உ.வே.சாமிநாத ஐயர்

உ.வே.சா (உ.வே.சாமிநாதையர்) 1. உ.வே.சா அகுந்தமிழ் இயக்கியங்களை தேடித்தேடி அலைந்த இடம் – கொடுமுடி (ஈரோடு). 2. தேடி அலைந்த ஓலைச்சுவடியில் பூக்களுடைய பெயர்கள்  – 99  3. உ.வே.சா — உ. வே. சா சாமிநாதன் உத்தமதானபுரம் வெங்கடசுப்புவின் மகனார். 4. எந்த சுவடியை அச்சில் பதிப்பிப்பதற்காக உ. வே. சா  எழுதிக் கொண்டிருந்தார்? – குறிஞ்சிப்பாட்டு. 5. உ.வே.சா. பதிப்பித்த நூல்கள் எட்டுத்தொகை          –8பத்துப்பாட்டு           … Read more

தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

தமிழின் தொன்மை, சிறப்பு 1. உலகில் ஆறாயிரத்திற்கும் 6,000 மேற்பட்ட மொழிகள் உள்ளன. 2. தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும். 3. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் – பாரதியார் 4.என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்! –  பாரதியார். 5.தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் – தொல்காப்பியம். 6. தமிழ் எழுத்துகள்பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன. 7. வலஞ்சுழி எழுத்துகள் – அ, எ, ஔ, … Read more

ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும்

ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும். ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்கள்  தமிழ்ச் சொற்கள் பண்டிகை திருவிழா வெள்ளம் நீர்ப் பெருக்கு வியாபாரம் வணிகம் அசல் மூலம் அச்சன் தந்தை ஜமக்காளம் விரிப்பு வேடிக்கை காட்சி கிரேக்கம் கடல் கடந்த தமிழ் ஒரைஸா அரிசி கரோரா கருவூர் கபிரில் காவிரி கொமாரி குமரி திண்டிஸ் தொண்டி மதோரா மதுரை முசிரில் முசிறி பிறமொழிச் சொல் தமிழ்ச் சொல் அங்கத்தினர் உறுப்பினர் அர்த்தம் … Read more

ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்

ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன் நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை: திருமதி அரசி, செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர். முன்னிலை: திரு. அமுதன், இயற்கை வேளாண் உழவர். தலைமையுரை : திரு. இமயவரம்பன், பேரிடர் மேலாண்மை இயக்குநர். கருத்தரங்கத் தலைப்புகள் •  இயற்கைச் சீற்றங்களும் – பருவகால மாற்றங்களும் – முனைவர் செங்குட்டுவன் •  பேரிடர்களை எதிர்கொள்ளுதலும் தீர்வுகளும் – திரு. முகிலன் •  நீர்வழிப்பாதைகளைப் பாதுகாத்தல் – திருமதி பாத்திமா •  பேரிடர்க் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக் கூடாததும் -திரு. … Read more

மரபுத் தொடரின் பொருளறிதல்

மரபுத் தொடரின் பொருளறிதல் உவமைத் தொடர் பொருள்  தலையில் வைத்துக் கொண்டாடுதல் அளவு கடந்து பாராட்டுதல் / பெரிதும் மதித்தல் கிடைக்காத ஒன்று கானல் நீர் இமாலயத்தவறு பெரிய தவறு துன்பத்திலிருந்து மீளுதல் கரையேறுதல் பஞ்சாகப் பறத்தல் அலைந்து திரிதல் ஆகாயத்தாமரை இல்லாத ஒன்று ஏமாற்று வேலை பித்தலாட்டம் எதிர்நீச்சல் நீரோட்டத்தை எதிர்த்து நீந்துதல்/ போக்கை எதிர்த்துப் போராடுதல்/ வால்களைச் சமாளித்து முன்னேறுதல் சொந்தக்காலில் நிற்றல் அகலக்கால் வைத்தல் சக்திக்கு மீறிப் போதல் அம்பலப்படுத்துதல் பலரும் அறியச் … Read more

செய்தித்தாள் – தலையங்கம் – முகப்புச் செய்திகள் – அரசு சார்ந்த செய்திகள் – கட்டுரைகள் இவற்றை வாசித்தல் புரிந்து கொள்ளும் திறன்

செய்தித்தாள் – தலையங்கம் – முகப்புச் செய்திகள் – அரசு சார்ந்த செய்திகள் – கட்டுரைகள் இவற்றை வாசித்தல் புரிந்து கொள்ளும் திறன் IV. விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. 1. எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது? உலக புத்தக நாள் 2. புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது? இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம் 3. புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது? 11 நாட்கள் (ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 23 வரை) … Read more

உவமைத் தொடரின் பொருளறிதல்

உவமைத் தொடரின் பொருளறிதல் – இப்பகுதி வினாக்கள் உவமைகள் கொடுக்கப்பட்டு அந்த உவமையால் விளக்கப்டும் பொருளை கண்டறியுமாறு கேள்விகள் கேட்கப்படும். தாமரை இலை நீர்போல பட்டும் படாமல் இருத்தல்/ஈடுபாடும் இல்லாமலும் இருத்தல். மழைமுகம் காணாப் பயிர்போல வறட்சி வாட்டம் – துன்பம் கண்ணினைக் காக்கும் இமை போல பாதுகாப்பு சிலை மேல் எழுத்து போல நிலைத்து நிற்கும் கிணற்றுத்தவளைபோல உலகம் தெரியாமல் இருப்பது/அறியாமை எலியும் பூனையும் போல எதிரிகள்/பகைவர்கள் அச்சாணி இல்லாத தேர் போல சரியான வழிகாட்டி … Read more

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் கவனி : தேர்வில் ஒரு வினா மட்டுமே கேட்கப்படும். பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. 1921 ஆம் ஆண்டு மத்திய தரைக் கடலில், ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தமிழர் ஒருவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் … Read more

நிறுத்தல் குறியீடுகள்

நிறுத்தல் குறியீடுகள் (நிறுத்தற்குறிகள்): எழுத்து என்பது மொழியின் வரிவடிவம், எழுதியதைத் தெளிவாகப் பொருளுணர நிறுத்தல் குறியீடுகள் (நிறுத்தற்குறிகள்) இன்றியமையாதவை ஆகும். காற்புள்ளி ( , ) நிறுத்தி வாசிக்கக் குறிப்பிடப்படும். பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச்சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி வருதல் வேண்டும். •  அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப்பேறு நான்கு. •  நாம் எழுதும்போது, பிழையற எழுத வேண்டும். •  இனியன் நன்கு படித்தான்; … Read more