வினா எழுத்துகள்

வினா எழுத்துகள் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து வினா எழுத்துகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும். •  மொழியின் முதலில் வருபவை – எ, யா (எங்கு, யாருக்கு). •  மொழியின் … Read more

சுட்டு எழுத்துகள்

சுட்டு எழுத்துகள் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து சுட்டு எழுத்துகள் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம். அவன், இவள். அங்கு, இங்கு, அந்த, இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள். அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ, இ ஆகிய எழுத்துகளே காரணம் ஆகும். இவ்வாறு ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர். அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு … Read more

ஒருமை பன்மை அறிதல்

ஒருமை பன்மை அறிதல் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ஒருமை பன்மை அறிதல் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். ஒருமை ஒருமை என்பது ஒன்றை மட்டும் குறிப்பது.

இனவெழுத்துகள்

இனவெழுத்துகள் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து இனவெழுத்துகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும். ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும். சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும். (எ.கா.) திங்கள், மஞ்சள், மண்டபம், சந்தன … Read more

ரகர றகர வேறுபாடு

ரகர றகர வேறுபாடு இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ரகர றகர வேறுபாடு பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளோம். ர –  நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம். ற – நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம். பொருள் வேறுபாடு உணர்க ஏரி – … Read more

னகர ணகர வேறுபாடு

னகர ணகர வேறுபாடு இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து னகர ணகர வேறுபாடு பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். ண, ன, ந – எழுத்துகள் ண –  நாவின் நுனி மேல்வாய் அணணத்தின் நடுப் பகுதியைத் தொடு்வதால் ணகரம் பிறககிறது. ன –  நாவின் நுனி மேல்வாய் அணணத்தின் முன் பகுதியைத் தொடு்வதால் னகரம் பிறககிறது. ந – நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது. (ட்,ண்) … Read more

லகர ளகர ழகர வேறுபாடு

லகர ளகர ழகர வேறுபாடு இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து லகர ளகர ழகர வேறுபாடு பற்றியச் செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். ல, ள, ழ – எழுத்துகள் ல – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம். ள –  நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் … Read more

குறில் நெடில் வேறுபாடு

குறில் நெடில் வேறுபாடு இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து குறில் நெடில் வேறுபாடு பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். •  தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன. •  (எ.கா.) வலஞ்சுழி எழுத்துகள் – அ, எ, ஔ, ண, ஞ•   இடஞ்சுழி எழுத்துகள் – ட , ய, ழ •  தமிழ் வரிவடிவ எழுத்துகள் அறிவியல் •  தொழில்நுட்ப நோக்கிலும் பயன்படுத்தத் … Read more

சந்திப்பிழை

சந்திப்பிழை இப்பகுதியில் 6th – 12th வரையிலான அனைத்து சந்திப்பிழையை நீக்குதல்  பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம். சந்திப்பிழை என்பது ஒரு சொல்லின் விகுதியோடு மற்றொரு சொல் சேரும் பொழுது ஏற்படும் மாற்றங்களில் ஏற்படும் பிழை ஆகும். நாம் எழுதும் போது பொதுவாக அதிகம் செய்யும் பிழை சந்தப்பிழை

பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல்

பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல் இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். 6 – ஆம் வகுப்பு  •  அஃறிணை = அல் + திணை•  பாகற்காய் = பாகு + அல் + காய் 1. நிலவு + என்று = நிலவென்று2. தமிழ் + எங்கள்  = தமிழெங்கள்3. அமுதென்று = அமுது + என்று4. செம்பயிர் = … Read more