எதிர்ச்சொல் 6th to 12th Full Notes – Old and New Book

எதிர்ச்சொல் 6th to 12th full notes tnpsc tamil

எதிரிச்சொல் (ம) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் – முழுத் தொகுப்பு

TNPSC போட்டித் தேர்வு வெற்றிக்காக 6 முதல் 12-ஆம் வகுப்பு Samacheer School Book பாடப்பகுதியின் எதிரிச்சொல் மற்றும் எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் குறிப்புகள் இங்கே முறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இது உங்கள் Professional Online Preparation-க்கு உதவும்.

 

எதிரிச்சொல் – பாடக்குறிப்பு

1. பெரியது x சிறியது
2. பல x சில
3. உயரம் x குட்டை
4. ஏறு x இறங்கு
5. இழு x தள்ளு
6. மேலே x கீழே
7. உள்ளே x வெளியே
8. சூடான x குளிர்ச்சியான
9. பழைய x புதிய
10. முன்னால் x பின்னால்
11. அருகில் x தொலைவில்
12. நினைத்தல் x மறத்தல்
13. மண்ணில் x விண்ணில்
14. தேக்குதல் x நீக்குதல்
15. நண்பர்கள் x பகைவர்கள்
16. வெப்பமாய் x குளிர்ச்சியாய்
17. மேல் x கீழ்
18. உள்ளே x வெளியே
19. ஏறினான் x இறங்கினான்
20. உயர்திணை x தாழ்திணை
21. மெய் x பொய்
22. பழமை x புதுமை
23. அமுதம் x நஞ்சு
24. சோம்பல் x சுறுசுறுப்பு
25. பெருமை x சிறுமை
26. இட்ட x எடுத்த
27. பெறு x கொடு
28. மிகுதி x குறைவு
29. புதுமை x பழமை
30. குறை x நிறை
31. நீளும் x நீளாத
32. நினைத்தது x மறந்தது
33. குறையாத x நிறையாத
34. ஆனந்தம் x வருத்தம்
35. இன்னல் x இன்பம்
36. கற்றவர் x கல்லார்
37. இளையோரும் x முதியோரும்
38. குறைய x நிறைய
39. மெல்லிய x தடித்த
40. முடியும் x முடியாது
41. விரைவாக x மெதுவாக
42. கொழுத்த x இளைத்த
43. பலவகை x சிலவகை
44. விரைவாக x மெதுவாக
45. கடினமாக x எளிதாக
46. விழுந்து x எழுந்து
47. உயர x தாழ
48. மகிழ்ச்சி x கவலை
49. உண்மை x பொய்
50. முடிவு x தொடக்கம்
51. தோல்வி x வெற்றி
52. புதிய x பழைய
53. கொடுத்து x வாங்கி
54. உயர்ந்த x தாழ்ந்த
55. சத்தமாக x மெதுவாக
56. இரவு x பகல்
57. மேடு x பள்ளம்
58. துயரம் x இன்பம்
59. வெளிச்சம் x இருட்டு
60. நன்மை x தீமை
61. புகழ் x இகழ்
62. வெற்றி x தோல்வி
63. தோன்றும் x மறைவு
64. பகைவன் x நண்பன்
65. வேற்றுமை x ஓற்றுமை
66. மெய்ம்மை x பொய்மை
67. அன்பு x பகை
68. இனிய x இன்னாத
69. இழிவு x உயர்வு
70. இடம் x வலம்
71. இம்மை x மறுமை
72. இன்னா x இனிய
73. உறங்கு x விழி
74. ஏமாற்றம் x ஏற்றம்
75. பழமை x புதுமை
76. பெருமை x சிறுமை
77. வென்று x தோற்று
78. குழு x தனி
79. தொன்மை x அண்மை
80. தன் x பிற
