Ilakkana kuriparithal — இலக்கணக் குறிப்பறிதல்
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து இலக்கணக் குறிப்பறிதல் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.
9ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- எத்தனை எத்தனை – அடுக்குத்தொடர்
- விட்டு விட்டு – அடுக்குத்தொடர்
- ஏந்தி – வினையெச்சம்
- காலமும் – முற்றுமரம்
- முத்திக்கனி – உருவகம்
- தெள்ளமுது – பணபுத்தொகை
- குற்றமிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
- நா – ஓரெழுத்து ஒரு மொழி
- செவிகள் உணவான – நான்காம் வேற்றுமைத் தொகை
- சிந்தாமணி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
- வெந்து – வினையெச்சம்
- வெம்பி – வினையெச்சம்
- எய்தி – வினையெச்சம்
- மூடுபனி – வினைத்தொகை
- ஆடுகிளை – வினைத்தொகை
- வெறுங்கனவு – பண்புத்தொகை
- விரிமலர் – வினைத்தொகை
- தடவரை – உரிச்சொல் தொடர்
- கருங்குவளை – பண்புத்தொகை
- செந்நெல் – பண்புத்தொகை
- தோரணவீதியும், தோமறு கோடடியும் – எண்ணும்மை
- காய்க்குலை கழுகு, பூக்கொடிவல்லி, முத்துத்தாமம் – இரணடாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- மாற்றுமின், பரப்புமின் – ஏவல் வினைமுற்று
- உறுபொருள் – உரிச்சொல் தொடர்
- தாழ்பூந்துறை – வினைத்தொகை
- பாங்கறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- நன்பொருள், தண்மணல், நல்லுரை – பண்புத்தொகை
- பண்பும் அன்பும், இனமும் மொழியும் – எண்ணும்மை
- சொன்னோர் – வினையாலணையும் பெயர்
- உணந்தோர் – வினையாலணையும் பெயர்
- மாக்கடல் – உரிச்சொல்தொடர்
- ஆக்கல் – தொழில்பெயர்
- பொன்னே போல் – உவம உருபு
- மலர்க்கை, வில்வாள் – உம்மைத்தொகை
- தவிர்க்கஒணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- அறிவார், வல்லார்- வினையாலணையும் பெயர்
- விதையாமை, உரையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
- தாவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- இடிகுரல் – உவமைத்தொகை
- பிடிபசி- வேற்றுமைத் தொகை
- பூவையும் குயில்களும், முதிரையும் சாமையும் வரகும் – எண்ணும்மை
- கருமுகில், இன்னுயிர், பைங்கிளி – பண்புத்தொகை
- பெருங்கடல், முதுவெயில், இன்னிளங்குருளை – பண்புத்தொகை
- மன்னிய- பெயரெச்சம்
- வெரீஇ – சொல்லிசை அளபெடை
- கடிகமழ் – உரிச்சொற்றொடர்
- மலர்க்கண்ணி – மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன் தொக்க தொகை
- எருத்துக்கோடு – ஆறாம் வேற்றுமைத்தொகை
- கரைபொரு – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- மரைமுகம் – உவமைத் தொகை
- அதிர்குரல், வருமலை – வினைத் தொகை
- கொட்ட – வினையெச்சம்
- முத்துடைத்தாமம் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- தேமாங்கனி, தண்டகல், நற்றவம் – பண்புத்தொகை
- விளைக – வியங்கோள் வினைமுற்று
- தேர்ந்த – பெயரச்சம்
- இறைஞ்சி – வினையெச்சம்
- கொடியனால் – இடைக்குறை
- அஞ்சி – பெயரச்சம்
- வெண்குடை, இளங்கமுகு – பண்புத்தொகை
- கொல்யானை, குவிமொட்டு – வினைத்தொகை
- ஓங்கிய – பெயரெச்சம்
- நிலைஇய – சொல்லிசை அளபெடை
- குழாஅத்து – செய்யுளிசை அளபெடை
- வாயில் – இலக்கணப் போலி
- மா கால் – உரிச்சொல் தொடர்
- முழங்கிசை, இமிழிசை – வினைத் தொகை
