பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல்
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
6 – ஆம் வகுப்பு
• அஃறிணை = அல் + திணை
• பாகற்காய் = பாகு + அல் + காய்
1. நிலவு + என்று = நிலவென்று
2. தமிழ் + எங்கள் = தமிழெங்கள்
3. அமுதென்று = அமுது + என்று
4. செம்பயிர் = செம்மை + பயிர்
5. செந்தமிழ் = செம்மை + தமிழ்
6. பொய்யகற்றும் = பொய் + அகற்றும்
7. பாட்டு+ இருக்கும் = பாட்டிருக்கும்
8. எட்டு + திசை = எட்டுத்திசை
9. இடப்புறம் = இடம் + புறம்
10. சீரிளமை = சீர்மை + இளமை
11. சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
12. கணினி + தமிழ் = கணினித்தமிழ்
13. வெண்குடை = வெண்மை + குடை
14. பொற்கோட்டு = பொன் + கோட்டு
15. கொங்கு + அலர் = கொங்கலர்
16. அவன் + அளிபோல் = அவனளிபோல்
17. நன்மாடங்கள் = நன்மை + மாடங்கள்
18. நிலத்தினிடையே = நிலத்தின் + இடையே
19. முத்து + சுடர் = முத்துச்சுடர்
20. நிலா + ஒளி = நிலாவொளி
21. தட்பவெப்பம் = தட்பம் + வெப்பம்
22. வேதியுரங்கள் = வேதி + உரங்கள்
23. தரை + இறங்கும் = தரையிறங்கும்
24. வழி + தடம் = வழித்தடம்
25. கண்டறி = கண்டு + அறி
26. ஓய்வற = ஓய்வு + அற
27. ஏன் + என்று = ஏனென்று
28. ஔடதம் + ஆம் = ஔடதமாம்
29. ஆழக்கடல் = ஆழம் + கடல்
30. விண்வெளி = விண் + வெளி
31. நீலம் + வான் = நீலவான்
32. இல்லாது + இயங்கும் = இல்லாதியங்கும்
33. நின்றிருந்த = நின்று + இருந்த
34. அவ்வுருவம் = அ + உருவம்
35. மருத்துவம் + துறை = மருத்துவத்துறை
36. செயல் + இழக்க = செயலிழக்க
37. இடமெல்லாம்= இடம் + எல்லாம்
38. மாசற = மாசு + அற
39. குற்றம் + இல்லாதவர் = குற்றமில்லாதவர்
40. சிறப்பு + உடையார் = சிறப்புடையார்
41. கைப்பொருள் = கை + பொருள்
42. மானம் + இல்லா = மானமில்லா
43. பசியின்றி = பசி + இன்றி
44. படிப்பறிவு = படிப்பு + அறிவு
45. காடு + ஆறு = காட்டாறு
46. அறிவு+உடைமை = அறிவுடைமை
47. இவை+எட்டும் = இவையெட்டும்
48. நன்றியறிதல் = நன்றி+அறிதல்
49. பொறையுடைமை = பொறுமை+உடைமை
50. பாட்டிசைத்து = பாட்டு+இசைத்து
51. கண்ணுறங்கு = கண்+உறங்கு
52. வாழை+இலை = வாழையிலை
53. கை+அமர்த்தி = கையமர்த்தி
53. பொங்கல்+அன்று = பொங்கலன்று
54. போகிப்பண்டிகை = போகி+பண்டிகை
55. பொருளுடைமை = பொருள்+உடைமை
56. உள்ளுவது+எல்லாம் = உள்ளுவதெல்லாம்
57. பயன்+இலா = பயனிலா
58. கல்லெடுத்து = கல் + எடுத்து
59. நானிலம் = நான்கு + நிலம்
60. நாடு + என்ற = நாடென்ற
61. கலம் + ஏறி = கலமேறி
62. கதிர்ச்சுடர் = கதிர்+சுடர்
63. மூச்சடக்கி = மூச்சு+அடக்கி
64. பெருமை + வானம் = பெருவானம்
