
காயிதே மில்லத் 1. கண்ணியமிகு தலைவர் என்னும் அடைமொழியால் அழைக்கப்படுபவர் – காயிதே மில்லத். 2. இயற்பெயர் – மும்மது இசுமாயில். 3. 'காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்கு பொருள் – சமூகதாய வழிகாட்டி. 4. "தமிழக அரசில் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்" என்று கூறியவர் – அறிஞர் அண்ணா. 5. "இப்படிப்பட்ட தலைவர் கிடைபதே அரிது அவர் நல்ல உத்தமமான மனிதர்" 6. காயிதே மில்லத் எளிமை பண்பிற்கு உதாரணமாக திகழ்கிறார். 7. விடுதலைப் போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டவர். |