- நெடுநிலை, முந்நீர் – பண்புத் தொகை
- மகிழ்ந்தோர் – வினையாலணையும் பெயர்
- பிறவி இருள் – உருவகம்
- ஒளியமுது – உருவகம்
- வாழ்க்கைப்போர் – உருவகம்
- பாண்டம் பாண்டமாக – அடுக்குத் தொடர்
- வாயிலும் சன்னலும் – எண்ணும்மை
- ஆக்குக, போக்குக, நோக்குக, காக்க – வியங்கோள் வினைமுற்றுகள்
10ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- சுமந்து, வீசி – வினையெச்சங்கள்
- மிகுந்த – பெயரெச்சம்
- நல்லொளி, நெடுங்காலம் – பண்புத்தொகைகள்
- நல்லலயத்துடன் – குறிப்புப்பெயரெச்சம்
- மூதூர் – பண்புத்தாெகை
- உறுதுயர் – வினைத்தாெகை
- கைதாெழுது – மூன்றாம் வேற்றுைமத் தாெகை
- தடக்கை – உரிச்சாெல் தாெடர்
- நன்மொழி – பண்புத்தொகை
- வியத்தல், நோக்கம், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் – தொழிற்பெயர்கள்
- வருக – வியங்கோள் வினைமுற்று
- வந்து – வினையெச்சம்
- நன்முகமன் – பண்புத்தொகை
- பொருந்து – வினையெச்சம்
- போற்று, பெருக்கி, திருத்தி, அகற்றி – வினையெச்சங்கள்
- அருந்துணை – பண்புத்தொகை
- அசைஇ, கெழீஇ – சொல்லிசை அளபெடைகள்
- பரூஉக், குரூஉக்கண் – செய்யுளிசை அளபெடைகள்
- எய்தி, கூறி, புக்கு – வினையெச்சங்கள்
- பொழிந்த, சேர்ந்த – பெயரெச்சங்கள்
- மீளாத்துயர் – ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்
- அறுத்து – வினையெச்சம்
- ஆளா உனதருளே – ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்
- ஊழ்ஊழ் – அடுக்குத்தொடர்
- வளர்வானம் – வினைத்தொகை
- செந்தீ – பண்புத்தொகை
- வரா (ஒன்றன்) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- தோன்றி, மூழ்கி – வினையெச்சங்கள்
- கிளர்ந்த – பெயரெச்சம்
- போற்று, பெருக்கி, திருத்தி, அகற்றி – வினையெச்சங்கள்
- அருந்துணை – பண்புத்தொகை
- கேள்வியினான் – வினையாலைணையும் பெயர்
- காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை
- கழிந்த – பெயரெச்சம்
- கற்றோர் – வினையாலணையும் பெயர்
- உணர்ந்த கபிலன் – பெயரச்சம்
- தீம்தேன், நல்நிதி, பெருந்தகை – பண்புத்தொகைகள்
- ஒழுகுதார் – வினைத்தொகை
- மீனவன் – ஆகுபெயர்
- கேள்வியினான் – வினையாலைணையும் பெயர்
- காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை
- கழிந்த – பெயரெச்சம்
- இறுக்கி – வினையெச்சம்
- தளர – பெயரெச்சம்
- குண்டலமும் குழைகாதும் – எண்ணும்மை
- ஆடுக – வியங்கோள் வினைமுற்று
- கட்டிய – பெயரெச்சம்
- வட்டச் சுட்டி – குறிப்பு பெயரெச்சம்
- செங்கீரை, செம்பொன்னடி, பைம்பொன், சிறுங்கிணி – பண்புத்தொகைகள்
- தண்டலை, வெய்யோன், நெடுந்திரை, நெடும்படை, புதுமணல் – பண்புத்தொகைகள்
- சண்பகக்காடு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- கிடந்து, கடந்து, விழிந்து – வினையெச்சங்கள்
- நோக்க – பெயரெச்சம்
- மறிகடல், வரிசோதி – வினைத்தொகைகள்
- எழுந்திராய்! எழுந்திராய்!, உறங்குவாய்! உறங்குவாய்! – அடுக்குத்தொடர்
- காலதூதர் – உருவகம்
- தொழுது, விரைந்து, அழுத்து – வினையெச்சங்கள்
- நண்பா – விளி வேற்றுமை
- வருபுனல், எழு கழனி – வினைத்தொகை
- இளமான், நெடுவரை – பண்புத்தொகை
- மாமலர் – உரிச்சொல் தொடர்
- வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை
- பயில்தொழில் – வினைத்தொகை
