| பெயரெச்சம் வகை அறிதல் • பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை கொண்டு முடியும் எச்சவினைச்சொல் பெயரெச்சம் ஆகும். • பெயரெச்சத்தைக் காலம் காட்டும் முறையின் அடிப்படையில், தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இரு வகைப்படுத்துவர்.
இறந்தகாலத்தையும், நிகழ்காலத்தையும் இடைநிலைகள் உணர்த்துகின்றன. எதிர்காலத்தை விகுதி உணர்த்துகிறது.
• சிறிய பையன் • புதிய பாடம் • அழகிய கவிதை |