தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் பொருத்துதல்
தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் பொருத்துதல். இப்பகுதியில் 6th – 12th வரையிலான அனைத்து சிறுகதைகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். தமிழின் உரைநடை வடிவங்கள் – கட்டுரை, புதினம், சிறுகதை. ‘கடைசி வரை நம்பிக்கை’ சிறுகதையின் ஆசிரியர் – அரவிந்த் குப்தா. ‘வீரச்சிறுவன்’ சிறுகதையின் ஆசிரியர் ஜானகிமணாளன். ‘தாவரங்களின் உரையாடல்’ எனும் சிறுகதையின் ஆசிரியர் – எஸ். ராமகிருஷ்ணன். தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளர் – வ. வே. சுப்பிரமணியம். ‘பயணம்’ எனும் சிறுகதை … Read more