81. எளிய x அரிய
82. எட்டிய x எட்டா
83. செம்மை x கருமை
84. தீது x நன்று
85. கூடி x பிரிந்து
86. நம்பி x நங்கை
87. திண்மம் x நீர்மம்
88. தண்மை x வெம்மை
89. காடு x நாடு
90. நீண்டு x குறுகி
91. வாங்கல் x விற்றல்
92. கலை x கடை
93. போற்றி x தூற்றி
94. காய் x கனி
95. என்னிடம் x உம்மிடம்
96. தெரு x கொல்லை
97. தன்னலம் x பிறர்நலம்
98. தேய்ந்து x வளர்ந்து
99. தனியாக x கூட்டாக
100. போடு x எடு
101. சேமித்தார் x செலவழித்தார்
102. வறுமை x வளமை
103. புதுமை x பழமை
104. இயற்கை x செயற்கை
105. அகம் x புறம்
106. வாழ்வு x தாழ்வு
107. வாழ்த்தல் x தூற்றல்
108. நினை x மற
109. கேடு x நலம்
110. பிழை x திருத்தம்
111. தூய்மை x மாசு
112. புகழ் x இகழ்
113. நன்மை x தீமை
114. இனிய x இன்னா
115. வெண்மை x கருமை
116. அமைதி x குழப்பம்
117. இசை x வசை
118. புகழ் x இகழ்
119. மேதை x பேதை
120. தண்மை x வெம்மை
121. பெருமை x சிறுமை
122. எளிது x அரிது
123. ஓய்வு x உழைப்பு
124. நோதல் x தணிதல்
125. தட்பம் x வெப்பம்
126. ஆக்கம் x கேடு
127. ஆண்டான் x அடிமை
128. ஆங்கு x ஈங்கு
129. ஆசை x நிராசை
130. ஆண்டு x ஈண்டு
131. இகழ்ச்சி x மகிழ்ச்சி
132. இசை x வசை
133. இணைந்து x தனித்து
134. இரவு x பகல்
135. இருள் x ஒளி
136. இலாபம் x நஷ்டம்
137. இன்சொல் x வன்சொல்
138. இனியது x இன்னாதது
139. உச்சந்தலை x உள்ளங்கால்
140. உண்டு x இல்லை
141. உயர்வு x தாழ்வு
142. உவத்தல் x காய்தல்
143. உள்நாடு x வெளிநாடு
144. உள்ளூர் x வெளியூர்
145. ஊடல் x கூடல்
146. எதிர்த்தார் x வரவேற்றார்
147. எளிது x அரிது
148. ஏற்றம் x தாழ்வு
149. ஏறு x இறங்கு
150. ஒருமை x பன்மை
151. ஒற்றுமை x வேற்றுமை
152. ஓங்கியது x தாழ்ந்தது
153. ஓங்குதல் x ஒடுங்குதல்
154. கஞ்சம் x தாராளம்
155. கட்டுதல் x அவிழ்தல்
156. கவனம் x மறதி
157. களிப்பு x துயரம்
158. கற்றால் x கல்லாமை
159. கனவு x நனவு
160. மலர்தல் x கூம்புதல்
161. அருகு x பெருகு
162. பழமை x புதுமை
163. வீரன் x கோழை
164. இகழ்ந்து x புகழ்ந்து
165. இளமை x முதுமை
166. இகழ்ச்சி x புகழ்ச்சி
167. அரியது x எளியது
168. அடைப்பு x திறப்பு
169. அருமை x எளிமை
170. அருள் x மருள்
171. வெற்றி x தோல்வி
172. நட்பு x பகை
173. எட்டா x எட்டிய
174. முதன்மை x இறுதி
175. துன்பம் x இன்பம்
176. மறப்பது x நினைப்பது
177. தொன்மை x புதுமை
178. தோன்ற x மறைய
179. வளர்ச்சி x தேக்கம்
180. அகநகர் x புறநகர்
181. அகப்பொருள் x புறப்பொருள்
182. அகம் x புறம்
183. அங்கு x இங்கு
