எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

எட்டுத்தொகை நூல்களில் உள்ள பிற செய்திகள்.

பதிற்றுப்பத்து 6th – 12th

1) போர்களத்தில் புண்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் – பதிற்றுப்பத்து.

2) “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு”. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் – பதிற்றுப்பத்து

3) “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்” 

4) 4) மதுரை பதிற்றுப்பத்தந்தாதி எழுதியவர் – பரஞ்சோதி முனிவர்.

5) அதற்கு பல்லவர்கள் கல்வெட்டுகளையும்; பாண்டியர்கள் செப்பேடுகளையும் அறிமுகம் செய்தனர் (பதிற்றுப்பத்து பாடல்கள் இதற்கு முன்னோடி).

6) மெய்க்கீர்த்திகளுக்கு முன்னோடியாய் திகழும் சங்க இலக்கியம் பதிற்றுப்பத்து.

7) பதிற்றுப்பத்து என்னும் நூல் சேர அரசர்களின் கொடையை பற்றின பதிவாகவே உள்ளது.

8) ‘தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த’

9) எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் இலக்கியங்கள் – பதிற்றுப்பத்து, புறநானூறு.

10) பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்து பாடிக் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகள் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றவர்- பரணர்.

11) ‘ஒரு பண்டைய நிலத்தில் இருந்து சாயல்கள் மற்றும் இணக்கங்கள்’.

12) பதிற்றுப்பத்து எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று.

13) சேர மன்னர்கள் பத்து பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் நூல் பதிற்றுப்பத்து.

14) பதிற்றுப்பத்து பாடலின் திணை – பாடாண் திணை.

15) பதிற்றுப்பத்தில் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.

16) பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் இடம் பெற்றிருக்கும்.

17) ‘நிரைய வெள்ளம்’ என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள பதிற்றுப்பத்துப் பாடலின் பாட்டுடைத் தலைவன் நெடுஞ்சேரலாதன், ஆசிரியர் குமட்டூர்க் கண்ணனார்.

18) ‘நிறைய வெள்ளம்’ எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள பதிற்றுப்பத்துப் பாடல் – இரண்டாம் பத்தில் உள்ளது.

19) “மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு” 

20) சேரலாதனின் நாடு காத்தச் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் குமட்டூர்க் கண்ணனார் புகழ்வதாக அமைந்தது – பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்து.

21) ‘மருமக்கள் தாய் முறை’

22) இமயவர்மன் நெடுஞ்சேரலாதன் பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கிய செய்தி இடம்பெற்ற நூல் – பதிற்றுப்பத்து.

23) பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை கண்டுபிடித்தவர் – ஐராவதம் மகாதேவன்.

24) புகளூர்க் கல்வெட்டில் காணப்படும் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 7ஆவது 8ஆவது 9ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்று விளக்கியிருந்தார்.

25) சேர மன்னர்களை பற்றி கூறும் நூல் – பதிற்றுப்பத்து.

பரிபாடல் 6th – 12th

1) ‘இசைப்பாடல்’ என்று அழைக்கப்படும் நூல் – பரிபாடல்.

2) பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் – பரிபாடல்.

3) “ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர்” என்ற செய்தி இடம் பெற்றுள்ள நூல் – பரிபாடல்.

4) “இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டி அறிவுறுத்தவும்” 

5) “மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்” 

6) தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் இருந்ததனைக் கூறும் நூல்கள் பரிபாடல் மற்றும் குறுந்தொகை.

7) ‘பூமி’ என்ற செய்தியை கூறும் எட்டுத்தொகை நூல் – பரிபாடல்

8) எட்டுத்தொகையில் ‘அகம் புறம்’ சார்ந்த நூல் – பரிபாடல்.

9) சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் – பரிபாடல்.

10) பரிபாடல் எவ்வாறு புகழப்படுகிறது? ஓங்குபரிபாடல் என்று.

11) பரிபாடலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என உரையாசிரியர்கள் கூறுகின்றனர் – 111.

12) பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை –24

13) மதுரைத் தமிழ்ச்சங்கத்தை தமிழ்வேலி என்று கூறும் நூல் பரிபாடல்.

14) நோதிறம், பாலையாழ், காந்தாரம் முதலிய பண்கள் காணப்படுவது – பரிபாடல்.

பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

திருமுருகாற்றுப்படை

1) உலகம் திருமுருகாற்றுப்படை.

2) பத்துப்பாட்டுள் எந்தெந்த நூல்களை நக்கீரனார் இயற்றியுள்ளார் நெடுநல்வாடையையும் திருமுருகாற்றுப்படையையும்.

