ஆவணங்களின் தலைப்பு
1. ஆவணங்கள் - ஒரு ஆவணம் என்பது ஒரு முக்கியமான தகவலைச் சீராக பதிவு செய்யும் உருப்படியாகும்.
- இது அரசு, தனியார், கல்வி, சட்டம் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுகிறது.
ஆவணங்களின் வகைகள்:
i. அரசு ஆவணங்கள் (Government Documents)- பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate)
- அடையாள அட்டை (Aadhar card)
- பாஸ்போர்ட் (Passport)
- வரி செலுத்திய விவரங்கள் (Tax Documents)
ii. நியாயப் பூர்வமான ஆவணங்கள் (Legal Documents) - நீதிமன்ற உத்தரவு (Court Order)
- உடன்படிக்கை (Agreement)
- பத்திரங்கள் (Deeds)
- வக்கீல் மூலம் செய்யும் சத்தியப்பிரமாணம் (Affidavit)
iii. கல்வி சார்ந்த ஆவணங்கள் (Educational Documents) - பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் (School & College Certificates)
- மார்க் சீட் (Mark Sheet)
- மாற்று சான்றிதழ் (Transfer Certificate)
iv. வணிக மற்றும் வங்கி ஆவணங்கள் (Business and Banking Documents) - வணிகப் பதிவு ஆவணங்கள்
- கம்பனிப் பதிவு ஆவணங்கள்
- வங்கி கணக்கு விவரங்கள்
2. கோப்புகள் (Files) கோப்புகள் என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சார்ந்த ஆவணங்கள், கடிதங்கள் மற்றும் தகவல்களை சேகரித்து பரிசீலிக்க உருவாக்கப்படும் தொகுப்பு ஆகும். கோப்புகளின் முக்கிய அம்சங்கள்: - ஒவ்வொரு கோப்பிற்கும் தலைப்பு மற்றும் குறிப்பு (Title & Note) இருக்க வேண்டும்.
- கோப்புகள் வசதியாக அணுகவும், திருத்தவும், சேமிக்கவும் செய்யப்பட வேண்டும்.
- அரசு அலுவலகங்களில் கோப்பு முறையைப் பயன்படுத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
கோப்புகளின் வகைகள்: - நிர்வாகக் கோப்புகள் (Administrative Files)
- சட்டம் சார்ந்த கோப்புகள் (Legal Files)
- நிதி மற்றும் கணக்கீட்டு கோப்புகள் (Financial Files)
- திட்டமிடல் மற்றும் வளர்ச்சி கோப்புகள் (Planning Files)
3. கடிதங்கள் (Letters) கடிதம் என்பது ஒரு தகவலை மற்றவர்களுக்கு உரிய முறையில் வழங்குவதற்காக எழுதப்படும் ஆவணம் ஆகும். கடிதங்களின் முக்கிய வகைகள்: - அரசு கடிதம் (Official Letter)
- தனிப்பட்ட கடிதம் (Personal Letter)
- வணிகக் கடிதம் (Business Letter)
- கோரிக்கை கடிதம் (Request Letter)
ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தின் அமைப்பு: - முகவரி (Address)
- தேதி (Date)
- குறிப்பு (Subject)
- மெயின் உள்ளடக்கம் (Main Content)
- முடிவுரை (Conclusion)
- கையொப்பம் (Signature)
4. மனுக்கள் (Petitions) மனு என்பது ஒரு அதிகாரப்பூர்வ கோரிக்கையாகும். இது தனிநபர் அல்லது குழுவால் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கையாக இருக்கும். மனுவின் முக்கிய பயன்பாடுகள்: - அரசு உதவியை பெற (e.g. ஒழுங்குமுறை வேலைவாய்ப்பு கோரிக்கை)
- நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தல் (e.g. சாலை வசதி, குடிநீர் வசதி)
- அதிகாரிகளிடம் புகார் அளிக்க (e.g. ஊழல், முறைகேடு)
ஒரு மனுவின் அமைப்பு: - தலைப்பு (Title
- அனுப்புநர் விவரங்கள் (Sender Details)
- கோரிக்கையின் காரணம் (Reason for Request)
- ஆதாரங்கள் (Supporting Documents)
- கையொப்பம் (Signature)
5. மொழிப்பெயர்ப்பு (Translation of Documents) மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உள்ள தகவலை மற்றொரு மொழிக்கு பொருள் மாறாமல் மாற்றுதல் ஆகும். மொழிபெயர்ப்பு எதற்கு முக்கியம்? - அரசு ஆவணங்களை அனைவரும் புரிந்துகொள்ள
- சட்ட ஆவணங்களை சரியாக விளக்க
- விவசாயம், மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் தகவலை பரப்ப.
