முத்தொள்ளாயிரம்
1) மூவேந்தர்கள் பற்றிய மூன்று 900 பாடல்களைக் கொண்ட நூல் – முத்தொள்ளாயிரம்.
2) சிறந்த இலக்கிய நயமும் கற்பனை வளமும் நிறைந்த நூலாக முத்தொள்ளாயிரம் திகழ்கிறது.
3) “சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி ஈர்த்திட் டுயர்துலைதான் ஏறினான் நேர்ந்த”
4) மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுவது முத்தொள்ளாயிரம்.
5) மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல்.
6) முத்தொள்ளாயிரத்தில் புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன.
7) உரைகள் – முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம்.
Related Links கலிங்கத்துப்பரணி 6th – 12th
இந்த தலைப்பில் முத்தொள்ளாயிரம் 6th – 12th வரைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் தொகுத்து கொடுத்துள்ளோம்.