184. அகலுதல் x கிட்டுதல்
185. அந்தம் x ஆதி
186. அடி x முடி
187. அண்மை x சேய்மை
188. அரிது x எளிது
189. அரு x மருள்
190. அவ்விடம் x இவ்விடம்
191. அறம் x மறம்
192. கருமை x வெண்மை
193. காக்க x விடுக
194. காலம் x அகாலம்
195. காழ்ப்பு x நயப்பு
196. குணம் x குற்றம்
197. குறைவு x நிறைவு
198. கூடல் x பிரிதல்
199. கொடு x வாங்கு
200. கொடுமை x செம்மை
201. கொள்வினை x கொடுப்பினை
202. சஞ்சலம் x துணிவு, தெளிவு
203. சத்து x அசத்து
204. சாந்தம் x உக்கிரம்
205. சான்றோன் x மூடன்
206. சிறப்பு x இழிவு
207. செய்வார் x செய்யார்
208. சுகம் x துக்கம்
209. சுபம் x அசுபம்
210. சுருக்கம் x பெருக்கம்
211. செங்கோல் x கொடுங்கோல்
212. செல்வம் x வறுமை
213. செலவு x வரவு
214. சேய்மை x அண்மை
215. சேரத்தல் x பிரித்தல்
216. செளக்கியம் x அசொக்கியம்
217. தக்கவன் x தகாதவன்
218. தட்பம் x வெப்பம்
219. தந்நலம் x பிறர்நலம்
220. தவம் x அவம்
221. தழுவு x தள்ளு
222. தள்ளுதல் x தள்ளாமை
223. தண்மை x வெம்மை
224. தாங்கு x விடு
225. தாழ்வு x உயர்வு
226. திண்மை x நொய்மை
227. தீமை x நன்மை
228. துக்கம் x சுகம்
229. தூய்மை x மாசு
230. தொகை x விரி
231. தோல்வி x வெற்றி
232. தோன்றுக x மறைக
233. நண்பகல் x நள்ளிரவு
234. நல்லது x கெட்டது
235. நல்வழி x அல்வழி
236. நற்குணம் x தீக்குணம்
237. நன்மை x தீமை
238. நாற்றம் x துர்நாற்றம்
239. நியாயம் x அநியாயம்
240. நினைவு x மறதி
241. நீண்ட x குறுகிய
242. நீதி x அநீதி
243. நுண்மை x பருமை
244. நேசம் x பகை
245. பருத்தல் x சிறுத்தல்
246. பள்ளம் x மேடு
247. பாலர் x விருத்தர்
248. பாவம் x புண்ணியம்
249. பிடித்தல் x விடுதல்
250. பிணக்கம் x இணக்கம்
251. புகழ்ச்சி x இகழ்ச்சி
252. புதியது x பழையது
253. பூரித்தல் x வாடுதல்
254. பெரியது x சிறியது
255. பெரும்பான்மை x சிறுபான்மை
256. பேதம் x அபேதம்
257. பொய் x மெய்
258. பொய்மை x பொய்யாமை
259. போலி x அசல்
260. மங்கலம் x அமங்கலம்
261. மடிதல் x விரிதல்
262. மரியாதை x அவமரியாதை
263. மருள் x தெருள்
264. மறைதல் x வெளிப்படல்
265. முன்பு x பின்பு
266. முற்பகல் x பிற்பகல்
267. மூடு x திற
268. மூதேவி x சீதேவி
269. மென்மை x வன்மை
270. மேதை x பேதை
271. மேலார் x கீழார்
272. மேற்கொள்க x கைவிடுக
273. வரவு x செலவு
274. வலப்புறம் x இடப்புறம்
275. வளைதல் x நிமிர்தல்
276. வற்றிய x தளிர்த்த
277. வாழ்வு x தாழ்வு
278. வாழ்க x வீழ்க
279. விருப்பு x வெறுப்பு
280. விவேகி x அவிவேகி
281. வெம்மை x தண்மை