- நன்கலம், வெறுக்கை, நுண்வினை, அரும்பெளல் – பண்புத்தொகை
- பகருநர் – வினையாலணையும் பெயர்
- செறிந்த – பெயரெச்சம்
- குழலினும் யாழினும் – எண்ணும்மை
- காலக்கழுதை – உருவகம்
- கந்தைத்துணி – இருபெயரொட்டு பண்புத்தொகை
- காலக்கணிதம் – உருவகம்
- ஆக்கல், அளித்தல், அழித்தல் – தொழிற்பெயர்
- கொள்க, எழுதுக – வியங்கோள் வினைமுற்று
- கொள்வோர் – வினையாலணையும் பெயர்
- அறிந்து – வினையெச்சம்
- கற்காலம் – இருபெயராட்டுப் பண்புத்தொகை
- புலம்புவார் – வினையாலணையும் பெயர்
- செங்கற்கள் – பண்புத்தொகை
- காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
- கணீர் – கண்ணீர் என்பதன் இடைக்குறை
- காய்மணி, உய்முறை, செய்முறை – வினைத்தொகைகள்
- மெய்முறை – வேற்றுமைத்தொகை
- கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- பரப்பி, ஒலித்து – வினையெச்சங்கள்
- வாழ்ந்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
- வீ – ஒரெழுத்தொருமொழி
- தடவிலா – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- நல்லறம், இளங்கூழ் – பண்புத்தொகைகள்
- காக்கென்று – காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
- கணீர் – கண்ணீர் என்பதன் இடைக்குறை
- காய்மணி, உய்முறை, செய்முறை – வினைத்தொகைகள்
- மெய்முறை – வேற்றுமைத்தொகை
- கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
11ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- வழிவழி, தீட்டித்தீட்டி – அடுக்குத்தொடர்கள்
- தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர் – வினையாலணையும் பெயர்கள்
- நிறைமணி, கனைகடல் – வினைத்தொகைகள்
- சாகாத, எழுகின்ற, எழுத்துவித்த – பெயரச்சங்கள்
- உரமெல்லாம் – தொகுத்தல் விகாரம்
- தொல்கனிமங்கள் – பண்புத்தொகை
- மலைமுகடு (மலையின்கண் உள்ள முகடு) – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும்
- உடன்தொக்க தொகை
- விரல் முனை (விரலினது முனை) – ஆறாம் வேற்றுமைத் தொகை
- தந்தவளே – விளித்தொடர்
- மாநகர் – உரிச்சொல்தொடர்
- காட்டல், கோடல் – தொழிற்பெயர்கள்
- கேட்போர் – வினையாலணையம் பெயர்
- ஐந்தும் – முற்றுமை
- நுவல்வோன், கொள்வோன், ஆக்கியோன், மொழிநர், வைத்தார் – வினையாலணையும் பெயர்கள்
- ஆடமை (ஆடு ஆமை) – வினைத்தொகை
- அமைதோள்– உவமைத்தொகை
- நூன்முகம், நூற்பெயர்– ஆறாம் வேற்றுமைத் தொகை
- பொருளும் ஐந்தும், சித்திரமும் கோபுரமும் – ஆறாம் வேற்றுமைத் தொகை
- மாடக்கு – “அத்து”ச் சாரியை தொக்கி நின்றது
- பார்க்க – வினையெச்சம்
- மழைக்காலம் – இருபெயரொட்டு பண்புத்தொகை
- நெடுமரம் – பண்புத்தொகை
- குருவிகளையும் கூடுகளையும் – எண்ணும்மை
- கரைகின்ற – பெயரெச்சம்
- பொய்த்தது, மறுகியது – ஒன்றன் பால் வினைமுற்றுகள்
- செங்கயல், வெண்சங்கு – பண்புத்தொகைகள்
- அகிற்புகை – ஆறாம் வேற்றுமைத்தொகை
- மஞ்ஞையும் கொண்டலும் – எண்ணும்மை
- கொன்றைசூடு – இரண்டாம் வேற்றுமைத்தொகை
- ஏற்பவர் – வினையாலணையும் பெயர்ச்சம்
- பாயும், மேயும், பெய்யும் – முற்றுமைகள்
- மடை இடங்கணி, வாவித்ரங்கம் – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்
- ஈன்ற சங்கு, போற்றும் திருமலை, வருங்காவில், சூடும் ஐயன் – பெயரெச்சங்கள்
