டி.கே.சிதம்பரநாதர்

டி.கே.சிதம்பரநாதர்
டி.கே.சிதம்பரநாதர் 


1. டி.கே.சி என அழைக்கப்படுபவர் –
டி.கே.சிதம்பரநாதர்.

2. வழக்கறிஞர் தொழில் செய்தவர், தமிழ் எழுத்தாளராகவும், திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர்.

3.
'இரசிகமணி' என்று சிறப்பிக்கப்பட்டவர்.

4. இவர் தமது வீட்டில் 'வட்டத்தொட்டி' என்னும் பெயரில் இலக்கியக் கூடங்கள் நடத்தி வந்தார்.

5. இவர்,
  • கடித இலக்கியத்தின் முன்னோடி 
  • தமிழிசைக் காவலர் 
  • வளர்தமிழ் ஆர்வலர் 
  • குற்றால முனிவர் 
எனப் பல வாறாகப் புகழப்படுகிறார்.

6. 'இதய ஒலி' என்னும் நூலை இயற்றியவர்.

7. "தமிழில் எல்லாம் உண்டு தமிழின் கவி சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை" –
டி.கே.சிதம்பரநாதர்.

8. இவர் தமது இலக்கிய இரகசியத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு ஊட்டியவர்.
Enable Notifications OK No thanks