- பெரியது x சிறியது
- பல x சில
- உயரம் x குட்டை
- ஏறு x இறங்கு
- இழு x தள்ளு
- மேலே x கீழே
- உள்ளே x வெளியே
- சூடான x குளிர்ச்சியான
- பழைய x புதிய
- முன்னால் x பின்னால்
- அருகில் x தொலைவில்
- நினைத்தல் x மறத்தல்
- மண்ணில் x விண்ணில்
- தேக்குதல் x நீக்குதல்
- நண்பர்கள் x பகைவர்கள்
- வெப்பமாய் x குளிர்ச்சியாய்
- மேல் x கீழ்
- உள்ளே x வெளியே
- ஏறினான் x இறங்கினான்
- உயர்திணை x தாழ்திணை
- மெய் x பொய்
- பழமை x புதுமை
- அமுதம் x நஞ்சு
- சோம்பல் x சுறுசுறுப்பு
- பெருமை x சிறுமை
- இட்ட x எடுத்த
- பெறு x கொடு
- மிகுதி x குறைவு
- புதுமை x பழமை
- குறை x நிறை
- நீளும் x நீளாத
- நினைத்தது x மறந்தது
- குறையாத x நிறையாத
- ஆனந்தம் x வருத்தம்
- இன்னல் x இன்பம்
- கல்லார் x கற்றவர்
- இளையோரும் x முதியோரும்
- குறைய x நிறைய
- மெல்லிய x தடித்த
- முடியும் x முடியாது
- விரைவாக x மெதுவாக
- கொழுத்த x இளைத்த
- பலவகை x சிலவகை
- விரைவாக x மெதுவாக
- கடினமாக x எளிதாக
- விழுந்து x எழுந்து
- உயர x தாழ
- மகிழ்ச்சி x கவலை
- உண்மை x பொய்
- முடிவு x தொடக்கம்
- தோல்வி x வெற்றி
- புதிய x பழைய
- கொடுத்து x வாங்கி
- உயர்ந்த x தாழ்ந்த
- சத்தமாக x மெதுவாக
- இரவு x பகல்
- மேடு x பள்ளம்
- துயரம் x இன்பம்
- வெளிச்சம் x இருட்டு
- நன்மை x தீமை
- புகழ் x இகழ்
- வெற்றி x தோல்வி
- தோன்றும் x மறைவு
- பகைவன் x நண்பன்
- வேற்றுமை x ஓற்றுமை
- மெய்ம்மை x பொய்மை
- அன்பு x பகை
- இனிய x இன்னாத
- இழிவு x உயர்வு
- இடம் x வலம்
- இம்மை x வறுமை
- இன்னா x இனிய
- உறங்கு x விழி
- ஏமாற்றம் x இறக்கம்
- பழமை x புதுமை
- பெருமை x சிறுமை
- வென்று x தோற்று
- குழு x தனி
- தொன்மை x அண்மை
- தன் x பிற
- எளிய x அரிய
- எட்டிய x எட்டா
- செம்மை x கருமை
- தீது x நன்று
- கூடி x பிரிந்து
- நம்பி x நங்கை
- திண்மம் x நீர்மம்
- தண்மை x வெம்மை
- காடு x நாடு
- நீண்டு x குறுகி
- வாங்கல் x விற்றல்
- கலை x கடை
- போற்றி x தூற்றி
- காய் x கனி
- என்னிடம் x உம்மிடம்
- தெரு x கொல்லை
- தன்னலம் x பிறர்நலம்
- தேய்ந்து x வளர்ந்து
- தனியாக x கூட்டாக
- போடு x எடு
- சேமித்தார் x செலவழித்தார்
- வறுமை x வளமை
- புதுமை x பழமை
- இயற்கை x செயற்கை
- அகம் x புறம்
- வாழ்வு x தாழ்வு
- வாழ்த்தல் x தூற்றல்
- நினை x மற
- கேடு x நலம்
- பிழை x திருத்தம்
- தூய்மை x மாசு
- புகழ் x இகழ்
- நன்மை x தீமை
- இனிய x இன்னா
- வெண்மை x கருமை
- அமைதி x குழப்பம்
- இசை x வசை
- புகழ் x இகழ்
- மேதை x பேதை
- தண்மை x வெம்மை
- பெருமை x சிறுமை
- எளிது x அரிது
- ஓய்வு x உழைப்பு
- நோதல் x தணிதல்
- தட்பம் x வெப்பம்
- ஆக்கம் x கேடு
- ஆண்டான் x அடிமை
- ஆங்கு x ஈங்கு
- ஆசை x நிராசை
- ஆண்டு x ஈண்டு
- இகழ்ச்சி x மகிழ்ச்சி
- இசை x வசை
- இணைந்து x தனித்து
- இரவு x பகல்
- இருள் x ஒளி