3) மதுரைக் கணக்காயனார் மகன் – நக்கீரனார்.

4) இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர் நக்கீரனார்.

5) “விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ”

பொருநராற்றுப்படை

‘மண்ணமை முழவு’ என்று கூறும் நூல் பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

1) சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார்.

2) “தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” என்ற பாடல் வரிகளை இயற்றியவர்- நல்லூர் நத்தத்தனார் (சிறுபாணாற்றுப்படை).

3) ஏற்றுமதிப் பொருள்களில் முத்தே முதலிடம் பெற்றது எனக் கூறும் நூல்கள் – மதுரைக் காஞ்சி, சிறுபாணாற்றுப்படை.

4) நெய்தல் நிலத்தில் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்ததாகக் கூறும் நூல் சிறுபாணாற்றுப்படை.

5) வள்ளல் சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்தனார் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளது.

6) “அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும் தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்”

7) சிறுபாணாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.

8) சிறுபாணாற்றுப்படையின்  பாட்டுடைத் தலைவன் நல்லியக்கோடான்.

9) சிறுபாணாற்றுப்படையில் உள்ள மொத்த அடிகள் -269

10) குதிரைகளையும், ஏனைய செல்வங்களையும் இரவலர்க்கு கொடுத்தவர்- காரி

11) நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுத்த ஆடையினையும்bஇறைவனுக்கு கொடுத்தவர் ஆய்.

12) தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இல்லையென்னாது கொடுத்தவர்- நள்ளி.

13) கடையேழு வள்ளல்களை பற்றி கூறும் நூல் சிறுபாணாற்றுப்படை.

14) கூத்தர்க்கு பரிசுகளை வழங்கியவர் –  ஓரி.

15) பெற்றோர் என்ற சொல்லின் பொருள் – பேறுபெற்றோர்.

16) சாந்தா தத் காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் படைப்பாளர்.

17) சாந்தா தத் கதைகளில் வெளிப்படும் அடிப்படை பண்பு மனிதநேயம்.

18) முல்லைக்கு தேர் தந்தவர் – பாரி.

19) சாந்தா தத்தின் இலக்கிய சிந்தனை விருது பெற்ற சிறுகதை கோடை மழை.

20) மயிலுக்கு தனது ஆடையைத் தந்தவர் – பேகன்.

பெரும்பாணாற்றுப்படை

1) பார் – பெரும்பாணாற்றுப்படை.

2) பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை நூல்களை இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

3) பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.

4) பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.

முல்லைப்பாட்டு

1) கடல் நீர் ஆவியாகி, மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்ற அறிவியல் செய்தி இடம்பெற்ற தமிழ் இலக்கியங்கள் முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை.

2) “நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் – முல்லைப்பாட்டு.

3) “பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை”

4) “சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி”

5) “கொடுங்கோற் கோவலர் பின் நின்று உய்த்தர”

6) பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று முல்லைப்பாட்டு

7) முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்டது.

8) முல்லைப்பாட்டின் பாவகை ஆசிரியப்பா.

9) முல்லைப்பாட்டின் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.

10) பத்துப்பாட்டு நூல்களுள் மிகச்சிறிய நூல் முல்லைப்பாட்டு.

11) பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை கொண்ட நூல் முல்லைப்பாட்டு.

12) நப்பூதனார் புகார் நகரத்தைச் சேர்ந்தவர்.

13) ஏற்றுமதிப் பொருள்களில் முத்தே முதலிடம் பெற்றது எனக் கூறும் நூல்கள் – மதுரைக் காஞ்சி, சிறுபாணாற்றுப்படை.

14) மதுரையில் வனவிலங்குச் சரணாலயம் இருந்த செய்தியை மதுரைக் காஞ்சியின் மூலம் அறியலாம்.

15) “ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி”

நெடுநல்வாடை

1) “புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” என்னும் இப்பாடல் இடம்பெற்ற நூல்- நெடுநல்வாடை.

2) ஆடு முதலான பன்னிரெண்டு ராசிகளையும், விண்மீன்களையும் வரைந்த செய்தி பற்றிக் கூறும் நூல் – நெடுநல்வாடை.

3) பத்துப்பாட்டுள் எந்தெந்த நூல்களை நக்கீரனார் இயற்றியுள்ளார் நெடுநல்வாடையையும் திருமுருகாற்றுப்படையையும்

4) ‘நெடுநல்வாடை’ என்ற நூலை இயற்றியவர் – நக்கீரர்.