மொழிபெயர்ப்பு செய்யும் போது கவனிக்க வேண்டியவை: - பொருளை மாற்றாமல் மொழிபெயர்க்குதல்
- வழக்கமான சொற்களை பயன்படுத்துதல்
- சட்டபூர்வமான மற்றும் தொழில்நுட்பமான மொழிகளை சரியாக மாற்றுதல்
ஆவணங்கள் மற்றும் அவற்றின் தமிழ் மொழி பெயர்ப்பு:
Aadhaar Card | அடையாள அட்டை | Voter ID Card | வாக்காளர் அட்டை
| Passport | கடவுச்சீட்டு | PAN Card | பான் அட்டை | Driving License | ஓட்டுநர் உரிமம் | Vehicle Registration Certificate | வாகன பதிவு சான்றிதழ் | Duplicate Vehicle Ownership | மற்றுமொரு வாகன உரிமம் | Vehicle Insurance Document | வாகன காப்பீடு ஆவணம் | Ration Card | குடும்ப அட்டை | Name Change Certificate | பெயர் மாற்றச் சான்றிதழ் | State Resident ID Card | மாநில குடிமக்கள் அட்டை | Loan Waiver Certificate | கடன் தள்ளுபடி சான்றிதழ் | Welfare Scheme ID Card | நலத்திட்ட அடையாள அட்டை | Birth Certificate | பிறப்பு சான்றிதழ் | Death Certificate | இறப்பு சான்றிதழ் | Marriage Certificate | திருமணச் சான்றிதழ் | Divorce Certificate | விவாகரத்து சான்றிதழ் | Caste Certificate | சாதி/விலக்கு சான்றிதழ் | First Graduate Certificate | முதல் பட்டதாரி சான்றிதழ் | Community Certificate | சமூக சான்றிதழ் | Domicile Certificate | குடியுரிமைச் சான்றிதழ் | Income Certificate | வருமானச் சான்றிதழ் | Employment ID Card | தொழிலாளர் அடையாள அட்டை | Economically Weaker Section (EWS) Certificate | வளர்ச்சி சான்றிதழ் | Business/Trade License | தொழில் உரிமம் | Agricultural Income Certificate | வேளாண்மை வருமானச் சான்றிதழ் | Educational Certificates (SSLC, HSC, Degree Certificates) | கல்விச் சான்றிதழ் | Student ID Card | மாணவர் அடையாள அட்டை | Scholarship Eligibility Certificate | கல்வி விலக்கு சான்றிதழ் | பட்ட – Land Ownership Document | பட்டா | Chitta – Land Revenue Document | சிட்டா | Property Ownership Document | உடமைச்சான்று | Encumbrance செர்டிபிகேட் (EC) | உரிமை மாறுதல் சான்றிதழ் | Grama Natham Certificate for Village Land Ownership | கிராம நத்தம் சான்றிதழ் | Health Card | ஆரோக்கிய அட்டை | Disability Certificate/ID card | மாற்றுத் திறனாளி அடையாள அட்டை | Health Insurance Card | மருத்துவக் காப்பீட்டு அட்டை | Medical Certificate | மருத்துவச் சான்றிதழ் | Senior Citizen Pension Card | முதியோர் ஓய்வூதிய அட்டை | Pension Account Certificate | ஓய்வூதிய கணக்கு சான்றிதழ் | Food Security Card | அரசு உணவுத் திட்ட அட்டை | Housing Scheme Beneficiary Certificate | புதிய வீட்டு மானியச் சான்றிதழ் | Prohibition Certificate | மதுவிலக்கு சான்றிதழ் | Court Certificates | நீதிமன்றச் சான்றிதழ்கள் | Police Clearance Certificate | முன்னாள் காவல்துறை சான்றிதழ் | Surety Bond Certificate | மூலோபாய சான்றிதழ்