- ஏந்தி வெடிக்கும் – வினையெச்சம்
- ஆல் – அசைநிலை
- கண்ணி – அண்மை விளிச்சொல்
- ஆடுகம் – தன்மைப் பன்னமை வினைமுற்று
- கொண்டன்றால் (ஆல்) – அசைநிலை
- பேரமார் கண்ணி – அண்மை விளி (அழைத்தல்)
- ஆடுகளம் விரைந்தே – தன்மை பன்மை வினைமுற்று
- காயா கொன்றை நெய்தல் முல்லை – உம்மைத்தொகை
- போதவிழ் தளவொடு – வினைதொகை
- அலர்ந்து கவினி, விரைந்து – வினையெச்சங்கள்
- தாவி – வினையெச்சம்
- மாதே – விளி
- மேவி, உயர்ந்து, போற்றி, ஏற்றி – வினையெச்சங்கள்
- நுண்ணிடை, கொழங்கனல் – இருபெயரொட்டு பண்புத்தொகை
- உயர்ந்தோங்கும் – ஒருபொருட்பன்மொழி
- நகர்வாசன் – ஐந்தாம் வேற்றுமைத்தொகை
- புயவரை – உருவகம்
- புனைதீரன், தருகழுகாசலம், இடுமுழவோசை – வினைத்தொகைகள்
- பதம்பணி (பத்தைப்பணி), கொடி சூடிய (கொடியைச் சூடிய) – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- குறவள்ளி – ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- மொழிபோதினில் (மொழியைக் கூறும் போதினில்) – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- நூபுதத்துத் தொனி (நூபுரத்தினது தொனி), அடியார் கணம் – (அடியாரது கணம்) – ஆறாம் வேற்றுமைத் தொகை
- தங்கக்காவடி (தங்கத்தால் ஆகிய காவடி) – மூன்றாம் உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- பூண்டார் – வினையாலணையும் பெயர்
- பிறந்தோர்– வினையாலணையும் பெயர்
- நன்றுநன்று – அடுக்குத்தொடர்
- வாழி – வியங்கோள் வினைமுற்று
- வெண்டலை – பண்புத்தொகை
- அம்ம – முன்னிலை விளி
- புணர்ப்போர்– வினையாலணையும் பெயர்
- கொல்லோ (கொல் + ஓ) – வினையாலணையும் பெயர்
- அம்ம – அசைநிலை
- துஞ்சல் – தொழிற்பெயர்
- முயலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
- உண்டு, இனிது – குறிப்பு வினைமுற்றுகள்
- ஆல் – தேற்றம்
- உண்டல், அஞ்சல் – தொழிற்பெயர்கள்
- உலகம் – இடவாகு பெயர்
- இந்திரர் அமிழ்தம் (இந்திரர்க்கு உரிய அமிழ்தம்) – நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- அஞ்சுவது அஞ்சி – வினையாலணையும் பெயர்
- உயிரும் கொடுக்குவர் – உம்மை, இறந்தது தழுவிய எச்சவும்மை
- கொடுக்குவர் – படர்க்கைப் பலர் பால் எதிர்கால வினைமுற்று
- நோன்தாள் – உரிச்சொற்றொடர்
- அனையர் – வினையாலணையும் பெயர்
- அயர்விலர் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
- கற்பிக்கும் – பெயரச்சம்
- பறந்து, நடக்க, இசைக்க, வீழ்ந்து – வினையெச்சங்கள்
- வெண்சுவை, தீம்பால் – பண்புத்தொகைகள்
- விரிகதிர், ஒழுகுநீர் – வினைத்தொகைகள்
- பொற்காலம், பொற்சிலம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்
- கொண்ட – பெயரெச்சம்
- அறிவும் ஒழுக்கமும் – எண்ணும்மை
- பந்தர் – பந்தல் என்பதன் ஈற்றுப்போலி
- சிறுகோல், முதுசெவிலி, சிறுவிளையாட்டு, கொடுஞ்சோறு– பண்புத்தொகைகள்
- கலந்த, கொடுத்த – பெயரெச்சங்கள்
- ஏந்தி, பிழைப்ப, ஒழிய, ஓடி, மெலிந்து, மறுத்து – வினையெச்சங்கள்
- உள்ளான் – முற்றெச்சம்
- கொழுநன்கு (கொழுநனது குடி) – ஆறாம் வேற்றுமைத் தொகை
- உண் – முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று
- ஒக்குபு – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
- அறிதல், போற்றல், நினைத்தல், கேட்டல், பயிறல் – தொழிற்பெயர்கள்
