ஆசாரக்கோவை 6th – 12th

Aasarakkovai (ஆசாரக்கோவை)

இப்பகுதியில் 6th to வரையிலான அனைத்து ஆசாரக்கோவை பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் – இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து

1. ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.

2. இவர் பிறந்த ஊர் கயத்தூர்.

3. ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்.

4. இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

5. இந்நூல் 100 வெண்பாக்களைக் கொண்டது.

ஆசாரக்கோவை tnpsc

Leave a Comment