282. வேண்டுதல் x வேண்டாமை
283. அகம் x புறம்
284. அந்தம் x ஆதி
285. அற்ற x உள்ள
286. அற்றம் x ஆக்கம்
287. அறன் x மறன்
288. ஆற்றல் x இளைப்பு
289. ஆத்திகம் x நாத்திகம்
290. இயைபு x முரண்
291. இயற்கை x செயற்கை
292. இரவல் x கடன் / சொந்தம்
293. இம்மை x மறுமை
294. ஈரம் x உலர்
295. உதித்தல் x மறைதல்
296. உன்னதம் x தாழ்வு
297. ஒல்கா x ஒல்கும்
298. கடினம் x மென்மை
299. கடுமை x இனிமை
300. கட்டு x அவிழ்
301. கல்லாமை x கற்றல்
302. குன்றுதல் x மிகுதல்
303. குறுமை x நெடுமை
304. கொண்டாடுதல் x புறக்கணித்தல்
305. சோர்வு x சுறுசுறுப்பு
306. சீர்மை x சீரின்மை
307. செழுமை x வறுமை
308. திண்மை x நொய்மை
309. துணிவு x தயக்கம்
310. நல்குரவு x செல்வம்
311. நன்று x தீது
312. நயப்பு x காழ்ப்பு
313. நாற்றம் x நறுமணம்
314. நிந்தை x துதி
315. நுண்மை x பருமை
316. பகற்பொழுது x இராப்பொழுது
317. பற்று x பற்றறு
318. புன்மை x மேன்மை
319. மடி x சுறுசுறுப்பு
320. மிதத்தல் x மூழ்கல்
321. வன்மை x மென்மை
322. வண்மை x புன்மை
323. விடியல் x அந்தி
324. வியப்பு x இயல்பு
325. விலகல் x சேர்தல்
326. வெற்றி x தோல்வி
327. வேட்கை x வெறுப்பு
328. வற்றாத x வற்றும்
329. அலை x நிலை
330. அழியா x அழியும்
331. அசைகிறான் x அசைகின்றிலன்
332. அசைவான் x அசையான்
333. அடையும் x அடையா
334. அணைவாள் x அணையாள்
335. அழுவார் x அழார்
336. ஆடின் x ஆடா
337. ஆழ்வார் x ஆழார்
338. இடிக்கும் x இடியாது
339. இயம்புவார் x இயம்பார்
340. ஈந்தார் x ஈந்திலர்
341. ஈவாய் x ஈயாய்
342. உண்டாய் x உண்டிலை
343. ஊதுக x ஊதாத
344. எழுந்தேன் x எழுந்திலேன்
345. எழுவேன் x எழேன்
346. ஏற்றாய் x ஏற்றிலை
347. ஏற்பாய் x ஏலாய்
348. ஒழிந்தாய் x ஒழிந்திலை
349. ஓடும் x ஓடா
350. கற்றான் x கற்றிலன்
351. கற்பான் x கற்றிலன்
352. காண்பாய் x காணாய்
353. காப்பாய் x காவாய்
354. கூவும் x கூவாது
355. கேட்கிறாய் x கேட்கின்றிலை
356. சிரிக்கும் x சிரிக்காது
357. செல்லும் x செல்லா
358. சேர்ந்தாய் x சேர்ந்திலை
359. தின்றான் x தின்றிலன்
360. தின்பான் x தின்னான்
361. தேயும் x தேயா
362. தொட்டான் x தொட்டிலன்
363. நடுங்கும் x நடுங்கா
364. நின்றான் x நின்றிலன்
365. நிற்பாள் x நில்லாள்
366. பார்ப்பான் x பாரான்
367. மடிவார் x மடியார்
368. வந்தான் x வந்திலான்
369. வரும் x வாரா
370. வாழ்வாய் x வாழாய்
371. விட்டன x விடா
372. வீழ்ந்தேன் x வீழ்ந்திலேன்
373. இடும்பை x இன்பம்
374. அற்றம் x ஆக்கம்
375. அல்லல் x இன்பம்