- நனிஇகக்கும் – உரிச்சொற்றொடர்
- கேட்போன் – விணையாலணையும் பெயர்
- இசுக்கும், உரைக்கும் – செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றுகள்
- மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த – பெயரெச்சங்கள்
- ஈடன் – ஈற்றுப்போலி
- தரும் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
- பெரும்புகழ், தெண்டிரை – பண்புத்தொகைகள்
- பொன்நகர் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- மாநகர், உறுபகை – உரிச்சொல் தொடர்கள்
- ஐந்தும் – முற்றுமை
- தானமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் – எண்ணும்மைகள்
- படைத்த – பெயரெச்சம்
- ஈடன் – ஈற்றுப்போலி
- அரும்பொருள், தொன்னகர், புதுமலர் – பண்புத்தொகைகள்
- யாவும் – முற்றுமை
- சிந்தி, பணிந்து – வினையெச்சங்கள்
- வறுமைநோய் – உருவகம்
- மலைவிலா, தொலைவிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
- இடுவிருந்து – வினைத்தொகை
- அருஞ்சருமம் – பண்புத்தொகை
- வளைஇ, அசைஇ – சொல்லிசை அளபெடைகள்
- எறிவாள் – வினைத்தொகை
- அறன் (அறம்), திறன் (திறம்) – ஈற்றுப்போலி
- பிழையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- பெருங்கடல் – பண்புத்தொகை
- முகந்த, எதிர்ந்த, மலர்ந்த, பொலிந்த – பெயரெச்சங்கள்
- அறிமன்னர், உயர்விசும்பு – வினைத்தொகைகள்
- வாழிய – வியங்கேளா வினை முற்று
- உணவையும் உறக்கத்தையும் – எண்ணும்மை
- சதுர வட்டக் கோணம் – உம்மைத்தொகை
- உணவையும் உறக்கத்தையும் – எண்ணும்மை
- சதுர வட்டக் கோணம் – உம்மைத்தொகை
- மாண்ட தவளை – பெயரெச்சம்
- பெற்ற, இட்ட, கொடுத்த, கட்டிய – பெயரெச்சங்கள்
- சொல்ல, கடித்து, சொல்லி, நீண்டு, நெளிந்து, சுருண்டு – வினையெச்சங்கள்
- சுண்டுவிரல் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- திருகுமுருகு – உம்மைத்தொகை
- சுடுகாடு, கெல்புலி, குரைகடல் – வினைத்தொகைகள்
- நல்லாடை – பண்புத்தொகைகள்
- அயன்மால் – உம்மைத்தொகை
- கற்பொடி – ஆறாம் வேற்றுமைத்தொகை
- ஒதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய – வியங்கோள் வினைமுற்றுகள்
- அலைகடல் – வினைத்தொகை
- தமிழ்க்கவிஞர் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- நெடுங்குன்று, பேரன்பு – பண்புத்தொகை
- ஒழிதல் – தொழிற்பெயர்
- உழுதுழுது – அடுக்குத்தொடர்
- வீழிய – வியங்கோள் வினைமுற்று
- நிறைஉழைப்பு, உயர்தமிழ், வீழ்கொள்ளி – வினைத்தொகைகள்
- பாம்புக்கூட்டம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- இளஞ்சிங்கம், பெருங்காடு, சிற்றூர், நெடுமரங்கள் – பண்புத்தொகைகள்
- சாதல், தவிர்தல், முழக்கம் – தொழிற்பெயர்கள்
- பதைபதைத்து – அடுக்குத்தொடர்
- பெரியோரே, தாய்மாரே, இளஞ்சிங்கங்காள், பெரியீர், அன்னையீர் – அண்மை விளிகள்
- பூட்டி – வினையெச்சம்
- வந்திருந்தார். கொண்டவர் – வினையாலணையும் பெயர்
- எலாம் – இடைக்குறை
- கற்பிளந்து, மலைபிளந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- அரசனுக்கும் எனக்கும், இவளும் நானும், கவிஞனகுக்கும் காதலிக்கும் – எண்ணும்மைகள்
- வந்தோம் – தன்மைப்பன்மை வினைமுற்று
- கண்ணீர்வெள்ளம் – உருவகம்
- ஒரீஇய – சொல்லிசை அளபெடை
- புகழ்பண்பு – வினைத்தொகை
