இரு பொருள் தரும் சொற்கள்

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து இரு பொருள் தரும் சொற்கள்  பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.

இரு பொருள் தரும் சொற்கள்

இப்பகுதியில் ஒரு சொல்தரும் இரண்டு பொருள்களை எழுதவேண்டும். சில வேளைகளில் இருபொருள் தரும் ஒரு சொல் என்று கேட்பதுவும் உண்டு.

அம்பிபடகு, தோணி
அடவிகாடு, மிகுதி
அல்இருள், வறுமை
பசு, இரக்கம்
ஆக்கம்செல்வம், காற்று
ஆறுஎண் (6), நதி
ஆழிமோதிரம், கடல்
இன்னல்துன்பம், கவலை
இந்துசமயம், மதம்
இகல்பகை, வலிமை
இடர்துன்பம், நோய்
இருள்பகை, துன்பம்
உழுவைபுலி, மீன்வகை
ஏர்அழகு, கலப்பை
நூல்ஆடைநூல், பாடநூல்
ஈனும்தரும், உண்டாக்கும்
தெறுபகை, தண்டித்தல்
மெய்உடல், உண்மை
நாமம்பெயர், அச்சம்
நுதல்நெற்றி, புருவம்
நமன்எமன், நம்மவன்
நடலைதுன்பம், அசைவு
நகைநகைத்தல், அணிகலன்
குஞ்சிதலைமுடி, விருது
குன்றுமலை, மேடு
கான்காடு, மணம்
கழல்பாதம், காலணி
கமலம்தாமரை, நீர்
கிரிமலை, பன்றி
கிளைசுற்றம், மரக்கிளை
கவிகைகுடை, ஈகை
கரம்கை, வரி
புயல்மேகம், நீர்
புனல்நீர், ஆறு
புத்திஅறிவு, மனம்
புள்பறவை, வண்டு
பணைமூங்கில், பெருமை
படிநூலைப்படி, வாயிற்படி
பிணிநோய், துன்பம்
தலைசிறப்பு, உச்சி
துடிபறை, உதடு
திரைஅலை, சுருள்
திங்கள்நிலவு, மாதம்
மாதிரம்மலை, ஆகாயம்
மனைவீடு, மனைவி
மரைமான், தவளை
மாலைகாலம், பூமாலை
மதலைதுணை, குழந்தை
கோடுதந்தம், கொம்பு
கேழல்பன்றி, நிறம்
கேசரிசிங்கம், இனிப்பு
மேனிஉடல், நிறம்
மேதிஎருமை, நெற்களம்
சேய்குழந்தை, மூங்கில்
சந்தம்அழகு, நிறம், ஓசை நயம்
சிரம்தலை, உச்சி
சுவடிநூல், ஓலைப்புத்தகம்
வனம்காடு, சோலை
ஞாலம்உலகம், விந்தை
விரைமணம், தேன்

இத்தலைப்பில் கேள்விகள் புத்தகத்திலோ (ம) வெளியே இருந்தோ கேட்டாகப்படும் எனவே கொடுக்கபட்டுள்ள அனைத்து இல்லாமல் மேலும் சிலவற்றை படித்துக்கொள்ளவும்.

இரு பொருள் தரும் சொற்கள்