- இலாபம் x நஷ்டம்
- இன்சொல் x வன்சொல்
- இனியது x இன்னாதது
- உச்சந்தலை x உள்ளங்கால்
- உண்டு x இல்லை
- உயர்வு x தாழ்வு
- உவத்தல் x காய்தல்
- உள்நாடு x வெளிநாடு
- உள்ளூர் x வெளியூர்
- ஊடல் x கூடல்
- எதிர்த்தார் x வரவேற்றார்
- எளிது x அரிது
- ஏற்றம் x தாழ்வு
- ஏறு x இறங்கு
- ஒருமை x பன்மை
- ஒற்றுமை x வேற்றுமை
- ஓங்கியது x தாழ்ந்தது
- ஓங்குதல் x ஒடுங்குதல்
- கஞ்சம் x தாராளம்
- கட்டுதல் x அவிழ்தல்
- கவனம் x மறதி
- களிப்பு x துயரம்
- கற்றால் x கல்லாமை
- கனவு x நனவு
- மலர்தல் x கூம்புதல்
- அருகு x பெருகு
- பழமை x புதுமை
- வீரன் x கோழை
- இகழ்ந்து x புகழ்ந்து
- இளமை x முதுமை
- இகழ்ச்சி x புகழ்ச்சி
- அரியது x எளியது
- அடைப்பு x திறப்பு
- அருமை x எளிமை
- அருள் x மருள்
- வெற்றி x தோல்வி
- நட்பு x பகை
- எட்டா x எட்டிய
- முதன்மை x இறுதி
- துன்பம் x இன்பம்
- மறப்பது x நினைப்பது
- தொன்மை x புதுமை
- தோன்ற x மறைய
- வளர்ச்சி x தேக்கம்
- அகநகர் x புறநகர்
- அகப்பொருள் x புறப்பொருள்
- அகம் x புறம்
- அங்கு x இங்கு
- அகலுதல் x கிட்டுதல்
- அந்தம் x ஆதி
- அடி x முடி
- அண்மை x சேய்மை
- அரிது x எளிது
- அரு x மருள்
- அவ்விடம் x இவ்விடம்
- அறம் x மறம்
- கருமை x வெண்மை
- காக்க x விடுக
- காலம் x அகாலம்
- காழ்ப்பு x நயப்பு
- குணம் x குற்றம்
- குறைவு x நிறைவு
- கூடல் x பிரிதல்
- கொடு x வாங்கு
- கொடுமை x செம்மை
- கொள்வினை x கொடுப்பினை
- சஞ்சலம் x துணிவு, தெளிவு
- சத்து x அசத்து
- சாந்தம் x உக்கிரம்
- சான்றோன் x மூடன்
- சிறப்பு x இழிவு
- செய்வார் x செய்யார்
- சுகம் x துக்கம்
- சுபம் x அசுபம்
- சுருக்கம் x பெருக்கம்
- செங்கோல் x கொடுங்கோல்
- செல்வம் x வறுமை
- செலவு x வரவு
- சேய்மை x அண்மை
- சேரத்தல் x பிரித்தல்
- செளக்கியம் x அசொக்கியம்
- தக்கவன் x தகாதவன்
- தட்பம் x வெப்பம்
- தந்நலம் x பிறர்நலம்
- தவம் x அவம்
- தழுவு x தள்ளு
- தள்ளுதல் x தள்ளாமை
- தண்மை x வெம்மை
- தாங்கு x விடு
- தாழ்வு x உயர்வு
- திண்மை x நொய்மை
- தீமை x நன்மை
- துக்கம் x சுகம்
- தூய்மை x கலப்பு
- தொகை x விரி
- தோல்வி x வெற்றி
- தோன்றுக x மறைக
- நண்பகல் x நள்ளிரவு
- நல்லது x கெட்டது
- நல்வழி x அல்வழி
- நற்குணம் x தீக்குணம்
- நன்மை x தீமை
- நாற்றம் x துர்நாற்றம்
- நியாயம் x அநியாயம்
- நினைவு x மறதி
- நீண்ட x குறுகிய
- நீதி x அநீதி
- நுண்மை x பருமை
- நேசம் x பகை
- பருத்தல் x சிறுத்தல்
- பள்ளம் x மேடு
- டாலர் x விருத்தர்
- பாவம் x புண்ணியம்
- பிடித்தல் x விடுதல்
- பிணக்கம் x இணக்கம்
- புகழ்ச்சி x இகழ்ச்சி
- புதியது x பழையது
- பூரித்தல் x வாடுதல்
- பெரியது x சிறியது
- பெரும்பான்மை x சிறுபான்மை
- பேதம் x அபேதம்
- பொய் x மெய்
- பொய்மை x பொய்யாமை
- போலி x அசல்
- மங்கலம் x அமங்கலம்
- மடிதல் x விரிதல்
- மரியாதை x அவமரியாதை
