ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும்

ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும்
ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும்.



ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்கள் 
தமிழ்ச் சொற்கள்
பண்டிகைதிருவிழா
வெள்ளம்நீர்ப் பெருக்கு
வியாபாரம்வணிகம்
அசல்மூலம்
அச்சன்தந்தை
ஜமக்காளம்விரிப்பு
வேடிக்கைகாட்சி
கிரேக்கம்
கடல் கடந்த தமிழ்
ஒரைஸாஅரிசி
கரோராகருவூர்
கபிரில்காவிரி
கொமாரிகுமரி
திண்டிஸ்தொண்டி
மதோராமதுரை
முசிரில்முசிறி
பிறமொழிச் சொல்
தமிழ்ச் சொல்
அங்கத்தினர்உறுப்பினர்
அர்த்தம்பொருள்
அலங்காரம்சிங்காரம் / அழகு
ஆரம்பம்தொடக்கம்
விஞ்ஞானம்அறிவியல்
தீபம்சுடர்
சாவிதிறவுகோல்
சரித்திரம்வரலாறு
சபதம்சூளுரை
சாதம்அன்னம் / சோறு
பௌத்திரிபெயர்த்தி / புத்திரனுடையமகள்
சமஸ்தானம்அரசு
முக்கியஸ்தர்முதன்மையானவர்
சினிமா தியேட்டர்திரையரங்கம்
பிளசர் கார்மகிழுந்து
ஏரோப்பிளேன்வானூர்தி
இலாகாதுறை
அப்பாயிண்ட்பணிஅமர்த்தல்
பிரதானம்முதன்மை
விஞ்ஞானம்அறிவியல்
ஆய்தாய்
வாடிக்கை வழக்கம்
பஸ்பேருந்து
ரயில்தொடர்வண்டி
கஜானாகருவூலம்
உத்தியோகஸ்தர்அலுவலர்
டிபார்ட்மெண்டல் ஸ்டோர்பலபொருள் அங்காடி
ஸ்கேல்அளவுகோல்
அங்கத்தினர்உறுப்பினர்
அதிகாரிஅலுவலர்
அதிபர்தலைவர்
அந்நியர்அயலார்
அபிஷேகம்நீராட்டு / திருமுழுக்கு
அபூர்வம்புதுமை
அலங்காரம்ஒப்பனை
அனுமதிஇசைவு
ஆபத்துஇடர்
ஆராதனைவழிபாடு
ஆசீர்வாதம்வாழ்த்து
இலஞ்சம்கையூட்டு
இலாபம்வருவாய்
உத்தரவுஆணை
உத்தியோகம்பணி
உபயோகம்பயன்
கிராமம்சிற்றூர்
குமாரன்மகன்
சாவிதிறவுகோல்
நஷ்டம்இழப்பு
நாஷ்டாசிற்றுண்டி
பாக்கிநிலுவை
கஜானாகருவூலம்
விஞ்ஞானம்அறிவியல்
ஜனங்கள்மக்கள்
நிபுணர்வல்லுநர்
ஆஸ்பிடல்மருத்துவமனை
டீ ஸ்டால்தேநீர்க் கடை
பஸ் ஸ்டாண்ட்பேருந்து நிலையம்
போஸ்ட் ஆபீஸ்அஞ்சலகம்
நல்லதமிழில் இருந்த ஊர்ப் பெயர்கள், கடவுளர் பெயர்கள்
வடமொழியில் மாற்றப்பட்டன
திருவரங்கம்ஸ்ரீரங்கம்
திருச்சிற்றம்பலம்சிதம்பரம்
திருமறைக்காடுவேதாரணியம்
திருமுதுகுன்றம், பழமலைவிருத்தாசலம்
அங்கயற்கண்ணிமீனாட்சி
அறம்வளர்த்தாள்தர்மசம்வர்த்தனி
எரிசினக் கொற்றவைரௌத்திர துர்க்கை
ஐயாறப்பர்பஞ்சநதீசுவரர்
குடமூக்குகும்பகோணம்
வாள்நெடுங்கண்ணிகட்கநேத்ரி