|
சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்:
Account | கணக்கு | Accountant | கணக்கர் | Allowance | படி | Affidavit | இணைப்பு | Annexure | பின்னிணைப்பு | Appointment | பணியில் அமர்த்தும் ஆணை | Attention | கவனம் | Auditor | தணிக்கையாளர் | Branch | கிளை | By order | உத்திரவுப்படி | By law | சட்ட விதி | Budget | நிதிநிலை அறிக்கை | Cancel | நீக்கல் | Cashier | காசாளர் | Casual leave | தற்செயல் விடுப்பு | Challan | செலுத்தும் சீட்டு | Confidential | இரகசியமான | Department | துறை | Design | வடிவமைப்பு | Directrate | இயக்ககம் | Document | ஆவணம் | Enquiry | விசாரணை | Engineer | பொறியாளர் | Executive officer | நிர்வாக அதிகாரி | Endors | வலியுறுத்தல் | Faculty | புலம் | Fine | ஒறுப்புக் கட்டணம் | File | கோப்பு | Form | படிவம் | Function | செயல் | Gazette | அரசிதழ் | Grant | மானியம் | Government order | அரசாணை | Honorarium | மதிப்பூதியம் | Increment | ஊதிய உயர்வு | Index | அட்டவணை | Invoice | விவரப்பட்டியல் | Interview | நேர்காணல் | Limited | வரையறை | Memorandum | குறிப்பாணை | Medical Leave | மருத்துவ விடுப்பு | Memo | குறிப்பு | Official | அலுவலகத் தொடர்பான | Order | ஆணை | Policy | கொள்கை முடிவு | Quatation | விலைப்புள்ளி | Record | ஆவணம் | Revenue | வருவாய் | Reference | பார்வை | Tender | ஒப்பந்தப்புள்ளி | Vacant | காலியிடம் | Waming | எச்சரிக்கை |
கடிதம், கோப்பு, மற்றும் மனுகளில் வரும் ஆங்கில சொற்கள்:
Address | முகவரி | Date | தேதி | From | அனுப்புநர் | To | பெறுநர் | Subject | குறிப்பு | Main Content | மெயின் உள்ளடக்கம் | Conclusion | முடிவுரை | Signature | கையொப்பம் | Respected sir | மதிப்பிற்குரிய ஐய்யா | Thank you | நன்றி | Permission letter | அனுமதி கடிதம் | Collector | மாவட்ட ஆட்சித் தலைவர் | DRO (District Revenue Officer) | மாவட்ட வருவாய் அலுவலர் | DDO (Divisional Development Officer) | கோட்டாட்சித் தலைவர் | Tashildar | வட்டாட்சியாளர் | Revenue Inspector (R.I.) | வருவாய் ஆய்வாளர் | Commissioner | ஆணையாளர் | Inspector | ஆய்வாளர் | Sub Inspector | துணை ஆய்வாளர் | Clerk | எழுத்தர் | Superintendent | கண்காணிப்பாளர் | Registrar | பதிவாளர் | Vice Chancellor | துணை வேந்தர் | Chancellor | வேந்தர் | Principal | கல்லூரி முதல்வர் | Senior | முன்னவர் | Junior | பின்னவர் | Secretary | செயலாளர் | Chief-Secretary | தலைமைச் செயலாளர் | Department Secretary | துறைச் செயலாளர் | Special Officer | தனி அலுவலர் | Manager | மேலாளர் | Typist | தட்டச்சு செய்பவர் | Record clerk | ஆவண எழுத்தர் | Folder | கோப்புறை | File | கோப்பு | Figure | படம் |
|