தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்


1. மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித்தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் – த.கு.அ

2.  குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தமது பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர்.

3. திருகுறள் நெறியைப் பரப்புவதை தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் –  த.கு.அ

4. இயற்றிய நூல்கள் 
  1. நாயன்மார் அடிச்சுவட்டில்
  2. குறட்செல்வம்
  3. ஆலயங்கள் சமூதாய மையங்கள் 

5. நடத்திய இதழ்கள் 

  1. அருளோசை 
  2. அறிக அறிவியல்
Enable Notifications OK No thanks