வினா எழுத்துகள்

வினா எழுத்துகள் 6th to 12th full notes tnpsc tamil

வினா எழுத்துகள் – முழுத் தொகுப்பு

TNPSC போட்டித் தேர்வு வெற்றிக்காக 6 முதல் 12-ஆம் வகுப்பு Samacheer School Book பாடப்பகுதியின் வினா எழுத்துகள் குறிப்புகள் இங்கே முறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இது உங்கள் Professional Online Preparation-க்கு உதவும்.

 

பாடக்குறிப்பு

வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும்.

எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.

  • மொழியின் முதலில் வருபவை – எ, யா (ங்கு, யாருக்கு).
  • மொழியின் இறுதியில் வருபவை – ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ)
  • மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை – (ன், நீதானே)

 

1. அகவினா
எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை.

இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.

 

2. புறவினா
அவனா? வருவானோ? இச்சொற்களில் உள்ள ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.

 

இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.

 

Note:  வினா எழுத்துகள் ஐந்து என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ‘எ’, ‘யா’ முதலிலும், ‘ஆ’, ‘ஓ’ இறுதியிலும், ‘ஏ’ இரண்டு இடங்களிலும் வரும் என்ற அடிப்படை விதியை வலியுறுத்துகிறது.

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

1. நீர் ___________ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே)

2. யார் ___________ தெரியுமா? (அவர் / யாது)

3. உன் வீடு ___________அமைந்துள்ளது? (எங்கே / என்ன)

 

Group 4 மாதிரி வினாக்கள் – வினா எழுத்துகள்

1. தமிழ் மொழியில் வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

உ) விடை தெரியவில்லை

 

2. மொழியின் முதலில் மட்டும் வரும் வினா எழுத்துகளைத் தேர்ந்தெடுக்க:

அ) ஆ, ஓ

ஆ) எ, யா

இ) ஏ, யா

ஈ) எ, ஆ

உ) விடை தெரியவில்லை

 

3. “அவனோ வந்தான்?” – இதில் பயின்று வந்துள்ள வினா வகை எது?

அ) அகவினா

ஆ) புறவினா

இ) சுட்டுத் திரிபு

ஈ) அழுத்தம்

உ) விடை தெரியவில்லை

 

4. மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?

அ) யா

ஆ) ஓ

இ)

ஈ) ஆ

உ) விடை தெரியவில்லை

 

5. தவறான இணையைத் தேர்ந்தெடுக்க:

அ) மொழி முதல் வினா – எங்கு

ஆ) மொழி இறுதி வினா – பேசலாமா

இ) அகவினா – எது

ஈ) புறவினா – யார்

உ) விடை தெரியவில்லை

 

இந்த Samacheer School Book தகவல்கள் உங்கள் Government Job கனவை அடைய உதவும் ஒரு சிறந்த Online Study Resource ஆகும்.

 

Useful Links

• Recent Posts

• TNPSC Group 4 Study Material Syllabus Wise and Prep Guide – New

• For Apply Exams and Notifications