- மருள் x தெருள்
- மறைதல் x வெளிப்படல்
- முன்பு x பின்பு
- முற்பகல் x பிற்பகல்
- மூடு x திற
- மூதேவி x சீதேவி
- மென்மை x வன்மை
- மேதை x பேதை
- மேலார் x கீழார்
- மேற்கொள்க x கைவிடுக
- வரவு x செலவு
- வலப்புறம் x இடப்புறம்
- வளைதல் x நிமிர்தல்
- வற்றிய x தளிர்த்த
- வாழ்வு x தாழ்வு
- வாழ்க x வீழ்க
- விருப்பு x வெறுப்பு
- விவேகி x அவிவேகி
- வெம்மை x தண்மை
- வேண்டுதல் x வேண்டாமை
- அசைகிறான் x அசைகின்றிலன்
- அசைவான் x அசையான்
- அடையும் x அடையா
- அணைகிறாள் x அணைக்கிறன்றலன்
- அணைவாள் x அணையாள்
- அழுவா் x அழார்
- ஆடின் x ஆடா
- ஆழ்வார் x ஆழார்
- இடித்திதது x இடித்திலது
- இடிக்கும் x இடித்திலது
- இடிக்கும் x இடியாது
- இயம்பினாள் x இயம்பிலன்
- இயம்புவார் x இயம்பார்
- ஈந்தார் x ஈந்திலர்
- ஈவாய் x ஈயாய்
- உண்டாய் x உண்டிலை
- ஊதுகின்றது x ஊதுகின்றலது
- ஊதுக x ஊதாத
- எழுந்தேன் x எழுந்திலேன்
- எழுவேன் x எழேன்
- ஏற்றாய் x ஏற்றிலை
- ஏற்பாய் x ஏலாய்
- ஒழிந்தாய் x ஒழிந்திலை
- ஒழிவாய் x ஒழியாய்
- ஓடின x ஓடிற்றில்
- ஓடும் x ஓடா
- கற்றான் x கற்றிலன்
- கற்பான் x கற்றிலன்
- காண்பாய் x காணாய்
- காப்பாய் x காவாய்
- குடித்தன x குடித்தில
- குடியா x குடிக்கும்
- கூவியது x கூவிற்றலது
- கூவும் x கூவாது
- கேட்கிறாய் x கேட்கின்றிலை
- கொடுத்தார் x கொடுத்திலர்
- சிரித்தது x சிரித்திலது
- சிரிக்கும் x சிரிக்காது
- சென்றன x சென்றில
- செல்லும் x செல்லா
- சேர்ந்தாய் x சேர்ந்திலை
- சேர்வாய் x சேராய்
- தின்றான் x தின்றிலன்
- தின்பான் x தின்னான்
- தேய்ந்தன x தேய்ந்தில
- தேயும் x தேயா
- தொட்டான் x தொட்டிலன்
- தொடுவாள் x தொடாள்
- தோண்டிலர் x தோண்டிற்றிலர்
- தோண்டுவார் x தோண்டார்
- நடந்தாய் x நடிந்திலை
- நடுங்கின x நடுங்கிற்றில
- நடுங்கும் x நடுங்கா
- நின்றான் x நின்றிலன்
- நிற்பாள் x நில்லாள்
- நிற்கின்றன x நிற்கின்றிலர்
- நீந்துகின்றனர் x நீந்துகின்றிலர்
- நொந்தனை x நொந்திலை
- நோவு x நோகாய்
- பாடுகிறாய் x பார்த்திலன்
- பார்ப்பான் x பாரான்
- மடிந்தார் x மடிந்திலர்
- மடிவார் x மடியார்
- வந்தான் x வந்திலான்
- வருகின்றான் x வருகின்றிலன்
- வருவான் x வாரான்
- வரும் x வாரா
- வருகின்றன x வருகின்றில
- வாழ்வாய் x வாழாய்
- விட்டன x விடா
- வீழ்ந்தேன் x வீழ்ந்திலேன்
- வீழ்வேன் x வீழேன்
- வெந்தார் x வெந்திலர்
- வைக்கிறார் x வைக்கின்றிலர்
- இடும்பை x இன்பம்
Related Links பிரித்தெழுதுக tnpsc
Useful Links
⇒ TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024
>>> where to Study – Group 4 Science Where to Study
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக
இப்பகுதியில் 6th – 12th வரையிலான எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக பற்றி அனைத்தையும் தொகுத்து கொடுத்துள்ளோம்.