- நன்னாடு – பண்புத்தொகை
- துய்த்தல் – தொழிற்பெயர்
- மருண்டனென் – தன்மை ஒருமை வினைமுற்று
- ஒடியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- கடுந்துப்பு, நல்லிசை – பண்புத்தொகை
- பிழைப்பு – தொழிற்பெயர்
- தண்டா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- இகழந்து, கண்டு, நல்கி – வினையெச்சங்கள்
- புரைவயின் புரைவயின் – அடுக்குத்தொடர்
- கல்லையும் மண்யையும் – எண்ணும்மை
- செல்லி – வினையெச்சம்
- விளிப்பேன் – தன்மை ஒருமை வினைமுற்று
- சமத்துவப்புனல் – உருவகம்
- கல்லையும் மண்யையும் – எண்ணும்மை
- செல்லி – வினையெச்சம்
- விளிப்பேன் – தன்மை ஒருமை வினைமுற்று
- சமத்துவப்புனல் – உருவகம்
- கற்றேன் – தன்மை ஒருமை வினைமுற்று
- உரைத்தாய் – முன்னிலை ஒருமை வினைமுற்று
- உடை அணிந்தேன் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
- பெற்றேன், குளித்தேன், அளித்தேன், அணிந்தேன், தின்றேன், வென்றேன் – தன்மை ஒருமை வினைமுற்று
- நிற்கின்றாய், என்பாய், பேசுகிறாள் – முன்னிலை ஒருமை வினைமுற்று
- காகிதம் தின்பது, பிள்ளைகள் பெறுவது – இரண்டாம் வேற்றுமைத்தொகை
- கடி நகர், சாலத் தகும்– உரிச்சொற்றொடர்கள்
- உருட்டி – வினையெச்சம்
- பின்னிய, முளைத்த – பெயரெச்சங்கள்
- இளமுகம், நல்லூன், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் – பண்புத்தொகைகள்
- பூக்குலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- தேன்துளி – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- ஆசிலா, ஓவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
- ஏகுமின் – ஏவல் பன்மை வினைமுற்று
- பார்த்து பாரத்து, நில் நில், உழுது உழுது – அடுக்குத்தொடர்கள்
- வாய்க்கால் – இலக்கணப்போலி (முன் பின் தொக்கியது)
- செய்தொழில், அலைகடல், வீழருவி – வினைத்தொகைகள்
- மலையலை, குகை முகம் – உவமைத்தொகைகள்
- நெறுநெறு – இரட்டைக்கிளவி
- புல்புழு, இராப்பகல் – உம்மைத்தொகைகள்
- காலத்தச்சன் – உருவகம்
- ஏகுதி – ஏவல் ஒருமை வினைமுற்று
- புழுக்களும் பூச்சியும் – எண்ணும்மை
- தங்குதல் – தொழிற்பெயர்
- கடந்து, சிக்கி, கலந்து – வினையெச்சம்
- சென்ற – பெயரெச்சம்
- மண்கல், புல்புழு, இராப்பகல் – உவமைத்தொகைகள்
- விடுத்தனை – முன்னிலை ஒருமை வினைமுற்று
- ஏகுவன் – தன்மை ஒருமை வினைமுற்று
12ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- செந்தமிழ், செந்நிறம், செம்பரிதி – பண்புத்தொகைகள்
- சிவந்து – வினையெச்சம்
- வியர்வைவெள்ளம் – உருவகம்
- முத்துமுத்தாய் – அடுக்குத்தொடர்
- வியந்து, ஈன்று, கூவி, உடைத்து – வினையெச்சங்கள்
- தமிழ்க்குயில் – உருவகம்
- உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்
- வெங்கதிர் – பண்புத்தொகை
- இலாத – (இல்லாத) இடைக்குறை விகாரம்; எதிர்மறைப் பெயரெச்சம்
- வந்து, தொழ, விளங்கி – வினையெச்சங்கள்
- ஒலிநீர் – வினைத்தொகை
- இருளகற்றும் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
- காய்கிறது, உறிஞ்சுகிறது, உதறுகிறது, தோய்கிறது, விடுபடுகிறது – படக்கை ஒன்றன்பால் வினைமுற்றுகள்
- இசைக்கின்றன – படக்கை பலவின்பால் வினைமுற்று
- இருக்கிறேன், அலைகிறேன் – தன்மை ஒருமை நிகழ்கால வினைமுற்றுகள்
