானகம் ஆள்வாரே.

1) நந்திவர்மனின் பெருமையை போற்றும் நூலாக திகழ்கிறது.

2) நந்திக் கலம்பகத்தில் புகழப்பெறும் மன்னன் – பல்லவ மன்னன் (மூன்றாம் நந்திவர்மன்).

3) நந்திக்கலம்பகம் – 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

4) நூலின் காலம் 9 ஆம் நூற்றாண்டு.

5) கலம்பக நூல்களில் இதுவே முதல் நாள்.

6) கலம் + பகம் = கலம்பகம்.

7) கலம் பன்னிரண்டு: பகம் – ஆறு பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம் என்னும் பெயர் வந்தது.

8) பலவகை பாடல்கள் கலந்து இயற்றப்பட்ட நூல் – நந்திக் கலம்பகம்.

ஈட்டுபுகழ் நந்தி பாணநீ| எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை, பிறர் நரியென்றார், தோழி
நாயென்றாள், நீ என்றேன் நான்!”-நந்திக்கலம்பகம்

Useful links 

நந்திக் கலம்பகம் tnpsc