பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக

பல பொருள் 
ஒரு சொல்
கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்.காடு
புணரி, ஆழி, சாகரம், சமுத்திரம், பெளவம், வேலை, முந்நீர், நீராழி, பெருநீர்கடல் 
கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம்கப்பல்
ஓர் எண் (6), இயற்கையாக இருகரைகளுக்கு இடையில் நீர் ஓடும் பரப்பு, வழி, தணிஆறு
கயம், வேழம், களிறு, பிளிறு, களபம், மாதங்கம், கைம்மா, வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆனை, இபம், இரதி, குஞ்சரம், வல்விலங்கு, கரி, அஞ்சனம்.யானை 
மணம், காவல், விரைவாக, கூர்மையான, வாசனை, காவல், கடி(த்தல்), சிறப்பு, களிப்பு, அச்சம்கடி
உறு, தவ, நனிமிகுதி
ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்திஓவியம்
கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர்ஓவியம் வரைபவர்
எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம், சித்திர சபைஓவியக் கூடம்
இரக்கம், கருணை, தயவு, கிருபை, அபயம்.
அருள்
அகம், இல், இல்லம், உறையுள், கிருகம், மனை.வீடு
ஞானம், மதி, உணர்வு, உரம், மேதை, விவேகம்அறிவு
ஆகாரம், உண்டி, போஜனம், ஊன்,  அடிசில், தீனி.உணவு
பங்கயம், கமலம், அம்புயம், முளரி, புண்டரிகம், சரோருகம், மரை, பூ, தாவுகின்ற மான்.தாமரை
திருமால், அரிதல், சிங்கம், வண்டுஅரி
விடம், ஒரு மரம், மழைநீர், அம்புக்கூடுஆலம்
கழுத்து, ஆபத்து, நிலப்பெரும் பிரிவுகண்டம்
பாத்திரம்,கப்பல், ஆபரணம்.கலம்
அம்பு, அசையும்பொருள், பூமாலைசரம்
பனை. நா, பூமிதாலம்
அரசன், இடம், கணவன்பதி
பூமி, கற்பாறை, பார்த்தல்பார்
சங்கு, புற்று, வளைதல்.வளை
அழகு, நகை, வரிசை, அணிகலன், உடுத்து, அலங்காரம், ஆபரணம். ஒழுங்கு, படைப்பிரிவு, அணிதல்,அணி
உள்ளம், வீடு, இடம்அகம்
கணை, மூங்கில், நீர், மேகம்அம்பு
நாடகசாலை, சபை, போர்க்களம்அரங்கம்
சோறு, ஒருவகைப் பறவைஅன்னம்
வீடு, மனம், உட்பகுதிஅகம்
ஒலி, பாம்புஅரவம்
கடல் அலை, திரிஅலை
படுக்கை, தடுத்தல், தழுவுஅணை
நீங்கு, விளக்கு ஏற்றும் தானம்அகல்
சொல், அடி, திரை, வீட்டின் பகுதிஅறை
கீழ்ப்பகுதி, பாதம், அடித்தல்அடி
வல்லமை, திறமைஆற்றல்
மாலை, சந்தனம்ஆரம்
ஒருவகை விலங்கு, ஆடுதல்ஆடு
கண்ணாடி, தமிழ்மாதம், கூத்தாடிஆடி
எண், நதி, வழி
ஆறு
உயிர், நீராவி, உயிரெழுத்துஆவி
ஆலமரம், நஞ்சு,கடல்,கலப்பைஆலம்
புகழ், இணங்கு, பண்இசை
பூவிதழ், உதடுஇதழ்
தாக்கு, வானிடி, முழக்கம், உறுதிச்சொல்.இடி
கடவுள், நீர் இறைத்தல்இறை
ஒலிசெய், உணவுஇரை
கொடு, பறவை, இரத்தல், அழிவுஈ 
எரு, ஞானம், மதில், வலிமைஉரம்
எரு, ஞானம், மதில், வலிமைஉரம்
உடுத்து, விண்மீன், ஒடக்கோல், அகமிஉடு
சொல், தேய்உரை
மேலுறை, வசிஉறை
ஆடை, ஒருவித இசைக்கருவிஉடுக்கை
பருத்தல், ஊதுகருவி, குளிர்க்காற்றுஊதை
அன்னம், நீர்நாய், புளியமரம்எகினம்
காளை, ஆண் சிங்கம், மேலே செல்ஏறு
பாத்திரம், பன்றிஏனம்
நீர் இறைக்கும் கருவி, உயர்வுஏற்றம்
சந்தேகம், பிச்சைஐயம்
கூந்தல்,ஓதுபவன், ஓந்திஓதி
ஆடை, கல்வி, கலைத்தல்கலை
நீக்கு, பயிருக்குக் கேடான புல்களை