- நனைந்து, குதித்து, அசைந்து, ஏந்தி – வினையெச்சங்கள்
- இருந்த, தீட்டிய, அழிந்த, இறங்கிய, வாங்கிய, போன – பெயரெச்சங்கள்
- வகைஇ – சொல்லிசை அளபெடை
- பொய்யா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்;
- புதுப்பெயல், கொடுங்கோல் – பண்புத்தொகைகள்
- வகைஇ – சொல்லிசை அளபெடை
- பொய்யா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்;
- புதுப்பெயல், கொடுங்கோல் – பண்புத்தொகைகள்
- உளது – இடைக்குறை
- மாதவம் – உரிச்சொற்றொடர்
- தாழ்கடல் – வினைத்தொகை
- செற்றவர் – வினையாலணையும் பெயர்
- நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ
- தடக்கை – உரிச்சொற்றொடர்
- நளிர்கடல், இழிஅருவி – வினைத்தொகை
- நோற்கும் சவரி – வினையாலணையும் பெயர்
- தாவா வலி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- பொலிந்தான் – படர்க்கை ஆண்பால் இறந்தகால வினைமுற்று
- வலிஅரக்கர் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
- நன்னுதல், இன்னுரை, அருங்கானம் – பண்புத்தொகைகள்
- வயங்குமாெழி – வினைத்தாெகை
- அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- அறிவும் புகழும் – எண்ணும்மை
- சிறாஅர் – இசைநிறை அள்பெடை
- கொல்தச்சர் – வினைத்தாெகை
- வாயிலோயே – அண்மைவிளி
- உடையோர் – வினையாலணையும் பெயர்
- மலரடி – உவமைத்தொகை
- வளர்தலம் – வினைத்தொகை
- மாமயிலை – உரிச்சாெற்றாெடர்
- பெருங்கடல் – பண்புத்தொகை
- உழாஅது – செய்யுளிசை அளபெடை
- வெரீஇய – சொல்லிசை அளபெடை
- ஆடலும் பாலும் – எண்ணும்மை
- தொல்நெறி – பண்புத்தொகை
- நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை –
- தாெழிற்பெயர்கள்
- தொல்நெறி – பண்புத்தொகை
- காய்நெல் – வினைத்தொகை
- புக்க – பெயரெச்சம்
- அறியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- அறிந்து, அறுத்து புக்கு – வினையெச்சம்
- செழிக்கும் – “செய்யும்” என்னும் வினைமுற்று
- உண்ணான் – படர்க்கை ஆண்பால் எதிர்மறை வினைமுற்று
- கருந்தடம், வெங்குருதி – பண்புத்தொகைகள்
- வெந்து, சினந்து, போந்து – வினையெச்சங்கள்
- உன்னலிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று
- ஓர்மின் – ஏவல் பன்மை வினைமுற்று
- சொற்ற, திருந்திய – பெயரெச்சங்கள்
- பாதகர் – வினையாலணையும் பெயர்
- ஊன்ற ஊன்ற – அடுக்குத் தொடர்
- கருந்தடம், வெங்குருதி – பண்புத்தொகைகள்
- வெந்து, சினந்து, போந்து – வினையெச்சங்கள்
- உன்னலிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று
- ஓர்மின் – ஏவல் பன்மை வினைமுற்று
- சொற்ற, திருந்திய – பெயரெச்சங்கள்
- பாதகர் – வினையாலணையும் பெயர்
- ஊன்ற ஊன்ற – அடுக்குத் தொடர்
- வாய்த்த, உவப்ப, கொடுத்த, ஈந்த – பெயரெச்சங்கள்
- கவாஅன் – செய்யுளிசையளபெடை
- தடக்கை – உரிச்சொல் தொடர்
- நீீலம் – ஆகுபெயர்
- அருந்தமிறல், நெடுவழி, வெள்ளருவி, நெடுவேல், நன்மொழி, நன்னாடு – பண்புத்தொகைகள்
- அரவக்கடல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- மலைதல் – தொழிற்பெயர்
- விரிகடல் – வினைத்தொகை
- கடல்தானை – உவமைத்தொகை
- நல்கிய, தாங்கிய, மறைந்த – பெயரெச்சங்கள்
- பெருங்கடல், பெருமகன், பெருந்தேர், செந்நுகம் – பண்புத்தொகைகள்
- திகழ்நீலம், கமழ்பூ – வினைத்தொகைகள்