வீரமாமுனிவர்

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர்


1. காலம் –  1680 – 1747

2. பிறந்த ஊர் – இத்தாலி 

3. இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி 

4. தேம்பாவணி காப்பியத்தை இயற்றியவர் 

வீரமாமுனிவர்.

5. தமிழ் எழுத்துகளில் மிகபெரிய சீர்திருத்தத்தை செய்தவர் – வீரமாமுனிவர்.

6. ஒகரம் எகாரதில் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் – வீரமாமுனிவர்.

7. எழுத்துகளில் புள்ளியால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் –வீரமாமுனிவர்.

8. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்.

9. வீரமாமுனிவர் அவருடைய 30 -ஆம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகத்துக்கு வந்தார்.

10. வீரமாமுனிவர் தமிழ் பற்றினால் முதலில் மாற்றிய பெயர் – தைரியநாதர்.

11. தைரியநாதர் என்ற பெயரைத் தனித்தமிழாக்கி மாற்றிய பெயர் – வீரமாமுனிவர்.

12. வீரமாமுனிவர் தமிழில் முதன்முதலாக வெளியிட்டது – சதுரகராதி (அகரமுதலி).

13. தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்து சீர்த்திருத்தம் மேற்கொண்டவர் – வீரமாமுனிவர்.

14. வீரமாமுனிவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் – கலம்பகம், அம்மானை.

15. பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதியவர் – வீரமாமுனிவர்.

Useful Links

• TNPSC Group 4 Study Material Syllabus Wise 2025

• TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024

• TNPSC Official Site (For Apply Exams and Notifications)

Enable Notifications OK No thanks