Agara varisaippadi sorkalai seer seidhal (அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்)
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் —இப்பகுதி வினாக்கள் தமிழ் எழுத்துகளின் அகர வரிசைப் முறையை நினைவு கூறும் வகையில் அமைக்கப்டுகிறது.
நன்கு தமிழ் கற்றோருக்குக் கூட மெய்யெழுத்துகளை சற்று வேகத்துடன் அகர வரிசைப்படுத்துதல் சற்று சிரமமான ஒன்று தான். எனவே நாம் முன்னோர் கற்ற தமிழ் எழுத்துக்களின் வரிசை முறையைப் பின்வரும் அட்டவணை மூலம் மீண்டும் நினைவுறுத்தித் கொள்ளுதல் மிகவும் நன்று.
தேர்வில் சில சொற்கள் தரப்படும். அவற்றை அகரவரிசைப்படி சீர் செய்து சரியான விடையை கண்டுபிடிக்க வேண்டும்.
அறிவுரை: உரெழுத்துக்கள் = 12 முதலிலும்,
மெய் எழுத்துக்கள் = 18, உயிர்மெய் எழுத்துகள் = 216 அடுத்தும் என வரிசை படுத்த வேண்டும்
மொத்தம் = 247
எ.கா.
- பாரதி, பாரம், பா, பாலை, பானை, பாறை
விடை : பா, பாரதி, பாரம், பாலை, பாறை, பானை.
- பசு, பகடு, நெய், நேர்மை, நொச்சி, நோய், பகடு, பசு
விடை : நெய், நேர்மை, நொச்சி, நோய், பகடு, பசு
- நாகம், நிச்சயம், நறுமணம், நுரை, நூல், நீக்கம்
விடை : நறுமணம், நாகம், நிச்சயம், நீக்கல், நுரை, நூல்
- தருப்பை, தந்தை, தமிழ், தகழ், தந்தை, தமிழ், தடாகம்
விடை : தகடு, தகழி, தாடகம், தந்தை, தமிழ், கருப்பை
- சூரியன், சினேகம், சீதை, காட்சி, சந்திரன், சுமை
விடை : சந்திரன், சாட்சி, சினேகம், சீதை, சுமை, சூரியன்
- ஏகலைவர், ஐந்து, ஒருமை, ஏகாதசி, ஐக்கியம்
விடை : ஏகலைவர், ஏகாதசி, ஐக்கியம், ஐந்து, ஒருமை
- அந்தணர், ஆக்கம், உணவு, ஆடவர், இசை, இலக்குமி, உணவு
விடை : அந்தணர், ஆக்கம், ஆடவர், இசை, இலக்குமி, உணவு
- உயிர், உபாயம், உதயம், உடுக்கை, உண்மை, உபகாரம்
விடை : உடுக்கை, உண்மை, உதயம், உபகாரம், உபாயம், உயிர்
- குலம், கூகை, காந்தம், கேடகம், கோழி, வெளிறு
விடை : குலம், கூகை, காந்தம், கேடகம், கோழி, வெளிறு
- கணிதம், கூம்பு, கட்டழகு, கரடி, கலவை, காடு
விடை : கட்டழகு, கணிதம், கம்பு, கரடி, கலவை, காடு
⇒ TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024
>>> Where to Study – Group 4 Science Where to Study