65. அடிக்கும் + அலை = அடிக்குமலை
66. வணிகம் + சாத்து = வணிகச்சாத்து
67. பண்டம் + மாற்று = பண்டமாற்று
68. மின்னணு = மின் + அணு
69. விரிவடைந்த = விரிவு+அடைந்த
70. நூலாடை = நூல்+ஆடை
71. எதிர்+ஒலிக்க = எதிரொலிக்க
72. தம் + உயிர் = தம்முயிர
73. இன்புறறு + இருக்கை = இன்புறறிருக்கை
74. தானென்று = தான் + என்று
75. எளிதாகும் = எளிது + ஆகும்
76. பாலையெல்லாம் = பாலை+எல்லாம்
77. இனிமை + உயிர் = இன்னுயிர்
78. மலை+எலாம் = மலையெலாம்
7 – ஆம் வகுப்பு
1. குரலாகும் = குரல் + ஆகும்
2. வான் + ஒலி = வானொலி
3. இரண்டல்ல = இரண்டு + அல்ல
4. தந்துதவும் = தந்து + உதவும்
5. ஒப்புமை + இல்லாத = ஒப்புமையில்லாத
6. காடெல்லாம் = காடு + எல்லாம்
7. கிழங்கு + எடுக்கும் = கிழங்கெடுக்கும்
8. பெயரறியா = பெயர் + அறியா
9. மனமில்லை = மனம் + இல்லை
10. நேற்று + இரவு = நேற்றிரவு
11. காட்டாறு = காட்டு + ஆறு
12. அனைத்துண்ணி = அனைத்து + உண்ணி
13. நேரம் + ஆகி = நேரமாகி
14. வேட்டை + ஆடிய = வேட்டையாடிய
15. பொருட்செல்வம் = பொருள் + செல்வம்
16. யாதெனின் = யாது + எனின்
17. தன்+நெஞ்சு = தன்னெஞ்சு
18. தீது+உண்டோ= தீதுண்டோ
19. யாண்டுளனோ = யாண்டு + உளனோ?
20. கல் + அளை = கல்லளை
21. பூட்டுங்கதவுகள் = பூட்டும் + கதவுகள்
22. தோரணமேடை = தோரணம் + மேடை
23. வாசல் + அலங்காரம் = வாசலலங்காரம்
24. பெருங்கடல் = பெருமை + கடல்
25. இன்று + ஆகி = இன்றாகி
26. ஏடெடுத்தேன் = ஏடு + எடுத்தேன்
27. துயின்றிருந்தார் = துயின்று + இருந்தார்
28. என்று + உரைக்கும் = என்றுரைக்கும்
29. வாய்த்தீயின் = வாய்த்து + ஈயின்
30. கேடில்லை = கேடு + இல்லை
31. எவன் + ஒருவன் = எவனொருவன்
32. உயர்வடைவோம் = உயர்வு + அடைவோ ம்
33. இவை + எல்லாம் = இவையெல்லாம்
34. வனப்பில்லை = வனப்பு + இல்லை
35. வார்ப்பு + எனில் = வார்ப்பெனில்
36. வண்கீடை = வண்டே + கீடை
37. கட்டி + அடித்தல் = கட்டியடித்தல்
38. கோட்டோவியம் = கோட்டு + ஓவியம்
39. செப்பேடு = செப்பு + ஏடு
40. எழுத்து + ஆணி = எழுத்தாணி
41. எழுத்தென்ப = எழுத்து + என்ப
42. கரைந்துண்ணும் = கரைந்து + உண்ணு
43. கற்றனைத்து+ ஊறும் = கற்றனைத்தூறும்
44. நீருலையில் = நீர + உண்யில்
45. மாரி + ஒன்று = மாரியொன்று
46. தேர்ந்தெடுத்து = தேர்ந்து + தெடுத்து
47. ஓடை + எல்லாம் = ஓடையெல்லாம்
48. ஞானச்சுடர் = ஞானம் + சுடர்
49. இன்பு + உருகு = இன்புருகு
50. இன்சொல் = இன்மை + சொல்
51. அறம் + கதிர் = அறக்கதிர்
52. நாடென்ப = நாடு + என்ப
53. கண் + இல்லது = கண்ணில்லது
54. மலையளவு = மலை + அளவு
55. தன்னாடு = தன்மை + நாடு
56. இவை + இல்லாது = இவையில்லாது
