உ.வே.சாமிநாத ஐயர்

உ.வே.சாமிநாத ஐயர்
உ.வே.சா (உ.வே.சாமிநாதையர்)

1. உ.வே.சா அகுந்தமிழ் இயக்கியங்களை தேடித்தேடி அலைந்த இடம் – 
கொடுமுடி (ஈரோடு).

2. தேடி அலைந்த ஓலைச்சுவடியில் பூக்களுடைய பெயர்கள்  – 99 

3. உ.வே.சா — உ. வே. சா சாமிநாதன் உத்தமதானபுரம் வெங்கடசுப்புவின் மகனார்.

4. எந்த சுவடியை அச்சில் பதிப்பிப்பதற்காக உ. வே. சா  எழுதிக் கொண்டிருந்தார்? – குறிஞ்சிப்பாட்டு.

5. உ.வே.சா. பதிப்பித்த நூல்கள்

எட்டுத்தொகை          –8
பத்துப்பாட்டு              – 10
சீவகசிந்தாமணி       – 1
சிலப்பதிகாரம்           – 1
மணிமேகலை            – 1
புராணங்கள்               – 12
உலா                              – 9
கோவை                        – 6
தூது                               – 6
வெண்பா நூல்கள்    – 13
அந்தாதி                        – 3
பரணி                            – 2
மும்மணிக்கோவை   – 2
இரட்டைமணிமாலை –  2
பிற பிரபந்தங்கள்       – 4

6. தம் வாழ்க்கை வரலாற்றை எந்த இதழில் தொடராக எழுதினார்? – 
ஆனந்தவிகடன் இதழ்.

7. உ.வே.சா - வின் வாழ்க்கை வரலாற்று நூல் – என் சரிதம்.

8. டாக்டர் உவே.சா. நூல்நிலையம் நிறுவப் பட்ட ஆண்டு – 1942

9. உ. வே. சா  நூலகத்தில் 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.

10. டாக்டர் உவே.சா. நூல்நிலையம் இன்றும்  எங்குத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது – சென்னையில்.

11. உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணிகளை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் – ஜி.யு.போப், சூலியல் வின்சோன்.

12. எந்த அரசு உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் 2006ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது – நடுவணரசு.

13. உ. வே. சா. நினைவு இல்லம் – உத்தமதானபுரம்.

14. ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் – உ. வே. சா

15. உ. வே. சா. தம் வாழ்நாள் முழுவதும் _____ ஓய்வில்லாமல் மேற்கொண்டார்.
அச்சுப்பணி.

16. உ. வே. சா. பிறந்த ஊர் – உத்தமதானபுரம்.

17. உ. வே. சா. அவர்களை நாம் ______ என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம். – தமிழ்தாத்தா.

18. "பள்ளிக்கூடத்திற்குக் காலையில் ஐந்து மணிக்கே வந்துவிட வேண்டுமாகையால், பிள்ளைகள் பெரியவர்களை அழைத்து வருவதே வழக்கம். முதலில் வருபவனை வேத்தான் என்று சொல்வார்கள். மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது அதன் பொருள்" – உ.வே.சா

18. "பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் நிலையிலிருந்தது. பனையேடுதான் புத்தகம். எழுத்தாணியே பேனா"  – உ.வே.சா
 
19. உவே.சா.வின் இலக்கியக் கட்டுரை – உயிர்மீட்சி

20. உவே.சா பெற்ற பட்டங்கள்
  •  மகாமகோபாத்தியாய,
  •  திராவிட வித்தியா பூஷணம்
  •  தாக்ஷிணாத்திய கலாநிதி

21. புறநானூற்றை முதன் முதலாக பதிப்பித்து வெளியிட்டவர் – உ.வே.சா வெளியிட்ட ஆண்டு – 1894

22. தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரிசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன" என்று கூறியவர் – உ.வே.சா 

23. 'பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்' என்ற நூலின் ஆசிரிய – உ.வே.சா 

24. 'முடியுடை வேந்தர்' நூலை பதிப்பித்த ஆண்டு – 1894

25. "யார் காப்பர் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன்" – உ.வே.சா 

Useful Links

• TNPSC Group 4 Study Material Syllabus Wise 2025

• TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024

• TNPSC Official Site (For Apply Exams and Notifications)

Enable Notifications OK No thanks