காவல், காப்பு, கூர்மை, விரைவுகடி
கரும்பு, மூங்கில்கழை
பாவகை, சனி, துன்பம், வறுமைகலி
யானை, சாட்சி, அடுப்புக்கரிகரி
பாறைக்கல், படி, தோண்டுகல்
குரங்கு, கவிஞர், பாடல்கவி
தூண், நடுக்கம்கம்பம்
கலம், நாவாய்கப்பல்
காப்பாற்று, சோலை, காவடி, பூப்பெட்டிகா
பெருங்காயம், புண், உடல், நிலைபேறுகாயம்
கருமை, மேகம்கார்
மரக்கிளை, உறவுகிளை
குடித்தல், குடும்பம், குடிப்பழக்கம்குடி
குழந்தை, சேய், குழவிக்கல்குழவி
கைக்குடை, தோண்டுகுடை
சேர், உடம்பு, பறவைக்கூடுகூடு
கிரகம், புறம்கூறுதல்கோள்
சங்கு, கூட்டம்சங்கம்
வழி, வெப்பம்சுரம்
படை, தானை, கிழங்குசேனை
கிள்ளி, வளவன், அபயன்
சோழன்
பாதம், முயற்சி, காகிதம்தாள்
அலை, வெற்றிலைதிரை
திங்கள், மாதம், கிழமை, மதி, பிறை, நிலவு, நிலா, அம்புலிசந்திரன்
உயர்ந்த அழகு, செல்வம், மேன்மை, இலக்குமி, மரியாதை அடை.திரு
அலை, விளக்குத் திரிதிரி
துண்டு செய், ஆடைதுணி
தைத்தல், மாதம்தை
பெண், தைத்தல்தையல்
சிரிப்பு, அணிகலன்நகை
கயிறு, வெட்கம், வட்டத்தின் நடுவில் வரையும் கோடுநாண்
விரும்பு, தேசம்நாடு
பாம்பு, துத்தநாகம்நாகம்
வாசி, படிக்கட்டு, அளக்கும் கருவிபடி
கல்விக்கூடம், படுக்கை, தொழுமிடம்பள்ளி
பணிவு, அணிகலன்பணி
உலகம், காண்பார்
மேகம், பெருங்காற்றுபுயல்
தவறு, உயிர் தப்புதல்பிழை
பெண் யாணை, பிடித்துக்கொள்பிடி
அறிவு, நிலாமதி
சோம்பல், இறமடி
வீரம், பாவம்மறம்
திருமணம், கலத்தல்மணம்
பெரிய, விலங்கு, மாமரம்மா
பொழுது, தார்மாலை
குற்றம், தீதுமாசு
தலை, செய்துமுடி, கட்டுமுடி
உண்மை, உடம்புமெய்
மலை, தீட்டு, எல்லைவரை
வலிமை, நோவுவலி
யானை, கோழி, கடல், சங்குவாரணம்
பதில், காளைவிடை
புலி, வேங்கைமரம்வேங்கை
யானை, கரும்புவேழம்
ஞாயிறு, பகலவன், கதிரவன், ஆதவன், பரிதி, அருக்கன், வெய்யோன், அனலி, இரவி சூரியன்
ஆகாயம், வான், விசும்பு, விண்ணகம், விண்வானம்
தீ, அக்கினி, அழல்,தழல், கனல்நெருப்பு
கவி, கவிதை, செய்யுள், பா, பாடல்,கீதம்பாட்டு
ஏடு, நூல், இழை, பனுவல்புத்தகம்
உலகம்,புவி,பார், வையகம், அகிலம், தரணி, குவலயம்பூமி
துயில், உறக்கம், துஞ்சல், தூக்கம்நித்திரை
தேகம், உடம்பு, சரீரம், மேனி, யாக்கைஉடல்
தொனி, சத்தம், அரவம், ஓசை, ஆரவாரம்ஒலி
கதிரவன், வெளிச்சம், விளக்கு.ஒளி
கோபம். சீற்றம், காய்தல், முனிதல்சினம்
மனையாள், இல்லாள், தலைவி, கிழத்திமனைவி
மெய், சத்தியம், வாய்மைஉண்மை
சிரம், உச்சிதலை
சர்ப்பம், அரவம், பணிபாம்பு
மகவு, சேய், பிள்ளை, குழவி, சிசு. மழலைகுழந்தை
புன்னகை, நகைப்பு, முறுவல்சிரிப்பு
மன்னன், வேந்தன், கோன், கோஅரசன்
காடு, ஆரணியம், கானகம், அடவிவனம்
ஆவல், விருப்பம், அவாஆசை
பழனம், கழனி, கமம்வயல்
சமர், அமர், போர், யுத்தம்சண்டை
அன்னம், சாதம், அடிசில், உணவு, ஊன், ஆகாரம், சாப்பாடு.சோறு
குருதி, உதிரம், சோரி, கறைஇரத்தம்
அசுவம், துரகம், புரவி, மா,பரிகுதிரை
தண்ணீர், புனல், சலம், அப்புநீர்
அபராதம், குற்றம், தண்டம்தண்டனை
எழில், வனப்பு, கவின், வடிவு, அணிஅழகு
இல்லம், மனை, அகம், உறையுள்வீடு
சியம், கேசரி, மடங்கல், அரிசிங்கம்