ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்

ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்

ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்


நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை: திருமதி அரசி, செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர்.

முன்னிலை: திரு. அமுதன், இயற்கை வேளாண் உழவர்.

தலைமையுரை : திரு. இமயவரம்பன், பேரிடர் மேலாண்மை இயக்குநர்.

கருத்தரங்கத் தலைப்புகள்

•  இயற்கைச் சீற்றங்களும் - பருவகால மாற்றங்களும் - முனைவர் செங்குட்டுவன்

•  பேரிடர்களை எதிர்கொள்ளுதலும் தீர்வுகளும் - திரு. முகிலன்

•  நீர்வழிப்பாதைகளைப் பாதுகாத்தல் - திருமதி பாத்திமா

•  பேரிடர்க் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக் கூடாததும் -திரு. வின்சென்ட்

1. மேலே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலில்  பேரிடர் மேலாண்மை சம்பந்தமாக யார் உரையாடுவார்?

A. திரு. அமுதன்

B. திருமதி அரசி

C. திரு. இமயவரம்பன்

D. மேல் கூறிய அனைவரும் 

E. விடை தெரியவில்லை


2. திருமதி பாத்திமாவின் கருத்தரங்கத் தலைப்பு யாது?

A. இயற்கைச் சீற்றங்களும்.

B. பேரிடர்களை எதிர்கொள்ளுதலும் தீர்வுகளும்.

C. நீர்வழிப்பாதைகளைப் பாதுகாத்தல்.

D. பேரிடர்க் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக் கூடாததும்.

E. விடை தெரியவில்லை


மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் எந்த இயக்கத்தை சார்ந்தது ?

A. திறந்த நிலை இயக்கம் 

B. மூடிய நிலை இயக்கம் 

C. கிட்ட நிலை இயக்கம்

D. தொலை நிலை இயக்கம்

E. விடை தெரியவில்லை


மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் எதற்கு?

A. பள்ளி சேர்க்கைக்கு

B. கல்லூரிக்கு சேர்க்கைக்கு

C. பயிற்சி சேர்க்கைக்கு

D. தோழில் சேர்க்கைக்கு 

E. விடை தெரியவில்லை

Enable Notifications OK No thanks