
தெ.பொ.மீனாட்சி சுந்தரம் 1. உ. வே சாவின் ஆசிரியர் ⁻ மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார். 2. மீனாட்சி சுந்தரனாருக்கு 'கற்க வேண்டும்' என்ற வேட்கை தனியாததாக இருந்தது. 3. தந்தையிடம் தமிழ் கற்றார். 4. குலாம்காதர் நாவலர் சவரிராயலு தியாகராசர், சாமிநாதார் ஆகியோரின் ஆசிரியர் – மீனாட்சி சுந்தரனார். 5. உ. வே. சாவுக்கு ஆசிரியராக இருக்கும் போது மீனாட்சி சுந்தரனார் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக இருந்தார். 6. மீனாட்சி சுந்தரனார் 80-க்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றப்பட்டன. 7. தலப்புராணம் பாடுவதில் வல்லவர் – மீனாட்சி சுந்தரனார். 8. இறுதிவரை நிறைகுடமாகவே வாழ்ந்தார். 9. "நோய்க்கு மருந்து இலக்கியம்" என்றவர் – மீனாட்சி சுந்தரனார். 10. சேக்கிழாரை "பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ" என்று பாராட்டியவர் – மீனாட்சி சுந்தரனார். 11. "திரு. வி. க விற்கு வாய்த்த மொழிநடை மலை எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது" எனக் கூறியவர் – மீனாட்சி சுந்தரனார். 12. தமிழ் இலக்கிய வரலாற்றில் புலமைக் கதிரவன் என தமிழறிஞர்களால் போற்றப்பட்டவர் – மீனாட்சி சுந்தரனார். 13. திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராக விளங்கியவர். 14. மீனாட்சி சுந்தரனார் பெருமையை உணர்த்தும் நூல் – சேக்கிழர் பிள்ளைத்தமிழ். 15. மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்கள் –
16. தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார். 17. யமக அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா, அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கியவர். 18.குடிமக்கள் காப்பியம் – மீனாட்சி சுந்தரனார். 19. மாயூரம் வேதாநாயகத்தின் சமகாலத்தவர் – மீனாட்சி சுந்தரனார். |