செம்பொன் பள்ளியார்சொர்ணபுரீச்சுரர்
நீள்நெடுங்கண்ணிநீள்நெடுங்கண்ணி
யாழினும் நன்மொழியாள்வீணாமதுரபாஷினி
தேன்மொழிப்பாவைமதுரவசனி
பழமலைநாதர்விருத்தகிரீச்சுரர்
அலுவலகக் கலைச் சொற்கள்
தமிழாக்கம்
ரெக்கார்ட்ஆவணம்
செகரட்டரிசெயலர்
மேனேஜர்மேலாளர்
பைல்கோப்பு
புரோநோட்ஒப்புச் சீட்டு
பால்கனிமுகப்பு மாடம்
பாஸ்போர்ட்கடவுச்சீட்டு
டிசைன்வடிவமைப்பு
சாம்பியன்வாகைசூடி
விசாநுழைவு இசைவு
டெலிகேட்பேராளர்
ஸ்பெஷல் பஸ்தனிப்பேருந்து
புரபோசல்கருத்துரு
ஆட்டோ கிராப்வாழ்த் தொப்பம்
விசிட்டிங் கார்டுகாண்புச் சீட்டு
பிரீப் கேஸ்குறும் பெட்டி
லம்சம்திரட்சித் தொகை
மெயின் ரோடுமுதன்மைச் சாலை
புரோட்டோ கால்மரபுத்தகவு
செக்காசோலை
ரசீதுபற்றுச்சீட்டு
வாடகைகுடிக்கூலி
சம்பளம்ஊதியம்
விசாஅயல்நாடு செல்ல அனுமதிச்சீட்டு
இராச்சியம்மாநிலம்
போலீஸ்காவலர்
வருடம்ஆண்டு
கம்பெனிநிறுவனம்
மாதம்திங்கள்
ஞாபகம்நினைவு
பாஸ்போர்ட்கடவுச்சீட்டு
சரித்திரம்வரலாறு
முக்கியத்துவம்இன்றியமையாமை
நிச்சயம்உறுதி
தேசம்நாடு
பத்திரிகைநாளிதழ்
சொந்தம்உறவு
உத்திரவாதம்உறுதி
வித்தியாசம்வேறுபாடு
கோரிக்கைவேண்டுகோள்
சமீபம்அருகில்
சந்தோஷம்மகிழ்ச்சி
உற்சாகம்மனப்பூரிப்பு
யுகம்பல நூறு பல நூறு ஆண்டுக்காலம்
தருணம்சமயம்
சமற்கிருதம்தமிழ்
அகங்காரம்செருக்கு
அதிர்ஷ்டம்நற்பேறு
அபிப்பிராயம்கருத்து
அபூர்வம்பகுமை
ஆராதனைவழிபாடு
ஆனந்தம்மகிழ்ச்சி
தினசரிநாள்தோறும்
தைரியம்துணிவு
பூஜை வழிபாடு
ஸ்கூல்பள்ளி 
பர் மிசன்லெட்டர்அனுமதிக் கடிதம்
கம்ப்யூட்டர்கணினி
காலிங்பெல்அழைப்பு மணி
மஷின்இயந்திரம்
ரோபோமனித எந்திரம்
கோல்டு பிஸ்கட்தங்க கட்டி
ஈக்வலாகசமமாக
வெயீட்எடை
பந்துஉறவினர்
அலங்காரம்ஒப்பனை
இலட்சணம்அழகு
அனுபவம்பட்டறிவு
நட்சத்திரம்விண்மீன்
ஜனங்கள்மக்கள்
பௌத்திரன்பெயரன்
நமஸ்காரம்வணக்கம்
ஆசீர்வதித்தல்வாழ்த்துதல்
சம்பிரதாயம்மரபு
ஜாஸ்திமிகுதி
விஷயம்செய்தி
நாஷ்டாசிற்றுண்டி
ஜென்ம நட்சத்திரம்பிறந்தநாள்
சிரஞ்சீவிதிருநிறை செலவன்
கும்பாபிஷேகம்குடமுழுக்கு
ஏராளம்மிகுதி

Useful Links

• TNPSC Group 4 Study Material Syllabus Wise 2025

• TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024

• TNPSC Official Site (For Apply Exams and Notifications)

Enable Notifications OK No thanks