57. தானொரு = தான் + ஒரு
58. எதிரொலித்தது = எதிர் + ஒலித்தது
59. முதுமை+மொழி = முதுமொழி
8 -ஆம் வகுப்பு
1. என்றென்றும் = என்று + என்றும்
2. வானமளந்தது = வானம் + அளந்தது
3. அறிந்தது + அனைத்தும் = அறிந்ததனைத்தும்
4. வானம் + அறிந்த = வானமறிந்த
5. இருதிணை = இரண்டு + திணை
6. ஐம்பால் = ஐந்து + பால்
8. நன்செய் = நன்மை + செய்
9. நீளுழைப்பு = நீள் + உழைப்பு
10. சீருக்கு + ஏற்ப = சீருக்கேற்ப
11. ஓடை + ஆட = ஓடையாட
12. விழுந்ததங்கே = விழுந்தது + அங்கே
13. செத்திறந்த = செத்து + இறந்த
14. பருத்தி + எல்லாம் = பருத்தியெல்லாம்
15. இன்னோசை = இனிமை + ஓசை
16. பால் + ஊறும் = பாலூறும்
17. வல்லுருவம் = வன்மை + உருவம்
18. நெடுமை + தேர் = நெடுந்தேர்
19. இவையுண்டார் = இவை + உண்டார்
20. தாம் + இனி = தாமினி
21. நலமெல்லாம் = நலம் + எல்லாம்
22. இடம் + எங்கும் = இடமெங்கும்
23. கலனல்லால் = கலன் + அல்லால்
24. கோயிலப்பா = கோயில் + அப்பா
25. பகைவன் + என்றாலும் = பகைவனென்றாலும்
26. கனகச்சுனை = கனகம் + சுனை
27. முழவு + அதிர = முழவதிர
28. பாடறிந்து = பாடு + அறிந்து
29. முறை + எனப்படுவது = முறையெனப்படுவது
30. மட்டுமல்ல = மட்டும் + அல்ல
31. கயிறு + கட்டில் = கயிற்றுக்கட்டில்
32. கண்ணோடாது = கண் + ஓடாது
33. கசடற = கசடு + அற
34. என்று + ஆய்ந்து = என்றாய்ந்து
35. அக்களத்து = அ + களத்து
36. கதிர் + ஈன = கதிரீன
37. வாசலெல்லாம் = வாசல் + எல்லாம்
38. பெற்றெடுத்தோம் = பெற்று + எடுத்தோம்
39. கால் + இறங்கி = காலிறங்கி
40. வெங்கரி = வெம்மை + கரி
41. என்றிருள் = என்று + இருள்
42. போல் + உடன்றன = போலுடன்றன
43. சீவனில்லாமல் = சீவன் + இல்லாமல்
44. விலங்கொடித்து = விலங்கு + ஒடித்து
45. காட்டை + எரித்து = காட்டையெரித்து
46. இதம் + தரும் = இதந்தரும்
47. நமனில்லை = நமன் + இல்லை
48. நம்பர்க்கு + அங்கு = நம்பர்க்கங்கு
49. ஆனந்தவெள்ளம் = ஆனந்தம் + வெள்ளம்
50. உள் + இருக்கும் = உள்ளிருக்கும்
51. பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்
52. ஊராண்மை = ஊர் + ஆண்மை
53. திரிந்து + அற்று = திரிந்தற்று
54. இன்பதுன்பம் = இன்பம் + துன்பம்
55. குணங்கள் + எல்லாம் = குணங்களெல்லாம்
56. விழித்தெழும் = விழித்து + எழும்
57. போவதில்லை = போவது + இல்லை
58. படுக்கையாகிறது = படுக்கை + ஆகிறது
59. தூக்கி + கொண்டு = தூக்கிக்கொண்டு
60. விழித்து + எழும் = விழித்தெழும்
9 -ஆம் வகுப்பு
1. கண்டெடுக்கப்பட்டுள்ளன = கண்டு + எடுக்கப்பட் டு + உள்ளன
10 -ஆம் வகுப்பு
1. எந்தமிழ்நா = எம் + தமிழ் + நா
2. அருந்துணை = அருமை + துணை