
ஜி. யு. போப் 1. தமிழ் கையேடு என்னும் நூலை இற்றியவர் – ஜி. யு. போப் 2. ஜி. யு. போப் – ஜியார்ஜ் யுக்ளோ போப் 3. பிறந்த ஆண்டு – கி. பி 1820 4. பிறந்த நாடு – பிரான்சு 5. பெற்றோர் – ஜான் போப், கெதரின் யுளாப் 6. தமையானார் – ஹென்றி 7. ஜி. யு. போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற எந்த அகவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் – 19 ஆம் அகவையில். 8. ஜி. யு. போப் மரக்கப்பலில் தமிழகம் வந்து சேர எத்தனை மாதங்கள் ஆயின? 8 திங்கள். 9. சென்னை சாந்தோம் பகுதியில் சமயப்பணி ஆற்றிய போப் பின்னர் எங்கு சமயப் பணியாற்றினார் – சாயர்புரம் (திருநெல்வேலி). 10. சாயர்புரத்தில் பணியாற்றிய காலம் – 1842 – 1849 11. திருமணம் செய்து கொண்ட ஆண்டு – 1850 12. சமய பணியாற்ற தொடங்கிய இடம் (தன் மனைவியுடன்) – தஞ்சாவூர். 13. தமிழ் மொழி பற்றிய ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைகளை எந்த ஏடுகளில் எழுதினார் –
14. 'தமிழ்ச் செய்யுட்கலம்பகம்' நூலின் ஆசிரியர் – ஜி. யு. போப் 15. 600 செய்யுள்களை அறநூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்து எழுதிய நூல் – தமிழ்ச்செய்யுட் கலம்பகம். 16. பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இலக்கணத்தை நன்கு அறிந்து கொள்ளும் வகையில் வினாவிடை முறையில் இரு இலக்கண நூல்களை எழுதியவர் – ஜி. யு. போப் 17. ஜி. யு. போப் உதகமண்டலம் சென்று, பள்ளி ஒன்றை தொடங்கி அதன் ஆசிரியராக பணியாற்றிய ஆண்டு – 1858 18. ஜி. யு. போப் சமயப்பணியாற்றிய இடங்கள் –
19. இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றிய ஆண்டுகள் – 23 ஆண்டுகள். 20. திருக்குறளை 40 ஆண்டுகள் படித்து சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு – 1886 21. திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை ஜி. யு. போப் வெளியிட்ட ஆண்டு – 1900 22. ஜி. யு. போப் 80 -ஆம் அகவையில், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்த நூல் – திருவாசகம். 23. தமிழின் பெருமையைத் தரணி முழுவதும் பரப்பியவர் – ஜி. யு. போப் 24. கல்லரையில் "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என எழுதவேண்டுமென்று உயில் எழுதி வைத்தவர் – ஜி. யு. போப் 25. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி. யு. போப் 26. திருவள்ளுவரை உலகப்புலவர் என்று போற்றியவர் – ஜி. யு. போப் 27. "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதைக் கவிர்கின்றவர் யாரும் இல்லை" எனக் கூறியவர் – ஜி. யு. போப் 28. தனிப்பாசுரத்தொகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி. யு. போப் 29. ******** ** puranaanooru & puraporul venbamalai" எனும் தலைப்பில் புறநானூறு நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி. யு. போப் 30. 'செந்ததமிழ்ச் செம்மல்' – டாக்டர் ஜி. யு. போப் 31. ஜி. யு. போப் தென்னிந்தியாவுக்கு வந்த ஆண்டு – 1839 32. ஜி. யு. போப் சென்னையை அடைந்து முதலில் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றிய இடம் – சந்தோம். 33. ஜி. யு. போப் திருக்குறள், திருவாசகத்தை ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்று எண்ணத்தில் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்தவர் – ஜி. யு. போப் 34. ஜி. யு. போப்பின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் சிறப்பு வாய்ந்தவை – திருக்குறள், திருவாசகம். 35. தஞ்சாவூரில் வாழ்ந்த போது தமிழ் இலக்கிய இலக்கணத்தைத் தெளிவுற அறிந்தார். 36. ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட தமிழ்நாடு வரலாற்றை தமிழில் எழுதி பதிப்பித்தவர் – ஜி. யு. போப் 37. எழுபது ஆண்கள் தமிழோடு வாழ்ந்திருந்து, தமிழுக்கு நலம் அருளியவர் – ஜி. யு. போப் 38. "பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், (தமிழ்மொழி) தாய்மொழி வழியாகவே அனைத்து துறை கல்வியையும் பெறுதலே முறையானதென்றும் அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் கருதியவர்" – ஜி. யு. போப் |