
தேவநேயப் பாவாணர் 1. காலம் – 07.02.1902 – 15.01.1981 2. ஊர் – சங்கரன் கோவில் 3. "உலகில் முதல் மாந்தன் தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம்" என்றவர் – தேவநேயப்பாவாணர். 4. பாவாணர் சிறப்பு பெயர்கள் – 174 5. பாவாணர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை ⁻ 43 6. பாவாணரது ஆய்வுப்புலத்தின் இரு கண்கள் – மொகஞ்சதாரோ, ஹரப்பா. 7. "தமிழை வடமொழி வல்லாண்மையினின்று மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்" எனக்கூறியவர் – தேவநேயப்பாவாணர். 8. "உலக முதன்மொழி தமிழ், இந்திய மொழிகளுக்கு மூலமும் வேரும் தமிழ், திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்" – என வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்து நிறுவியவர் – பாவாணர். 9. தமிழன் தொன்மையை உலகறிய செய்தவர் – கால்டுவெல். 10. தனித்தமிழுக்கு வித்திட்டவர் – பரிதிமாற்கலைஞர். 11. தமிழை தழைக்க செய்த செம்மல் – மறைமலையடிகள். 12. தேவநேயப் பாவாணரின் வேறு பெயர்கள் • மொழி ஞாயிறு • தனித்தமிழ் ஊற்று • இலக்கணச் செம்மல் • தமிழ்மானங் காத்தவர் 13. தேவநேயப் பாவாணர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை – 43 14. பாவாணர் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு – 08.05.1974 15. பாவாணர் 200 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 16. "எனக்கு வறுமையும் உண்டு மனைவி மக்களும் உண்டு அவற்றோடு மானமும் உண்டு" எனக் கூறியவர் – பாவாணர் 17. தேவநேயப் பாவாணர் பெயரில் மாவட்ட மைய நூல்கம் செயல்பட்டு வரும் இடம் – சென்னை - அண்ணா சாலை. 18. பாவாணர் கோட்டம் அவர்தம் முழு உருவச்சிலை அமைந்துள்ள இடம் – ராசபாளையத்திற்கு அருகில் உள்ள முறம்பு. 19. மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு – 1987 20. மதுரையில் உலகத்தமிழ் மாநாடின் போது பாவாணர் ஆற்றிய சொற்பொழிவு – மாந்தன் தோற்றமும் தமிழன் மரபும். 21. பாவாணர் எழுதிய பிற நூல்கள்
23. தமிழ் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் – தேவநேயப் பாவாணர். 24. சொல்லாய்வுக் கட்டுரைகள் என்பதனை இயற்றியவர் – தேவநேயப் பாவாணர். 25. 'தமிழ் சொல்வளம்' என்ற நூலை இயற்றியவர் – பாவாணர். |
Useful Links
• TNPSC Group 4 Study Material Syllabus Wise 2025