கலித்தொகை 6th – 12th

கலித்தொகை

 

வேளாண்மை – கலித்தொகை

கலித்தொகையில் மருதத்திணையைப் பாடியவர் – இளநாகனார்.

கலித்தொகையில் மருதத்திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 35.

மருதத்திணை பாடுவதில் வல்லவர் – மருதன் இளநாகனார்.

இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு.

இயற்கை இன்பக்கலம் கலித்தொகை.

கலித்தொகை – எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

பாவகை : கலிப்பா. கலிப்பா துள்ளல் ஓசையை உடையது

கலித்தொகை – 5 பிரிவுகளை உடையது.

“ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்” – கலித்தொகை ( நல்லந்துவனார் ).

‘ஏறுதழுவுதல்’ பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியம் கலித்தொகை.

‘ஏறு தழுவுதல்’ பற்றி குறிப்பிடும் இலக்கண நூல்புறப்பொருள் வெண்டாமலை

“நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,
மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்”

“எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்”.

கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் கடுங்கோவிற்கு பெயர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

“கற்றறிந்தோர் ஏத்தும் கலி”

‘ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டுவிடுதல் மேலானது’

“பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்”

‘பாரதநாடு பார்க்கெலாம் திலகம்’

நாடக பங்கில் அமைந்த நூல் – கலித்தொகை.

இசையோடு படுவதற்கு ஏற்ற நூல் கலித்தொகை.

கலித்தொகையில் மொத்தம் உள்ள பாடல்கள் –150

“காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு”

“நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள் “

“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள்”

“என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்”

“உறுபுலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மதயானை”

கலித்தொகை

Leave a Comment