 

மாதிரி வினாக்கள் – எதிரிச்சொல்

1. ‘அண்மை’ என்னும் சொல்லின் சரியான எதிர்ச்சொல்லைத் தேர்க:
(A) அருகாமை
(B) பக்கம்
(C) சேய்மை
(D) தொலைவு
(E) விடை தெரியவில்லை
2. ‘இன்பம்’ என்பதற்கு பொருத்தமான எதிர்ச்சொல் எது?
(A) மகிழ்ச்சி
(B) ஆனந்தம்
(C) களிப்பு
(D) துன்பம்
(E) விடை தெரியவில்லை
3. ‘அதிசயம்’ என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக:
(A) வியப்பு
(B) விந்தை
(C) இயல்பு
(D) புதுமை
(E) விடை தெரியவில்லை
4. ‘ஒல்கா’ என்ற சொல்லின் சரியான எதிர்ச்சொல்லைத் தேர்க:
(A) குறையா
(B) ஒல்கும்
(C) அழியா
(D) ஒல்காத
(E) விடை தெரியவில்லை
5. ‘வற்றாத’ என்ற சொல்லிற்கு இணையான எதிர்ச்சொல்லைத் தேர்க:
(A) காயாத
(B) உலராத
(C) வற்றும்
(D) ஊறும்
(E) விடை தெரியவில்லை
 

மாதிரி வினாக்கள் – எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

1. “அன்பு இருக்கும் இடத்தில் பகை இருக்காது” – கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல்லைத் தேர்க:
(A) வெறுப்பு
(B) கோபம்
(C) அன்பு
(D) பொறாமை
(E) விடை தெரியவில்லை
2. பின்வரும் வாக்கியத்தில் அமைந்துள்ள முரண் (எதிர்ச்சொல்) இணையைக் கண்டறிக:
“வெற்றியும் தோல்வியும்  ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது.”
(A) வெற்றி – தோல்வி
(B) நாணயம் – பக்கம்
(C) இரு – பக்கங்கள்
(D) வெற்றி – நாணயம்
(E) விடை தெரியவில்லை
3. “இயற்கை உணவுகள் உடலுக்கு நன்மை தரும்; செயற்கை உரங்கள் தீமை தரும்” – இதில் அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல்லை வாக்கியத்திலிருந்து எடுத்தெழுதுக:
(A) இயற்கை
(B) நன்மை
(C) தீமை
(D) உரம்
(E) விடை தெரியவில்லை
4. “காலத்தை வீணாக்காமல் விரைவாக செயல்படு; மெதுவாகச் செல்பவன் இலக்கை அடையமாட்டான்” – இவ்வாக்கியத்தில் ‘விரைவாக’ என்ற சொல்லிற்கு நேரான எதிர்ச்சொல் எது?
(A) துரிதமாக
(B) சீக்கிரமாக
(C) மெதுவாக
(D) காலதாமதமாக
(E) விடை தெரியவில்லை
5. பொருத்தமான எதிர்ச்சொல் இணையைத் தேர்ந்தெடுக்கவும்:
(A) அகநகர் – புறநகர்
(B) இம்மை – மறுமை
(C) ஆதி – அந்தம்
(D) மேற்கண்ட அனைத்தும் சரி
(E) விடை தெரியவில்லை

 

இந்த Samacheer School Book தகவல்கள் உங்கள் Government Job கனவை அடைய உதவும் ஒரு சிறந்த Online Study Resource ஆகும்.

 

Useful Links

• Recent Posts

• TNPSC Group 4 Study Material Syllabus Wise and Prep Guide – New

• For Apply Exams and Notifications