5) நக்கீரரின் தந்தை – மதுரைக் கணக்காயனார்.

6) நெடுநல்வாடை எந்த நூல்களுள் ஒன்று? பத்துப்பாட்டு.

7) நெடுநல்வாடை எந்த பாவால் இயற்றப்பட்டது – ஆசிரியப்பாவால்.

8) நெடுநல்வாடை –188 அடிகள் கொண்டது.

9) நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன் –  பாண்டியன்vநெடுஞ்செழியன்.

10) “வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தன”

11) நெடுநல் வாடை – நேரிசை ஆசிரியப்பா பாவகையைச் சேர்ந்தது.

12) போரில் வெற்றி பெற்ற மன்னன் எந்த வாகைப் பூ சூடி கொண்டாடுவர் வாகைத் திணை.

13) நெடுநல்வாடை – கூதிர்ப்பாசறை துறை சார்ந்தது.

14) போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு – கூதிர்ப்பாசறை.

குறிஞ்சிப் பாட்டு

1) குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடப்படும் பூக்களின் எண்ணிக்கை – 99.

2) குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர் – கபிலர்.

3) உ.வே.சா தேடி அலைந்த ஓலைச்சுவடியில் பூக்களுடைய பெயர்கள் தெளிவாக இருந்தன? 96

“மையல் வேழம் மடங்கலின் எதிர்தர
உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென
திருந்து கோல் எல்வளை கெழிப்ப, நாணு மறந்து
விதுப்புறு மனத்தேம், விரைந்து அவற் பொ ருந்தி,
சூர் உறு மஞ்ஞையின் நடுங்க”

பட்டினப்பாலை

1) வணிகரை “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” எனக் கூறும் நூல் பட்டினப்பாலை.

2) வணிகரைப் பற்றி “கொள்வதும் மிகை கொளாது
கொடுப்பதும் குறைபடாது” எனக் கூறும் நூல் – பட்டினப்பாலை

3) பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை நூல்களை இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

4) பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும், இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை விரிவாக விளக்குவது-பட்டினப்பாலை.

5) பூம்புகார் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரம், பட்டினப்பாலை ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளன.

6) “புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள் அலைகளால் அலைப்புண்டு கட்டுத்தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல அசைந்தன; அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின” எனக் கூறும் நூல் – பட்டினப்பாலை.

7) பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்களைப் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலை நூலில் காணப்படுகின்றன.

8) பண்டைய காலத்து வாணிகப் பொருள்கள் துறைமுக நகரங்களிலிருந்து ஏற்றுமதியாகின’ எனக் கூறும் நூல் பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி.

9) “நீரின் புரவியும் வந்த நிமிர்பரிப் காலின் வந்த கருங்கறி மூடையும்” என்ற பாடல்வரியை கொண்டுள்ள நூல் – பட்டினப்பாலை.

10) சங்க காலத்தில் குதிரை இறக்குமதி செய்ததை கூறும் நூல் பட்டினப்பாலை.

11) “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்”

12) “வான் முகந்த நீர் மலைப் பொழியவும்”

13) வெளிநாடுகளில் இருந்து வந்த பொருள்களுக்கு சுங்கம் வசூலித்த பின் அவற்றின் மீது புலிச்சின்னம் பொறித்த செய்தியைக் கூறும் நூல் – பட்டினப்பாலை.

மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)

1) பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம்.

2) மலைபடுகடாம் வேறுபெயர் கூத்தராற்றுப்படை.

3) மலைபடுகடாம் நூலை இயற்றியவர் – இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்.

4) பரிசுபெற செல்லும் கூத்தனை வள்ளலிடம் பரிசு பெற்ற கூத்தன் ஆற்றுப்படுத்தும் நூல் – மலைபடுகடாம்.

5). ‘மலையை யானையாக’ உருவகம் செய்து மழையில் எழும் பலவகை ஓசைகளை அதன் ‘மதம்’ என்று விளக்குவதால் ‘மலைபடுகடாம்’ எனப் பெயர் பெற்றது.

6) மலைபடுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் – நன்னன்.

7) என்னும் குறுநில மன்னன் மலைபடுகடாம் நூலில் உள்ள அடிகள் – 583.

8) “கன்று எரி ஒள் இணர் கடும்பொடு “

9)“நல்லசைக் கடாம்புனை நன்னன் வெற்பில்
வெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன்
வாகையுங் குரங்கும் விசையமுந் தீட்டிய
அடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்”

ettuthogai paththuppaattu nooolgali ulla pira seidhigal

Leave a Comment